Jump to content

மக்கள் வசமாகுமா காங்கேசன்துறை !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஜீவன் சிவா said:

திடீரென ஒரு யாழ் கள உறவுவின் யாழ் விஜயம்

இது பெருமைப்படக் கூடிய விடயம் தானே.ஆனபடியால் அந்த யாழ்கள உறவு யாரென்று சொன்னால் நாங்களும் பாராட்டலாமே?

Link to comment
Share on other sites

  • Replies 181
  • Created
  • Last Reply
Just now, ஈழப்பிரியன் said:

இது பெருமைப்படக் கூடிய விடயம் தானே.ஆனபடியால் அந்த யாழ்கள உறவு யாரென்று சொன்னால் நாங்களும் பாராட்டலாமே?

இல்லை நிச்சயமா நான் சொல்லமாட்டன். அவரது விருப்பம் தன்னை வெளிக்காட்டக் கூடாதென்பது. அந்த அன்புள்ளத்தின் கட்டளையை நான் மீற தயாரில்லை.

இதைப் பகிர்ந்ததிற்கே அந்தாள் இண்டைக்கு தொலைபேசியில் என்னை நாய் நாரா கிழிக்கும் 

உந்த விளையாட்டிற்கு நான் வரவில்லை.

Link to comment
Share on other sites

காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி புவனேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Jeevakumaran Sivagnanam sitt bilde.

 

Jeevakumaran Sivagnanam sitt bilde.

 

Jeevakumaran Sivagnanam sitt bilde.

 

Jeevakumaran Sivagnanam sitt bilde.

 

Jeevakumaran Sivagnanam sitt bilde.

 

Jeevakumaran Sivagnanam sitt bilde.

 

Jeevakumaran Sivagnanam sitt bilde.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம போன அந்த கோவிலா அண்ண இது போகும் போது கட்டப்பட்டு இருந்தது இதுதானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஜீவன் சிவா said:

இரு பெண்கள் வாழும் குடும்பம்

தாய்க்கு ஐம்பது வயது இருக்கலாம். மகளுக்கு இருபத்தி மூன்று. அரசபணத்தில் வீடு கட்டியுள்ளார்கள். கிணறு இல்லை, பக்கத்தில் உள்ள அண்ணனின் குழாய்க்கிணறு மூலம் ஒரு பரலில் நீர் நிரப்பி விடுவார்கள். அந்த 23 வயது பெண்ணிற்கு Downs Syndrom - செடிகளின் மறைவில் குளிப்பார். வீதியில் போவோரால் தொல்லை. ஒரு தொட்டியும் அதனைச் சுற்றி ஒரு மறைப்பை ஏற்படுத்தி தரமுடியுமா என்று காங்கேசன்துறை அபிவிருத்தி சங்கத்தை கேட்டிருந்தார்கள். இதை விட முக்கியமான தேவைகள் இருந்ததினால் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

திடீரென ஒரு யாழ் கள உறவுவின் யாழ் விஜயம்

டேய் ஜீவன் காங்கேசன்துறையைப் பற்றி  நிறைய எழுதுகிறாய், கதைக்கிறாய் - பார்க்கணும் என்றார். சரி என்று கூட்டிச் சென்று காண்பித்தேன். அடுத்த நாள் .கையில் ஒரு கத்தையை  தந்து கஷ்டப்பட்ட எவருக்காவது ஏதாவது உதவி செய்யடா என்றார்.

அவரது உதவியின் ஒருபகுதியில் இது இன்று முடிந்தது.

இதைப் பகிருவதன் நோக்கம் அந்த அன்பு உள்ளத்திற்கு நன்றி சொல்ல மட்டுமே.

தயவு செய்து இதை வாசிப்பவர்கள் உதவி செய்ய என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் - இது எனது நெருங்கிய நண்பர்களுடன் மட்டும்  மட்டுப்படுத்தப்பட்டது.

36378336_2127475247265807_6748668857935724544_n.jpg?_nc_cat=0&oh=63e9b0aee36716f2b566f54b4dc40393&oe=5BA37A96

Jeevakumaran Sivagnanam sitt bilde.

Jeevakumaran Sivagnanam sitt bilde.

ஜீவன்சிவா இது பிழை, நாங்களும் உங்கள் நண்பர்கள் தானே!

Link to comment
Share on other sites

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நம்ம போன அந்த கோவிலா அண்ண இது போகும் போது கட்டப்பட்டு இருந்தது இதுதானே

இல்லை அது செல்லப்பிள்ளையார் கோவில். இது நடேஸ்வரா கல்லூரிக்குள் உள்ள கோவில். நடேஸ்வரா கல்லூரி யாழ் மாவட்டத்தில் அந்நியர்களை எதிர்த்து உருவாக்கப்பட்ட ஐந்தாவது சைவ பாடசாலை.

 

6 hours ago, MEERA said:

ஜீவன்சிவா இது பிழை, நாங்களும் உங்கள் நண்பர்கள் தானே!

இது எனது நெருங்கிய நண்பர்களுடன் மட்டும்  மட்டுப்படுத்தப்பட்டது.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 6/29/2018 at 1:24 PM, ஜீவன் சிவா said:

காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி புவனேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Jeevakumaran Sivagnanam sitt bilde.

 

Jeevakumaran Sivagnanam sitt bilde.

 

Jeevakumaran Sivagnanam sitt bilde.

 

Jeevakumaran Sivagnanam sitt bilde.

 

Jeevakumaran Sivagnanam sitt bilde.

 

Jeevakumaran Sivagnanam sitt bilde.

 

Jeevakumaran Sivagnanam sitt bilde.

 

நன்றி ஜீவன்; இன்னும் பல தகவல்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.