Jump to content

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் 2016


Recommended Posts

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் 2016

சட்டப்பேரவைத் தேர்தல் : தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது

 


 
  • counting.jpg

சென்னை : தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் துவங்கியது.

சென்னை அண்ணா பல்கலை, மதுரை, சேலம், ஆத்தூர் தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கியுள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் அனைத்து வாக்குகளும் எண்ணும் பணி துவங்க உள்ளது.

சென்னையில் 16 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.  வாக்கு எண்ணிக்கையில் 9,621 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.

ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.  68 மையங்களிலும் தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

http://www.dinamani.com/tn-election-2016/election-news-2016/2016/05/19/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2/article3440555.ece

முதல் கணக்கை துவங்கியது திமுக. ஒரு தொகுதியில் முன்னிலை
 

ஒரத்தநாட்டில் அமைச்சர் வைத்திலிங்கம் பின்னடைவு
ஒரத்தநாடு தொகுதி தபால் வாக்குகளில் அதிமுகவை விட திமுக 22 வாக்குகளில் முன்னிலை

Read more at: http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply

04:58 திமுக 6 தொகுதிகளில் முன்னிலை, அதிமுக 4ல் முன்னிலை

04:56 தமிழகத்தின் 68 மையங்களில் 3,236 மேசைகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது

04:55 ஜெயா டிவி கணக்குப்படி இப்போது அதிமுக 3 இடங்களில் முன்னணி!!

Read more at: http://tamil.oneindia.com/

04:58 திமுக 12 தொகுதிகளில் முன்னிலை, அதிமுக 6ல் முன்னிலை

 

05:11 திமுக 26 தொகுதிகளில் முன்னிலை, அதிமுக 25ல் முன்னிலை

05:10 திமுக 22 தொகுதிகளில் முன்னிலை, அதிமுக 25ல் முன்னிலை

05:10 திமுக 22 தொகுதிகளில் முன்னிலை, அதிமுக 22ல் முன்னிலை

05:10 திருக்கோவிலூரில் திமுக முன்னிலை

05:09 வீரபாண்டி தொகுதியில் அதிமுக முன்னிலை

திருவையாறு தொகுதியில் திமுக முன்னிலை

திருமயத்தில் திமுக முன்னிலை

Read more at: http://tamil.oneindia.com/

05:12 திமுக 32 தொகுதிகளில் முன்னிலை, அதிமுக 28ல் முன்னிலை

Read more at: http://tamil.oneindia.com/

05:14 திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலை

05:14 தற்போதைய நிலவரப்படி ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் வைத்திலிங்கம் பின்னடைவு

Read more at: http://tamil.oneindia.com/

  • 60 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் அறிவிப்பு 32 தொகுதிகளில் திமுக, 28 தொகுதிகளில் அதிமுக முன்னிலை .
  • திருவாரூர் தொகுதியில் கருணாநிதி முன்னிலை
Link to comment
Share on other sites

05:21 தற்போதைய நிலவரப்படி திமுக 58; அதிமுக 57 தொகுதிகளில் முன்னிலை

05:20 பாளையங்கோட்டையில் திமுக வேட்பாளர் மைதீன்கான் பின்னடைவு

சென்னை ஆர்.கே.நகரில் ஜெயலலிதா முன்னிலை

05:19 வேப்பனஹள்ளியில் அதிமுக, சேலம் ஆத்தூரில் திமுக முன்னிலை

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக வேட்பாளர் செங்கோட்டையன் முன்னிலை

05:19 தற்போதைய நிலவரப்படி திமுக 58; அதிமுக 52 தொகுதிகளில் முன்னிலை 

Read more at: http://tamil.oneindia.com/

முன்னிலை நிலவரம்

அ.தி.மு.க. கூட்டணி 64
தி.மு.க. கூட்டணி 61
ம.ந. கூட்டணி 0
பா.ம.க 0
பா.ஜ.க. கூட்டணி 0
நாம் தமிழர் 0
பிற 0
மொத்தம் 232

vikatan

05:33 உளுந்தூர்பேட்டையில் விஜய்காந்த் பின்னடைவு

05:33 திருச்சி மேற்கு திமுக கே.என்.நேரு முன்னிலை

05:33 குமாரபாளையம் அமைச்சர் தங்கமணி முன்னிலை

நெல்லை அதிமுக நயினார் நாகேந்திரன் பின்னடைவு

05:32 கொளத்தூரில் திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலை

05:31 கன்னியாகுமரி அதிமுக தளவாய் சுந்தரம் பின்னடைவு

 

05:31 சேப்பாக்கத்தில் திமுக ஜெ.அன்பழகன் முன்னிலை

05:31 அதிமுக 79 தொகுதிகளில் முன்னிலை; திமுக 62 தொகுதிகளில் முன்னிலை

Read more at: http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

05:36 பழனி தொகுதியில் திமுக முன்னிலை

சிவகங்கையில் அதிமுக முன்னிலை

கடலூரில் அமைச்சர் எம்.சி. சம்பத் முன்னிலை

05:35 அதிமுக 85 தொகுதிகளில் முன்னிலை; திமுக 67 தொகுதிகளில் முன்னிலை

Read more at: http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க. -  86 
தி.மு.க. - 70 தொகுதிகளில் முன்னிலை.

Link to comment
Share on other sites

05:40 அதிமுக 83 தொகுதிகளில் முன்னிலை;

திமுக 72 தொகுதிகளில் முன்னிலை

05:40 அதிமுக 87 தொகுதிகளில் முன்னிலை;

திமுக 72 தொகுதிகளில் முன்னிலை

Read more at: http://tamil.oneindia.com/

முன்னிலை நிலவரம்

முன்னிலை நிலவரம்

அ.தி.மு.க. கூட்டணி 86
தி.மு.க. கூட்டணி 76
ம.ந. கூட்டணி 0
பா.ம.க 0
பா.ஜ.க. கூட்டணி 0
நாம் தமிழர் 0
பிற 0
மொத்தம் 232
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5:48

அ.தி.மு.க.  -  93
தி.மு.க. -  76 தொகுதிகளில் முன்னிலை.

Link to comment
Share on other sites

05:46 அதிமுக 93 தொகுதிகளில் முன்னிலை;

திமுக 76 தொகுதிகளில் முன்னிலை

05:45 திருச்செந்தூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் சரத்குமாருக்கு பின்னடைவு

Read more at: http://tamil.oneindia.com/

05:50 காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் பின்னடைவு

05:50 அதிமுக 93 தொகுதிகளில் முன்னிலை; திமுக 79 தொகுதிகளில் முன்னிலை

05:49 புதுவை: தனித்து களமிறங்கிய அதிமுக ஒரு இடத்தில் கூட முன்னிலை இல்லை

Read more at: http://tamil.oneindia.com/

ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் முன்னிலை..! விஜயகாந்த் பின்னடைவு

 

karuananidhilong.jpg



முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், பெரியசாமி, பொன்முடி, வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பின்னடைவை சந்தித்துள்ளார்.

திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி 2281 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 

பாளையங்கோட்டையில் திமுக வேட்பாளர் மைதீன்கான் 954 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்திதுள்ளார். 

திருக்கோவிலூர் தொகுதியில் 4004 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் பொன்முடி முன்னிலை பெற்றுள்ளார்.

jayawinlong1.jpg

ஒரத்தநாட்டில் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் 315 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ.அன்பழகன் 1843 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 2034 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

ஜோலார்பேட்டை தொகுதியில் அமைச்சர் கே.சி.வீரமணி 1908 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 900 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். 
 


vijayakanthlong3a.jpg

ஆர்கேநகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா 1884 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் 15 வாக்குகள் குறைவாக பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
 


1a.jpg

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் 4066 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். 

திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு 2231 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் 2779 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 

திருச்செந்தூர் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார்.

மேட்டூர் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி முன்னிலையில் உள்ளார்.

திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு முன்னிலையில் உள்ளார்.

கடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத் 2178 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 

திருநெல்வேலியில் அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 243 வாக்குகள் குறைவாக பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

குமாரபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.தங்கமணி 3120 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். 

திருவாடாணை தொகுதியில் அதிமுக வேட்பாளர் நடிகர் கருணாஸ் 134 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி 1209 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=64361

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5:57
அ.தி.மு.க.  -  98
தி.மு.க. -  79 தொகுதிகளில் முன்னிலை.

Link to comment
Share on other sites

05:55 உளுந்தூர்பேட்டையில் விஜய்காந்தி 3வது இடத்தில் தள்ளாட்டம்

05:55 காட்பாடியில் திமுக துரைமுருகன் முன்னிலை

05:55 கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் திமுக முன்னிலை

05:55 புதுவை: மாஹே தொகுதியில் சுயேட்சை முன்னிலை - காங். பின்னடைவு

05:54 அதிமுக 98 தொகுதிகளில் முன்னிலை; திமுக 79 தொகுதிகளில் முன்னிலை

Read more at: http://tamil.oneindia.com/

  • 98 தொகுதிகளில் அதிமுக, 80 தொகுதிகளில் திமுக முன்னிலை
  • தொல். திருமாவளவன் 1070 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார்
  •  
 

05:59 2466 வாக்கு வித்தியாசத்தில் விஜய்காந்த் 3வது இடத்தில்

05:59 கடலூரில் சீமான் பின்னடைவு

05:59 அதிமுக 102 தொகுதிகளில் முன்னிலை; திமுக 77 தொகுதிகளில் முன்னிலை

05:59 கோவை வடக்கில் திமுக முன்னிலை 

Read more at: http://tamil.oneindia.com/

06:01 பாமக ஒரு இடத்தில் முன்னிலை

06:01 அதிமுக 103 தொகுதிகளில் முன்னிலை; திமுக 77 தொகுதிகளில் முன்னிலை

06:01 ஆலங்குளத்தில் அதிமுக முன்னிலை கடையநல்லூரில் திமுக முன்னிலை 

Read more at: http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

39876674.cms.jpg

06:05
அ.தி.மு.க.  -  102
தி.மு.க. -  80 தொகுதிகளில் முன்னிலை.

கருணாநிதியை  முந்திய  ஜெயலலிதாவுக்கு  வாழ்த்துக்கள். Smiley

Link to comment
Share on other sites

-அதிமுக 102 தொகுதிகளில் முன்னிலை; திமுக 80 பாமக 1 தொகுதிகளில் முன்னிலை 

Read more at: http://tamil.oneindia.com/

திருவாடானை தொகுதியில் அதிமுக வேட்பாளர் நடிகர் கருணாஸ் முன்னிலை 

Read more at: http://tamil.oneindia.com/

06:08 அதிமுக 109 தொகுதிகளில் முன்னிலை; திமுக 76 தொகுதிகளில் முன்னிலை; பாமக 2 தொகுதிகளில் முன்னிலை

Read more at: http://tamil.oneindia.com/

அ.தி.மு.க. கூட்டணி112தி.மு.க. கூட்டணி75ம.ந. கூட்டணி0பா.ம.க3பா.ஜ.க. கூட்டணி0நாம் தமிழர்0பிற0மொத்தம்232

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க.  - 115
தி.மு.க.  - 77
பா. ம.க. - 3

Link to comment
Share on other sites

06:16 அதிமுக 115 தொகுதிகளில் முன்னிலை; திமுக 77 தொகுதிகளில் முன்னிலை; பாமக 4 தொகுதிகளில் முன்னிலை

Read more at: http://tamil.oneindia.com/

மக்கள் நலக் கூட்டணி இதுவரை ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை!

 

சென்னை: மாற்று அரசியலுக்கான முயற்சி என்று வர்ணிக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி, இந்தத் தேர்தலில் இதுவரை ஒரு இடத்தில் கூட முன்னணியில் இல்லை. பெரும் எதிர்ப்பார்ப்புக்களுக்கு மத்தியில் தேர்தல் களத்தைச் சந்தித்தது மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக - தமாகா இணைந்த கூட்டணி. வைகோவின் ஒருங்கிணைப்பில் உருவான இந்தக் கூட்டணி, அதிமுக, திமுக இரு கட்சிகளுக்குமே ஒரு அச்சுறுத்தலாகவே அமைந்தது.

மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் இணைந்த மக்கள் நலக் கூட்டணியாக இருந்த வரை, மதிப்பு மிக்க அணியாகத் திகழ்ந்தது. விஜயகாந்தின் தேமுதிக உள்ளே வந்தது கூட பிரச்சினையில்லை. ஆனால் விஜயகாந்தை கூட்டணித் தலைவராகவும் முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்ததுமே அந்தக் கூட்டணி மீதிருந்து மரியாதை கலகலக்க ஆரம்பித்துவிட்டது.

இன்னொரு பக்கம் தேர்தல் பிரச்சாரக் களத்தில் ஜொலித்திருக்க வேண்டிய மநகூ தலைவர்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார்கள். இப்போது தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்படும் நிலையில், 162 தொகுதிகளுக்கான முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது. இவற்றில் ஒரு தொகுதியில் கூட மக்கள் நலக் கூட்டணி முன்னணியில் இல்லை. நாம் தமிழர் கட்சி, பாமக, பாஜக போன்றவையும் எந்தத் தொகுதியிலும் முன்னணியில் இல்லை.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/no-place-makkal-nala-koottani-lead-position-254022.html

06:21 மயிலம், விழுப்புரத்தில் அதிமுக முன்னிலை

திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரத்தில் திமுக முன்னிலை

06:21 அரக்கோணம், ராணிப்பேட்டையில் அதிமுக முன்னிலை

வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டையி அதிமுக முன்னிலை

06:21 விருகம்பாக்கத்தில் பாஜக தமிழிசை பின்னடைவு, திமுக முன்னிலை

06:21 அருப்புக்கோட்டை, திருச்சுழியில் திமுக முன்னிலை

விளாத்திகுளம், கோவில்பட்டியில் அதிமுக முன்னிலை

Read more at: http://tamil.oneindia.com/

06:28 அதிமுக 120 தொகுதிகளில் முன்னிலை; திமுக 80 தொகுதிகளில் முன்னிலை; பாமக 4 தொகுதிகளில் முன்னிலை

Read more at: http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

ஜெ வீடு - அதிமுக அலுவலகத்தில் விழாக்கோலம்.. அதிமுகவினர் கொண்டாட்டம்!

 
 

சென்னை: சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக முன்னணியில் இருந்து வருவதால் முதல்வர் ஜெயலலிதா வீடு, அதிமுக தலைமை அலுவலகம் ஆகியவற்றின் முன்பு ஆயிரக்கணக்கில் அதிமுகவினர் திரண்டுள்ளனர். கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுகவினர் அதிகாலையிலேயே போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டிற்கு முன்பு குவிந்துவிட்டனர். கையில் பிளாஸ்டிக், அட்டை இரட்டை இலைகளுடன் குவிந்திருந்தனர்.

நெற்றியில் விபூதி, குங்குமத்துடன் உற்சாகமாக குவிந்த அவர்கள் தற்போது அதிமுக முன்னிலை பெற்று வருவதால் கொண்டாட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் இரு இடங்களும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அம்மாதான் நிரந்தர முதல்வர் என்றும் அவர்கள் உற்சாகமாக குரல் எழுப்பி வருகி்ன்றனர்.

http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-people-gather-infront-jaya-s-residence-254006.html

கடலூரில் சீமானுக்கு பின்னடைவு

 

கடலூர்: நாம் தமிழர் சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னடைவை சந்தித்துள்ளார்.

 

In Cuddalore NaamTamilar Seeman is trailing

 

நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. சீமான், கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், 9.30 மணி நிலவரப்படி, சீமான் 4190 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்தார்.

இத்தொகுதியில், அதிமுக சார்பில் பலம் வாய்ந்த அமைச்சர் எம்.சி.சம்பத் போட்டியிடுகிறார். திமுக சார்பில், புகழேந்தி களம் கண்டுள்ளார்.

http://tamil.oneindia.com/news/tamilnadu/in-cuddalore-naamtamilar-seeman-is-trailing-254029.html

06:42 அதிமுக 124; திமுக 82; பாமக 4; தொகுதிகளில் முன்னிலை 

Read more at: http://tamil.oneindia.com/

அதிமுக 124 தொகுதிகளில் முன்னிலை; திமுக-82 பாமக-4 பாஜக-1 மநகூ-1 தொகுதிகளில் முன்னிலை 

Read more at: http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க.  - 118 Smiley
தி.மு.க.  - 84
பா. ம.க. - 4

தற்போதைய நிலையிலேயே... அ. தி.மு.க. வெற்றி பெற்றால் அடுத்த முதல்வரும் ஜெயா தான்.
ஆட்சியில் இருந்த கட்சியே... மீண்டும், ஆட்சியமைப்பது, தமிழகத்திற்கு அதிசயம்.
ஈழத் தமிழர்களுக்கு கருணாநிதி செய்த துரோகத்தை, மறக்காத தமிழக வாக்காளர்களுக்கு நன்றிகள். Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க.  - 126
தி.மு.க.  - 82
பா. ம.க. - 4

Link to comment
Share on other sites

அன்புமணி, பண்ருட்டி ராமச்சந்திரன், எச். ராஜாவுக்குப் பின்னடைவு!

 

சென்னை: பாமகவின் முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு பென்னாகரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பென்னாகரம் தொகுதியில் 103 வாக்குகள் வித்தியாசத்தில் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார் அன்புமணி ராமதாஸ். இதனால் பாமகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அக்கட்சி தமிழக அளவில் 4 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. பண்ருட்டி ராமச்சந்திரன் அதேபோல ஆலந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பின்னடவைச் சந்தித்துள்ளார். அவருக்கு 2வது இடமே கிடைத்துள்ளது. தி.நகர் தொகுதியில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பெரும் பின்னடைவைச் சந்தித்து பின்தங்கியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/anbumani-suffers-setback-pennagaram-254032.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க.  - 130
தி.மு.க.  - 81
பா. ம.க. - 4

Link to comment
Share on other sites

06:48 பாமக 6.2 % வாக்குகள் பெற்றுள்ளது

தேமுதிக 2.2% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது

06:48 திமுக கூட்டணி 37 சதவீத வாக்குகளுடன் 2வது இடத்தில் திமுக மட்டும் 30% வாக்குகள், காங்கிரஸ் 6.6% வாக்குகள்

06:48 அதிமுக மொத்தம் 42% வாக்குகளுடன் முன்னிலை 06:48 அதிமுக 130; திமுக 81; பாமக 4; தொகுதிகளில் முன்னிலை 

Read more at: http://tamil.oneindia.com/

06:55 விசிக-0.8%; சிபிஎம்- 0.7%; மதிமுக 0.6%; சிபிஐ-0.6% வாக்குகள் பெற்றுள்ளன

06:55 நோட்டாவுக்கு 1.1% வாக்குகள் இதுவரை கிடைத்துள்ளன

06:55 நோட்டாவைவிட குறைவான வாக்குகளுடன் விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம்

06:54 சைதாப்பேட்டையில் திமுகவின் மா.சுப்பிரமணியன் முன்னிலை

Read more at: http://tamil.oneindia.com/

07:01 அதிமுக 140; திமுக 75; பாமக 5; தொகுதிகளில் முன்னிலை 

Read more at: http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

42% வாக்குகளை அள்ளியது அதிமுக.. திமுக 29, காங். 6.6, பாமக 5.9.. தேமுதிக 2.3 மட்டுமே!

 

 சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக 42 சதவீத வாக்குகளுடன் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது. திமுகவுக்கு 29 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

தேமுதிக படு மோசமான நிலைக்குப் போயுள்ளது. அக்கட்சிக்கு வெறும் 2.3 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

 

ADMK gets 42% votes, DMDK cornered with 2.3 % votes

218 தொகுதிகளின் முன்னணி நிலவரப்படி ஒவ்வொரு கடசியும் பெற்றுள்ள வாக்குகள் விவரம்:

அதிமுக - 42%

திமுக 29.9%

காங்கிரஸ் - 6.6%

பாமக - 5.9%

தேமுதிக - 2.2%

பாஜக - 2.1%

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 1.5

தமாகா - 1.1

நாம் தமிழர் கட்சி - 0.8

விடுதலைச் சிறுத்தைகள - 0.8

மனித நேய மக்கள் கட்சி - 0.8

சிபிஎம் - 0.7

சிபிஐ - 0.6

புதிய தமிழகம் - 0.3

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-gets-42-votes-dmdk-cornered-with-2-3-votes-254035.html

நோட்டாவைவிட குறைவான வாக்குகளுடன் விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் 

 

முன்னிலை நிலவரம்

அ.தி.மு.க. கூட்டணி 140
தி.மு.க. கூட்டணி 75
ம.ந. கூட்டணி 0
பா.ம.க 5
பா.ஜ.க. கூட்டணி 0
நாம் தமிழர் 0
பிற 0
மொத்தம் 23
Link to comment
Share on other sites

கடும் பின்னடைவால் வெறிச்சோடியது தேமுதிக அலுவலகம்

COMMENT   ·   PRINT   ·   T+  
 
 
 
 
 
 
இன்று காலை வெறிச்சோடிய தேமுதிக அலுவலகம் | படம்: ம.பிரபு
இன்று காலை வெறிச்சோடிய தேமுதிக அலுவலகம் | படம்: ம.பிரபு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணி எந்த ஒரு தொகுதியிலும் முன்னணி பெறவில்லை. இதனால் தேமுதிக அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதல் சுற்று நிலவரப்படி தேமுதிக 2.3% வாக்குகள் பெற்றிருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. மேலும், வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி பின் தங்கியே இருந்ததால் தேமுதிகவின் தேர்தல் அலுவலகம் வெறிச்சோடியே காணப்படுகிறது.

முன்னதாக, தமிழகம் முழுவதும் இறுதி நிலவரப்படி 232 தொகுதிகளிலும் 74.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தேர்தலில் 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் வாக்களித்துள்ளனர்.

பிற்பகலுக்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article8619583.ece?homepage=true

 

 

 

 

07:21 அதிமுக 139; திமுக 79; பாமக 5; தேமுதிக+ 3; பாஜக 2; தொகுதிகளில் முன்னிலை 

Read more at: http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

அடுத்தடுத்து 3 முக்கிய தேர்தல்களில் ஹாட்ரிக் தோல்வி.. தடுமாறுகிறதா திமுக?

 

 சென்னை: பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுகவுக்கு கடந்த 3 தேர்தலிலும் படுதோல்வி முகமே. எப்படி இருந்த திமுக இப்படி ஆகிவிட்டதே என வருத்தப்படுகிறார்கள் உடன்பிறப்புகள்.

கடந்த 2006 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றபோதும், காங்கிரஸ் உதவியோடு மைனாரிட்டி அரசாகவே செயல்பட்டது. பின்னர், 2011 சட்டசபை தேர்தலில் பெரும் தோல்வியையே பரிசாக பெற்றது திமுக.

அக்கட்சிக்கு வெறும் 23 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. 29 தொகுதிகளை வென்ற தேமுதிக எதிர்க்கட்சியானது.

ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும்

இதில் வேடிக்கை என்னவென்றால், தேமுதிக அப்போது அதிமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றது. எனவே ஆளும் மற்றும் எதிர்க்கட்சியாகவும் அதிமுக கூட்டணியே பதவிகளை பிடித்தது.

லோக்சபா தேர்தல்

இந்நிலையில், 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகளிலும், அதிமுக தனித்து போட்டியிட்டது. பாஜக தலைமையில் பாமக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. தோல்வி தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் திமுக 15 தொகுதிகளிலாவது வெல்லும் என்று குறிப்பிடப்பட்டது.

ஆனால், திமுக எந்த ஒரு தொகுதியிலும் வெல்ல முடியாமல் மீண்டும் படுதோல்வியை சந்தித்தது. அதேநேரம், அதிமுக 37 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 2 தொகுதிகளிலும் வென்று வாகை சூடின. முக்கியமான தேர்தல் இந்நிலையில், 2016 சட்டசபை தேர்தல் திமுகவுக்கு மிகவும் முக்கியமாக மாறியது.

ஸ்டாலினை தூக்கி நிறுத்த இந்த வெற்றி கருணாநிதிக்கும் மிகவும் அவசியப்பட்டது. ஹாட்ரிக் தோல்வி ஆனால், இந்த தேர்தலிலும் திமுக தோல்வியை தழுவியுள்ளது. இதன்மூலம், முக்கியமான மூன்று தேர்தல்களில் திமுக ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து தடுமாறியபடி உள்ளது. நடுவே நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தோல்வி வேறு கதை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-suffered-hat-trick-defeat-the-last-3-major-elections-254036.html

07:34 அதிமுக 137; திமுக 83;  பாமக 5; தேமுதிக 2; தொகுதிகளில் முன்னிலை

Read more at: http://tamil.oneindia.com/

அதிமுக 136 தொகுதிகளில் முன்னிலை; திமுக-84 பாமக-5 தேமுதிக-2 பாஜக 2 தொகுதிகளில் முன்னிலை 

Read more at: http://tamil.oneindia.com/

07:42 கடலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு 5-வது இடம் 696 வாக்குகள்

Read more at: http://tamil.oneindia.com/

07:43 புதுக்கோட்டையில் திமுக- அதிமுக தலா 3 தொகுதிகளில் முன்னிலை

07:43 நாகையில் கீழ்வேளூர் தவிர அனைத்து தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை

07:43 பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை

07:42 ராமநாதபுரத்தில் மமக தலைவர் ஜவாஹிருல்லா முன்னிலை நாகர்கோவிலில் பாஜகவின் காந்தி முன்னிலை 

Read more at: http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

' வெற்றி பெறுவோம் எனத் தெரியும். ஆனால்...?' -கார்டனில் படபடத்த ஜெயலலிதா

 

JayaVanakamlong.jpg

சட்டசபைத் தேர்தலில் 140 தொகுதிகளில் முன்னிலை பெற்று முன்னேறிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. 'வழக்கமாக 6 மணிக்கு எழுந்திருக்கும் அம்மா, இன்றைக்கு 7.15 மணிக்குத்தான் எழுந்தார். மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்' என்கின்றனர் கார்டன் ஊழியர்கள். 

' கார்டனில் என்ன மனநிலையில் இருக்கிறார் ஜெயலலிதா?' என்ற கேள்வியை கார்டன் ஊழியர் ஒருவரிடம் கேட்டோம். " தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த அதே நேரத்தில், எந்தப் பதட்டமும் இல்லாமல் ஆங்கில சேனல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் அம்மா. மிகத் தாமதமாகத்தான் எழுந்தார். அரை மணி நேரம் தீவிரமாக பூஜை செய்தார். முடிவுகளைப் பார்த்து ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே 180 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என உறுதியான நம்பினார்.

ஒவ்வொரு முறை பிரசாரத்திற்குப் போகும்போதும், உளவுத்துறைக் குறிப்புகளை கவனித்து வந்தார். அதிலும், கடைசி நாட்களில் உளவுத்துறை சீனியர் ஒருவர், 'பெரும்பாலும் இழுபறி நீடிக்கவே வாய்ப்பு அதிகம்' எனக் கூறியபோது, ' இழுபறி வரும் என நான் நம்பவில்லை' என உறுதியாகக் கூறினார். மறுநாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகனை வரவழைத்துப் பேசினார். அவரிடம், 'நாம்தான் ஆட்சியமைக்கப் போகிறோம். எனக்குத் தெரிய வேண்டியது எல்லாம் ஒன்றுதான். திருப்பூர் கண்டெய்னர் விவகாரத்தால் நமக்கு எதாவது மைனஸ் ஏற்படுமா?' என்று மட்டும் கேட்டார். ' மக்கள் மனதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது' என அவர் கூறிய பிறகே, நிம்மதியடைந்தார். 

தேர்தலுக்கு முன்பே எக்சிட் போல் முடிவுகள் வந்தபோதும், தனது செயலாளரிடம், ' கடந்த தேர்தலில் தி.மு.கதான் வெற்றி பெறும் என ஸ்ட்ராங்காக சொன்னார்கள். இவர்கள் சொல்லும் எக்சிட் முடிவுகளைக் கண்டுகொள்ள வேண்டியதில்லை' எனச் சொல்லி சிரித்தார். ஆட்சி அமைப்பதற்கு 117 இடங்கள் போதும். அதைவிட, தனி மெஜாரிட்டியாக இடங்கள் கிடைத்திருப்பதில் அம்மா ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறார்" என்கின்றனர். 

அதிகாலை 5 மணிக்கே எழுந்துவிட்டு, தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கிக் காத்திருந்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி. உறக்கத்தில் இருந்து சாவகாசமாக எழுந்த ஜெயலலிதா, செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வாகனத்தைச் செலுத்த இருக்கிறார். 

கார்டன் வட்டாரமே கலகலப்பில் திளைக்கிறது. 

http://www.vikatan.com/news/article.php?aid=64366

07:55

தேமுதிக எங்கும் முன்னணி இல்லை, 2 இடங்களில் முன்னுக்கு வந்து பின்னே போனது

07:55

அதிமுகவை ஆட்சியில் அமர்த்திய கொங்கு மண்டலம் 

கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு பெரும் தோல்வி 

 

07:55

அரியலூரில் திமுக தற்போது முன்னிலை

07:54

அதிமுக 135; திமுக 86;  பாமக 3; பாஜக 1; தொகுதிகளில் முன்னிலை 

07:52

தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர், மேட்டூர், கும்மிடிப்பூண்டியில் பாமக முன்னிலை

07:48

திருப்போரூர் தொகுதியில் மதிமுகவின் மல்லைசத்யா தோல்வி முகம்

07:47

அதிமுக 134; திமுக 83;  பாமக 5; தேமுதிக 2; பாஜக 1; தொகுதிகளில் முன்னிலை 

07:45

திருப்பத்தூரில் திமுகவின் பெரியகருப்பன்; திருச்சுழியில் தங்கம் தென்னரசு முன்னிலை

07:58 பாஜகவும் எல்லா இடங்களிலும் பின் தங்கியது, எங்கும் முன்னணி இல்லை

Read more at: http://tamil.oneindia.com/

முதல்வர் ஜெ.க்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து 

Read more at: http://tamil.oneindia.com/

07:59 ஜெயங்கொண்டத்தில் பாமக காடுவெட்டி குரு பின்தங்கினார் 07:58 நீலகிரியில் நிலைமை மாறியது... 3 தொகுதிகளில் திமுக 2-ல் முன்னிலை 07:58 ஈரோடு மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை

Read more at: http://tamil.oneindia.com/

08:03 சென்னையில் ஆர்.கே.நகர், ராயபுரம், தி.நகர்., மயிலாப்பூரில் மட்டும் அதிமுக முன்னிலை

08:00 அருப்புக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தோல்வி முகம்

08:00 கோவை தெற்கில் பாஜகவின் வானதி சீனிவாசன் படுதோல்வி முகம்

08:00 பெருந்துறையில் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் முன்னிலை

Read more at: http://tamil.oneindia.com/

08:07 மயிலாப்பூரில் அதிமுக ''மீசை'' ஆர்.நட்ராஜ் முன்னிலை

08:06 சட்டசபை தேர்தலில் பண்ருட்டி வேல்முருகன், சீமான், கூடங்குளம் உதயகுமார் தோல்வி முகம்

08:06 நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தோல்விமுகம்

08:06 பெண்ணாகரம் (அன்புமணி), மேட்டூரில் (ஜி.கே.மணி) பாமக பின்தங்கியது

08:06 அதிமுக 136; திமுக 89;  பாமக 2; தொகுதிகளில் முன்னிலை

08:05 தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, வானூர், அரூரில் பாமக முன்னிலை

08:05 ராதாபுரம் தொகுதியில் 'கூடங்குளம்' உதயகுமார் படுதோல்வி முகம்- திமுகவின் அப்பாவு முன்னிலை 08:03 அதிமுக 136; திமுக 86;  பாமக 3; தொகுதிகளில் முன்னிலை 

Read more at: http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.