Jump to content

`சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் ஆசியா முன்னேற்றம்'


Recommended Posts

`சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் ஆசியா முன்னேற்றம்'

 

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஆசிய பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளன.

160329121212_university_512x288_bbc_nocr
 இந்த ஆண்டின் முதல் 100 இடங்களில் 17 இடங்களை ஆசிய பல்கலைக்கழங்கள் பிடித்துள்ளன

டைம்ஸின் உயர் கல்வி உலக தரவரிசைப்படுத்தலில் இந்த ஆண்டின் முதல் 100 இடங்களில் 17 இடங்களை ஆசியப் பல்கலைக்கழங்கள் பிடித்துள்ளன.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

சீனப் பல்கலைக்கழகம் ஒன்று முதல் தடவையாக முதல் 20 பல்கலைக்கழங்களுள் இடம்பிடித்துள்ளது.

பீஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகம் பட்டியலில் 18 ஆவது இடத்தில் உள்ளது.

பிரித்தானியப் பல்கலைக்கழங்களான கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் ஆகியவை முதல் ஐந்து இடங்களுள் உள்ளன.

ஹார்வர்ட் முதல் இடத்தை பிடித்துள்ளதுடன் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் பட்டியலில் முதலிடங்களில் தொடர்ந்தும் ஆதிகம் செலுத்துகின்றன.

http://www.bbc.com/tamil/global/2016/05/160505_world_universities

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.