Jump to content

Recommended Posts

கால்பந்தாட்ட வீரர் சுட்டுக் கொலை

April 15, 2016

அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த வில் சிமித் என்ற கால்பந்தாட்ட வீரர் (அமெரிக்கன் கால்பந்தாட்டம்) துப்பாக்கிச் சூட்டில் சாவடைந்துள்ளார்.

video-undefined-25D82F7900000578-291_636x358

சிமித் தனது மனைவியுடன் காரில் சென்ற போது பின்னால் வந்த மற்றொரு கார் இவரது காரில் மோதியது. இதில் காரின் ஓட்டுநர் கார்டெல் ஹெயிஸ் என்பவருக்கும், சிமித்துக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ஹெயிஸ் கைத்துப்பாக்கியால் சிமித்தைச் சுட்டுக்கொன்றார். இதில் சிமித்தின் மனை விக்குத் தலையில் காயமும் ஏற்பட்டது. இதனையடுத்து பொலிஸார் யஹயிஸைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=12183

சும்மா இருந்த வில் ஸ்மித்தை கால் பந்தாட்டகாரனா மாத்தி போட்டுத்தள்ளிய உதயனை பார்க்க சிரிப்பு அடக்க முடியவில்லை. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொய் செய்தியை இணைத்து பிரபலமாக வேண்டாமா? 

Link to comment
Share on other sites

2 hours ago, முனிவர் ஜீ said:

பொய் செய்தியை இணைத்து பிரபலமாக வேண்டாமா? 


செய்தியும் பெயரும் உண்மையாக இருக்கலாம். அதுக்கு நடிகன் வில் ஸ்மித்தின் படத்தை போட்டதிற்குத்தான் சிரித்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:


செய்தியும் பெயரும் உண்மையாக இருக்கலாம். அதுக்கு நடிகன் வில் ஸ்மித்தின் படத்தை போட்டதிற்குத்தான் சிரித்தேன். 

நீங்கள் வேறு இலங்கையில் மன்னார் ஆயரை மடுவில் போட்ட செய்தி தளங்கள் இருக்கின்றன??

மன்னார் ஆயர்  மரணித்தாக ?☺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஜீவன் சிவா said:

கால்பந்தாட்ட வீரர் சுட்டுக் கொலை

April 15, 2016

அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த வில் சிமித் என்ற கால்பந்தாட்ட வீரர் (அமெரிக்கன் கால்பந்தாட்டம்) துப்பாக்கிச் சூட்டில் சாவடைந்துள்ளார்.

video-undefined-25D82F7900000578-291_636x358

சிமித் தனது மனைவியுடன் காரில் சென்ற போது பின்னால் வந்த மற்றொரு கார் இவரது காரில் மோதியது. இதில் காரின் ஓட்டுநர் கார்டெல் ஹெயிஸ் என்பவருக்கும், சிமித்துக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ஹெயிஸ் கைத்துப்பாக்கியால் சிமித்தைச் சுட்டுக்கொன்றார். இதில் சிமித்தின் மனை விக்குத் தலையில் காயமும் ஏற்பட்டது. இதனையடுத்து பொலிஸார் யஹயிஸைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=12183

சும்மா இருந்த வில் ஸ்மித்தை கால் பந்தாட்டகாரனா மாத்தி போட்டுத்தள்ளிய உதயனை பார்க்க சிரிப்பு அடக்க முடியவில்லை. :grin:

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பதுக்கமைய ஊடகங்களின் தராதரங்கள் நன்கு புலப்படுகின்றது.

Link to comment
Share on other sites

Will Smith's Death Will Not Be Investigated by Louisiana State Police

 
Use your ← → (arrow) keys to browse more stories
Will Smith's Death Will Not Be Investigated by Louisiana State Police
 
Uncredited/Associated Press 

The Louisiana State Police have denied a request from John Fuller, Cardell Hayes' attorney, to take over the investigation into the death of former New Orleans Saints defensive end Will Smith, according to the Associated Press, via ESPN.com.

Hayes is accused of shooting and killing Smith after a traffic dispute.

Per the AP, "state police Col. Mike Edmonson wrote to Fuller on Saturday, saying he's confident New Orleans police can carry out an objective and professional investigation. Edmonson also says there's no legal basis for state police to 'expropriate' any criminal investigation within the city."

Surveillance video of the incident seems to show Smith's SUV rear-ending Hayes' Hummer, according to Jonathan Bullington of the New Orleans Times-Picayune. After Smith pulled away, Hayes followed Smith's vehicle before crashing into it a short time later.

The pair reportedly had an "intense argument" after that crash, per witnesses on the scene, and Hayes allegedly shot and killed Smith and wounded Smith's wife, Racquel, shooting her in each leg.

Fuller has said Hayes was not the aggressor in the incident.

Police found a gun inside Smith's vehicle, though they have said it was not fired and no shell casings from the weapon were found on the scene.

Smith spent nine seasons in the NFL with the Saints from 2004-12, accumulating 457 tackles, 67.5 sacks, 20 forced fumbles and six fumble recoveries.

http://bleacherreport.com/articles/2633581-will-smiths-death-will-not-be-investigated-by-louisiana-state-police

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.