Jump to content

யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி


Recommended Posts

இன்னும் போட்டி முடிவு தேதிக்கு பல நாட்கள் இருக்கு ஆறுதலாக வருகின்றேன் .

 

Link to comment
Share on other sites

  • Replies 636
  • Created
  • Last Reply
21 hours ago, arjun said:

இன்னும் போட்டி முடிவு தேதிக்கு பல நாட்கள் இருக்கு ஆறுதலாக வருகின்றேன் .

 

உங்கள் பதில்களோடு வாருங்கள்..:)

Link to comment
Share on other sites

5 hours ago, நவீனன் said:

உங்கள் பதில்களோடு வாருங்கள்..:)

அடிக்கடி நினைவு படுத்தினா வந்துடுவமா.
மாட்டனே - அடி நுனி தெரியாத இந்த போட்டியில் ரொம்ப உதவி தேவை நவீனன்.

போட்டி முடிவு தேதி நெருங்கும்போது குத்துமதிப்பா களத்தில குதிச்சு வெல்லுவான் இந்த ஜீவன்.

பி கு: அர்ஜுனுக்கும் காச்சல் சுகம்போல கிடக்குது, கஷ்டம்தான் முயற்சி பண்ணுவோம்.

Link to comment
Share on other sites

15 hours ago, ஜீவன் சிவா said:

அடிக்கடி நினைவு படுத்தினா வந்துடுவமா.
மாட்டனே - அடி நுனி தெரியாத இந்த போட்டியில் ரொம்ப உதவி தேவை நவீனன்.

போட்டி முடிவு தேதி நெருங்கும்போது குத்துமதிப்பா களத்தில குதிச்சு வெல்லுவான் இந்த ஜீவன்.

பி கு: அர்ஜுனுக்கும் காச்சல் சுகம்போல கிடக்குது, கஷ்டம்தான் முயற்சி பண்ணுவோம்.

ஹஹா இந்த உதவிக்குதான் பலர் காத்து இருக்கிறார்கள்..:rolleyes:

 

Link to comment
Share on other sites

முதற்சுற்றுப்போட்டிகளில் வெல்லும் அணிகள் எவை? அல்லது சம நிலையில் முடியுமா?

(ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 புள்ளி மொத்தம் 36 புள்ளிகள்)

முதல் சுற்று  போட்டிகள் சமநிலையில் முடியவும் சந்தர்ப்பம் இருக்கிறது. பதில் தரும்போது கவனத்தில் எடுக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

முதற்சுற்றுப்போட்டிகளில் வெல்லும் அணிகள் எவை? அல்லது சம நிலையில் முடியுமா?

(ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 புள்ளி மொத்தம் 36 புள்ளிகள்)

முதல் சுற்று  போட்டிகள் சமநிலையில் முடியவும் சந்தர்ப்பம் இருக்கிறது. பதில் தரும்போது கவனத்தில் எடுக்கவும்.

சமநிலையில் முடிந்தால் பெனால்டி கிக் கொடுக்க மாட்டார்களா....! சும்மா அழுகுணி ஆட்டம் ஆடக் கூடாது....!!  tw_blush:

Link to comment
Share on other sites

11 hours ago, suvy said:

சமநிலையில் முடிந்தால் பெனால்டி கிக் கொடுக்க மாட்டார்களா....! சும்மா அழுகுணி ஆட்டம் ஆடக் கூடாது....!!  tw_blush:

முதல் சுற்று போட்டிகளில் (குழு நிலை போட்டி) மேலதிக நேரம் பெனால்டி கிக் எதுவும் இல்லை. போட்டி சமநிலையில் முடியவும் சந்தர்ப்பம் இருக்கு.

2012 ஐரோப்பிய கிண்ண போட்டிகளில் அப்படி சில போட்டிகளில் முடிவு வந்து இருக்கு. உதரணமாக பிரான்ஸ் எதிர் இங்கிலாந்து போட்டி உட்பட.

 

Screenshot%2018_zpsscsx9j0f.png

Screenshot%2019_zpsyg8vsc2t.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போட்டியில் பங்கு பற்றும் நாடுகள் எத்தனை போட்டிகளில் பங்கு பற்றியுள்ளனர்? எந்தெந்த நாடுகளுடன் விளையாடி வெற்றி,தோல்வி,சமநிலை அடைந்துள்ளார்கள் என்ட விபரத்தைத் இன்னொரு திரியில் தந்தால் ரதிக்கு உதவியாக இருக்கும்

Link to comment
Share on other sites

17 minutes ago, ரதி said:

இந்தப் போட்டியில் பங்கு பற்றும் நாடுகள் எத்தனை போட்டிகளில் பங்கு பற்றியுள்ளனர்? எந்தெந்த நாடுகளுடன் விளையாடி வெற்றி,தோல்வி,சமநிலை அடைந்துள்ளார்கள் என்ட விபரத்தைத் இன்னொரு திரியில் தந்தால் ரதிக்கு உதவியாக இருக்கும்

ரதி, அதை நீங்கள் அலசி ஆராய இந்த போட்டி முடிவடைந்து விடும்..<_<

உங்கள் ஆசைக்கு அந்த லிங்கை தாறன்.

Sunday 7 September 2014 இல் இருந்து Tuesday 17 November 2015 வரை நடந்த போட்டிகள் சகலதும் இருக்கு.

http://www.uefa.com/uefaeuro/season=2016/matches/qualifiers/index.html#md/-12

சுகமான விடயம் இன்னும் கொஞ்ச நாள் பொறுங்கோ. கொஞ்சபேர் வருவினம் பதில்களோடு அதில் பார்த்து சிலதை மாற்றி போடுவது சுலபம்..:grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Final
  17.11. 20:45 Denmark Sweden  2 : 2  
  17.11. 20:45 Slovenia  Ukraine  1 : 1  
  16.11. 20:45 Ireland  Bosnia & Herzegovina 2 : 0  
  15.11. 20:45 Hungary  Norway 2 : 1  
  14.11. 20:45 Sweden Denmark 2 : 1  
  14.11. 18:00 Ukraine Slovenia 2 : 0  
  13.11. 20:45 Bosnia & Herzegovina Ireland 1 : 1  
  12.11. 20:45 Norway Hungary 0 : 1  
   

 

Round 10

  13.10. 20:45 Belgium Israel 3 : 1  
  13.10. 20:45 Bulgaria Azerbaijan 2 : 0  
  13.10. 20:45 Cyprus Bosnia & Herzegovina 2 : 3  
  13.10. 20:45 Italy Norway 2 : 1  
  13.10. 20:45 Latvia Kazakhstan 0 : 1  
  13.10. 20:45 Malta Croatia 0 : 1  
  13.10. 20:45 Netherlands Czech Republic  2 : 3  
  13.10. 20:45 Turkey  Iceland 1 : 0  
  13.10. 20:45 Wales Andorra 2 : 0  
  12.10. 20:45 Belarus FYR Macedonia 0 : 0  
  12.10. 20:45 Estonia Switzerland 0 : 1  
  12.10. 20:45 Lithuania England 0 : 3  
  12.10. 20:45 Luxembourg Slovakia 2 : 4  
  12.10. 20:45 San Marino Slovenia 0 : 2  
  12.10. 20:45 Ukraine Spain 0 : 1  
  12.10. 18:00 Austria Liechtenstein 3 : 0  
  12.10. 18:00 Russia Montenegro 2 : 0  
  12.10. 18:00 Sweden Moldova 2 : 0  
  11.10. 20:45 Germany Georgia 2 : 1  
  11.10. 20:45 Gibraltar Scotland 0 : 6  
  11.10. 20:45 Poland Ireland  2 : 1  
  11.10. 18:00 Armenia Albania 0 : 3  
  11.10. 18:00 Faroe Islands Romania 0 : 3  
  11.10. 18:00 Finland Northern Ireland 1 : 1  
  11.10. 18:00 Greece Hungary 4 : 3  
  11.10. 18:00 Serbia  Portugal 1 : 2  

 

Round 9

  10.10. 20:45 Andorra Belgium 1 : 4  
  10.10. 20:45 Bosnia & Herzegovina Wales 2 : 0  
  10.10. 20:45 Croatia  Bulgaria 3 : 0  
  10.10. 20:45 Czech Republic Turkey 0 : 2  
  10.10. 20:45 Israel Cyprus 1 : 2  
  10.10. 18:00 Azerbaijan  Italy 1 : 3  
  10.10. 18:00 Iceland Latvia 2 : 2  
  10.10. 18:00 Kazakhstan Netherlands 1 : 2  
  10.10. 18:00 Norway Malta 2 : 0  
  09.10. 20:45 England Estonia 2 : 0  
  09.10. 20:45 FYR Macedonia Ukraine 0 : 2  
  09.10. 20:45 Liechtenstein Sweden 0 : 2  
  09.10. 20:45 Moldova Russia 1 : 2  
  09.10. 20:45 Montenegro  Austria 2 : 3  
  09.10. 20:45 Slovakia Belarus  0 : 1  
  09.10. 20:45 Slovenia Lithuania 1 : 1  
  09.10. 20:45 Spain Luxembourg 4 : 0  
  09.10. 20:45 Switzerland San Marino 7 : 0  
  08.10. 20:45 Albania Serbia 0 : 2  
  08.10. 20:45 Hungary Faroe Islands  2 : 1  
  08.10. 20:45 Ireland Germany 1 : 0  
  08.10. 20:45 Northern Ireland Greece 3 : 1  
  08.10. 20:45 Portugal Denmark 1 : 0  
  08.10. 20:45 Romania Finland 1 : 1  
  08.10. 20:45 Scotland Poland 2 : 2  
  08.10. 18:00 Georgia Gibraltar 4 : 0  

 

Round 8

  08.09. 20:45 Belarus Luxembourg 2 : 0  
  08.09. 20:45 England Switzerland 2 : 0  
  08.09. 20:45 FYR Macedonia Spain 0 : 1  
  08.09. 20:45 Liechtenstein  Russia 0 : 7  
  08.09. 20:45 Lithuania  San Marino  2 : 1  
  08.09. 20:45 Moldova Montenegro 0 : 2  
  08.09. 20:45 Slovakia Ukraine 0 : 0  
  08.09. 20:45 Slovenia Estonia 1 : 0  
  08.09. 20:45 Sweden Austria 1 : 4  
  07.09. 20:45 Albania Portugal 0 : 1  
  07.09. 20:45 Finland Faroe Islands 1 : 0  
  07.09. 20:45 Ireland Georgia 1 : 0  
  07.09. 20:45 Northern Ireland  Hungary 1 : 1  
  07.09. 20:45 Poland Gibraltar 8 : 1  
  07.09. 20:45 Romania Greece 0 : 0  
  07.09. 20:45 Scotland Germany 2 : 3  
  07.09. 18:00 Armenia Denmark 0 : 0  
  06.09. 20:45 Bosnia & Herzegovina  Andorra  3 : 0  
  06.09. 20:45 Cyprus Belgium 0 : 1  
  06.09. 20:45 Iceland  Kazakhstan 0 : 0  
  06.09. 20:45 Italy  Bulgaria  1 : 0  
  06.09. 18:00 Latvia Czech Republic 1 : 2  
  06.09. 18:00 Malta Azerbaijan 2 : 2  
  06.09. 18:00 Norway Croatia 2 : 0  
  06.09. 18:00 Turkey Netherlands 3 : 0  
  06.09. 18:00 Wales Israel 0 : 0  

 

Round 7

  05.09. 20:45 Austria Moldova 1 : 0  
  05.09. 20:45 Montenegro Liechtenstein 2 : 0  
  05.09. 20:45 Spain Slovakia 2 : 0  
  05.09. 20:45 Switzerland Slovenia 3 : 2  
  05.09. 18:00 Estonia Lithuania 1 : 0  
  05.09. 18:00 Luxembourg FYR Macedonia 1 : 0  
  05.09. 18:00 Russia Sweden 1 : 0  
  05.09. 18:00 San Marino England 0 : 6  
  05.09. 18:00 Ukraine  Belarus 3 : 1  
  04.09. 20:45 Denmark Albania 0 : 0  
  04.09. 20:45 Faroe Islands  Northern Ireland 1 : 3  
  04.09. 20:45 Germany Poland 3 : 1  
  04.09. 20:45 Gibraltar Ireland 0 : 4  
  04.09. 20:45 Greece Finland 0 : 1  
  04.09. 20:45 Hungary Romania 0 : 0  
  04.09. 20:45 Serbia Armenia 2 : 0  
  04.09. 18:00 Georgia Scotland 1 : 0  
  03.09. 20:45 Belgium Bosnia & Herzegovina 3 : 1  
  03.09. 20:45 Bulgaria Norway 0 : 1  
  03.09. 20:45 Cyprus Wales 0 : 1  
  03.09. 20:45 Czech Republic Kazakhstan 2 : 1  
  03.09. 20:45 Israel Andorra 4 : 0  
  03.09. 20:45 Italy Malta 1 : 0  
  03.09. 20:45 Netherlands  Iceland 0 : 1  
  03.09. 20:45 Turkey Latvia 1 : 1  
  03.09. 18:00 Azerbaijan Croatia 0 : 0  

 

Round 6

  14.06. 20:45 Belarus Spain 0 : 1  
  14.06. 20:45 Lithuania Switzerland 1 : 2  
  14.06. 20:45 Slovakia FYR Macedonia  2 : 1  
  14.06. 20:45 Sweden Montenegro 3 : 1  
  14.06. 18:00 Estonia San Marino 2 : 0  
  14.06. 18:00 Liechtenstein Moldova 1 : 1  
  14.06. 18:00 Russia Austria 0 : 1  
  14.06. 18:00 Slovenia England 2 : 3  
  14.06. 18:00 Ukraine Luxembourg 3 : 0  
  13.06. 20:45 Denmark Serbia 2 : 0  
  13.06. 20:45 Faroe Islands Greece 2 : 1  
  13.06. 20:45 Gibraltar Germany 0 : 7  
  13.06. 20:45 Northern Ireland Romania 0 : 0  
  13.06. 18:00 Armenia Portugal  2 : 3  
  13.06. 18:00 Finland Hungary 0 : 1  
  13.06. 18:00 Ireland Scotland 1 : 1  
  13.06. 18:00 Poland Georgia 4 : 0  
  12.06. 20:45 Andorra Cyprus 1 : 3  
  12.06. 20:45 Bosnia & Herzegovina Israel 3 : 1  
  12.06. 20:45 Croatia  Italy 1 : 1  
  12.06. 20:45 Iceland Czech Republic 2 : 1  
  12.06. 20:45 Latvia Netherlands 0 : 2  
  12.06. 20:45 Malta Bulgaria 0 : 1  
  12.06. 20:45 Norway Azerbaijan 0 : 0  
  12.06. 20:45 Wales Belgium 1 : 0  
  12.06. 18:00 Kazakhstan Turkey 0 : 1  

 

Round 1

  31.03. 20:45 Israel Belgium  0 : 1  

 

Round 5

  29.03. 20:45 Hungary Greece 0 : 0  
  29.03. 20:45 Ireland Poland 1 : 1  
  29.03. 20:45 Portugal Serbia 2 : 1  
  29.03. 18:00 Albania Armenia  2 : 1  
  29.03. 18:00 Georgia Germany 0 : 2  
  29.03. 18:00 Northern Ireland Finland 2 : 1  
  29.03. 18:00 Romania Faroe Islands 1 : 0  
  29.03. 18:00 Scotland Gibraltar 6 : 1  
  28.03. 20:45 Andorra Bosnia & Herzegovina 0 : 3  
  28.03. 20:45 Belgium Cyprus 5 : 0  
  28.03. 20:45 Bulgaria Italy 2 : 2  
  28.03. 20:45 Netherlands Turkey 1 : 1  
  28.03. 18:00 Azerbaijan Malta 2 : 0  
  28.03. 18:00 Croatia  Norway 5 : 1  
  28.03. 18:00 Czech Republic Latvia 1 : 1  
  28.03. 18:00 Israel  Wales 0 : 3  
  28.03. 16:00 Kazakhstan Iceland 0 : 3  
  27.03. 20:45 England Lithuania 4 : 0  
  27.03. 20:45 FYR Macedonia Belarus 1 : 2  
  27.03. 20:45 Liechtenstein Austria 0 : 5  
  27.03. 20:45 Moldova Sweden  0 : 2  
  27.03. 20:45 Montenegro Russia 0 : 3  
  27.03. 20:45 Slovakia Luxembourg 3 : 0  
  27.03. 20:45 Slovenia San Marino 6 : 0  
  27.03. 20:45 Spain Ukraine 1 : 0  
  27.03. 20:45 Switzerland Estonia 3 : 0  

 

Round 4

  16.11. 20:45 Bulgaria Malta 1 : 1  
  16.11. 20:45 Czech Republic Iceland 2 : 1  
  16.11. 20:45 Israel Bosnia & Herzegovina  3 : 0  
  16.11. 20:45 Italy Croatia 1 : 1  
  16.11. 20:45 Turkey Kazakhstan 3 : 1  
  16.11. 18:00 Azerbaijan Norway 0 : 1  
  16.11. 18:00 Belgium Wales 0 : 0  
  16.11. 18:00 Cyprus Andorra 5 : 0  
  16.11. 18:00 Netherlands Latvia 6 : 0  
  15.11. 20:45 FYR Macedonia Slovakia 0 : 2  
  15.11. 20:45 Montenegro Sweden 1 : 1  
  15.11. 20:45 Spain Belarus 3 : 0  
  15.11. 20:45 Switzerland Lithuania 4 : 0  
  15.11. 18:00 Austria Russia 1 : 0  
  15.11. 18:00 England Slovenia 3 : 1  
  15.11. 18:00 Luxembourg Ukraine 0 : 3  
  15.11. 18:00 Moldova Liechtenstein 0 : 1  
  15.11. 18:00 San Marino Estonia 0 : 0  
  14.11. 20:45 Germany Gibraltar 4 : 0  
  14.11. 20:45 Greece Faroe Islands 0 : 1  
  14.11. 20:45 Hungary Finland 1 : 0  
  14.11. 20:45 Portugal Armenia 1 : 0  
  14.11. 20:45 Romania Northern Ireland 2 : 0  
  14.11. 20:45 Scotland Ireland 1 : 0  
  14.11. 20:45 Serbia Denmark 1 : 3  
  14.11. 18:00 Georgia Poland 0 : 4  

 

Round 3

  14.10. 20:45 Denmark Portugal 0 : 1  
  14.10. 20:45 Faroe Islands Hungary 0 : 1  
  14.10. 20:45 Finland  Romania 0 : 2  
  14.10. 20:45 Germany Ireland 1 : 1  
  14.10. 20:45 Gibraltar Georgia 0 : 3  
  14.10. 20:45 Greece Northern Ireland 0 : 2  
  14.10. 20:45 Poland Scotland 2 : 2  
  14.10. 20:45 San Marino Switzerland 0 : 4  
  14.10. 20:45 Serbia Albania 0 : 3  
  13.10. 20:45 Andorra Israel 1 : 4  
  13.10. 20:45 Bosnia & Herzegovina Belgium 1 : 1  
  13.10. 20:45 Croatia Azerbaijan 6 : 0  
  13.10. 20:45 Iceland Netherlands 2 : 0  
  13.10. 20:45 Latvia  Turkey 1 : 1  
  13.10. 20:45 Malta  Italy  0 : 1  
  13.10. 20:45 Norway Bulgaria 2 : 1  
  13.10. 20:45 Wales  Cyprus 2 : 1  
  13.10. 18:00 Kazakhstan Czech Republic 2 : 4  
  12.10. 20:45 Belarus Slovakia 1 : 3  
  12.10. 20:45 Lithuania Slovenia 0 : 2  
  12.10. 20:45 Luxembourg Spain 0 : 4  
  12.10. 20:45 Sweden Liechtenstein 2 : 0  
  12.10. 18:00 Austria Montenegro 1 : 0  
  12.10. 18:00 Estonia  England 0 : 1  
  12.10. 18:00 Russia Moldova 1 : 1  
  12.10. 18:00 Ukraine FYR Macedonia 1 : 0  

 

Round 2

  11.10. 20:45 Albania Denmark 1 : 1  
  11.10. 20:45 Finland Greece 1 : 1  
  11.10. 20:45 Northern Ireland Faroe Islands 2 : 0  
  11.10. 20:45 Poland Germany 2 : 0  
  11.10. 18:00 Armenia Serbia 1 : 1  
  11.10. 18:00 Ireland Gibraltar 7 : 0  
  11.10. 18:00 Romania Hungary 1 : 1  
  11.10. 18:00 Scotland Georgia 1 : 0  
  10.10. 20:45 Belgium Andorra 6 : 0  
  10.10. 20:45 Bulgaria Croatia 0 : 1  
  10.10. 20:45 Cyprus Israel 1 : 2  
  10.10. 20:45 Italy Azerbaijan 2 : 1  
  10.10. 20:45 Latvia  Iceland 0 : 3  
  10.10. 20:45 Malta Norway 0 : 3  
  10.10. 20:45 Netherlands Kazakhstan  3 : 1  
  10.10. 20:45 Turkey Czech Republic 1 : 2  
  10.10. 20:45 Wales Bosnia & Herzegovina 0 : 0  
  09.10. 20:45 Belarus Ukraine 0 : 2  
  09.10. 20:45 England San Marino 5 : 0  
  09.10. 20:45 FYR Macedonia Luxembourg 3 : 2  
  09.10. 20:45 Liechtenstein Montenegro 0 : 0  
  09.10. 20:45 Lithuania Estonia  1 : 0  
  09.10. 20:45 Moldova Austria  1 : 2  
  09.10. 20:45 Slovakia Spain 2 : 1  
  09.10. 20:45 Slovenia Switzerland 1 : 0  
  09.10. 20:45 Sweden Russia 1 : 1  

 

Round 1

  09.09. 20:45 Andorra Wales 1 : 2  
  09.09. 20:45 Bosnia & Herzegovina Cyprus 1 : 2  
  09.09. 20:45 Croatia Malta  2 : 0  
  09.09. 20:45 Czech Republic Netherlands 2 : 1  
  09.09. 20:45 Iceland Turkey  3 : 0  
  09.09. 20:45 Norway Italy 0 : 2  
  09.09. 18:00 Azerbaijan Bulgaria 1 : 2  
  09.09. 18:00 Kazakhstan Latvia 0 : 0  
  08.09. 20:45 Austria Sweden 1 : 1  
  08.09. 20:45 Estonia Slovenia  1 : 0  
  08.09. 20:45 Luxembourg Belarus 1 : 1  
  08.09. 20:45 Montenegro Moldova 2 : 0  
  08.09. 20:45 San Marino Lithuania 0 : 2  
  08.09. 20:45 Spain FYR Macedonia 5 : 1  
  08.09. 20:45 Switzerland England 0 : 2  
  08.09. 20:45 Ukraine Slovakia 0 : 1  
  08.09. 18:00 Russia Liechtenstein 4 : 0  
  07.09. 20:45 Faroe Islands Finland 1 : 3  
  07.09. 20:45 Germany Scotland  2 : 1  
  07.09. 20:45 Gibraltar Poland 0 : 7  
  07.09. 20:45 Greece Romania  0 : 1  
  07.09. 20:45 Portugal Albania 0 : 1  
  07.09. 18:00 Denmark Armenia 2 : 1  
  07.09. 18:00 Georgia Ireland 1 : 2  
  07.09. 18:00 Hungary Northern Ireland 1 : 2
1 hour ago, ரதி said:

இந்தப் போட்டியில் பங்கு பற்றும் நாடுகள் எத்தனை போட்டிகளில் பங்கு பற்றியுள்ளனர்? எந்தெந்த நாடுகளுடன் விளையாடி வெற்றி,தோல்வி,சமநிலை அடைந்துள்ளார்கள் என்ட விபரத்தைத் இன்னொரு திரியில் தந்தால் ரதிக்கு உதவியாக இருக்கும்

 

http://www.espnfc.us/european-championship-qualifying/56/table

Link to comment
Share on other sites

25 minutes ago, வாத்தியார் said:

சிதம்பர சக்கரத்தை பூனை பாத்தா மாதிரி இருக்குது.

நான் உந்த விளையாட்டிற்கு வரவில்லை - ஜீவன் எஸ்கேப்.

Link to comment
Share on other sites

 

1) பிரான்ஸ் எதிர் ருமேனியா

 

2) அல்பானியா எதிர் சுவிட்சர்லாந்து

 

3) வேல்ஸ் எதிர் ஸ்லோவாகியா

 

4) இங்கிலாந்து எதிர் ரஷ்யா

 

5) துருக்கி எதிர் குரோசியா

 

6) போலந்து எதிர் வடஅயர்லாந்து

 

7) ஜெர்மனி எதிர் உக்ரைன்

 

8) ஸ்பெயின் எதிர் செக் குடியரசு

 

9) அயர்லாந்து  எதிர் சுவீடன்

 

10) பெல்ஜியம் எதிர் இத்தாலி

 

11) ஆஸ்திரியா எதிர் ஹங்கேரி

 

12) போர்த்துக்கல் எதிர் ஐஸ்லாந்து

 

13) ரஷ்யா எதிர் ஸ்லோவாகியா

 

14) ருமேனியா எதிர் சுவிட்சர்லாந்து

 

15) பிரான்ஸ் எதிர் அல்பானியா

 

16) இங்கிலாந்து எதிர் வேல்ஸ்

 

17) ஹங்கேரி எதிர் வடஅயர்லாந்து

 

18) ஜெர்மனி எதிர் போலந்து சமநிலை

 

19) இத்தாலி எதிர் சுவீடன்

 

20) செக் குடியரசு எதிர் குரோசியா

 

21) ஸ்பெயின் எதிர் துருக்கி

 

22) பெல்ஜியம் எதிர் அயர்லாந்து

 

23) ஐஸ்லாந்து எதிர் ஹங்கேரி சமநிலை

 

24) போர்த்துக்கல் எதிர் ஆஸ்திரியா

 

25) ருமேனியா எதிர் அல்பானியா

 

26) சுவிட்சர்லாந்து எதிர் பிரான்ஸ்

 

27) ரஷ்யா எதிர் வேல்ஸ்

 

28) ஸ்லோவாகியா எதிர் இங்கிலாந்து

 

29) ஹங்கேரி எதிர் போலந்து

 

30) வடஅயர்லாந்து எதிர் ஜெர்மனி

 

31) செக் குடியரசு எதிர் துருக்கி

 

32) குரோசியா எதிர் ஸ்பெயின்

 

33) ஐஸ்லாந்து எதிர் ஆஸ்திரியா

 

34) ஹங்கேரி எதிர் போர்த்துக்கல்

 

35) இத்தாலி எதிர் அயர்லாந்து

 

36) சுவீடன் எதிர் பெல்ஜியம்

 

37) ஒவ்வொரு குழுவிலும் முதலாவதாக வரும் அணி எது?

(சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 12 புள்ளிகள்)

பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, போர்த்துகல்

38)  2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை? 

(சரியான பதிலுக்கு 1 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 16 புள்ளிகள்)

பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, போர்த்துகல், சுவிஸ்லாந்து, ரஷ்யா, துருக்கி, போலந்து, சுவீடன், பெல்ஜியம், குரோசியா, வடஐயர்லாந்து, ஆஸ்திரியா, ஸ்லோவாகியா

39) கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, போர்த்துகல், போலந்து,  ரஷ்யா

40) அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்குத் தலா 2 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், போலந்து

41) இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்குத் தலா 3 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 6 புள்ளிகள்)

ஜெர்மனி, ஸ்பெயின்

42) ஐரோப்பியகிண்ணம் 2016 கைப்பற்றும் நாடு எது?

             (5 புள்ளிகள்)

ஜெர்மனி

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

 Thomas Müller

B) அல்லது அவர் எந்த நாட்டவர்? (3 புள்ளிகள்)

ஜெர்மனி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஜீவன் சிவா said:

சிதம்பர சக்கரத்தை பூனை பாத்தா மாதிரி இருக்குது.

நான் உந்த விளையாட்டிற்கு வரவில்லை - ஜீவன் எஸ்கேப்.

எலும்பு முறிந்த எக்ஸ்ரே யைப் பாத்தமாதிரி நீங்கள் ஏன் பதட்டப் படுகின்றீர்கள். இவ்வளத்தையும் துருவி ஆய்வு செய்து அதன் பிறகும் தோற்றால் எவ்வளவு கஸ்டம். அதைவிட பார்க்காமல் எழுதித் தோற்றாலும் ஒரு கெத்துதான்....! tw_blush:

 

ஏன் நவீனன் நீங்களும்கூட இந்தப் போட்டியில் பத்தோடு பதினொன்றாய் பங்கு பற்றலாமே. புள்ளிகள் எல்லோருக்கும் போடுவதுபோலத்தான் போடப் போறீங்கள். கடைசி நாலைந்துக்குள் வந்தால் எங்களுக்கும் ஒரு ஆறுதலாய் இருக்கும் இல்லையா...!  :unsure:  tw_blush:

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

 

 

ஏன் நவீனன் நீங்களும்கூட இந்தப் போட்டியில் பத்தோடு பதினொன்றாய் பங்கு பற்றலாமே. புள்ளிகள் எல்லோருக்கும் போடுவதுபோலத்தான் போடப் போறீங்கள். கடைசி நாலைந்துக்குள் வந்தால் எங்களுக்கும் ஒரு ஆறுதலாய் இருக்கும் இல்லையா...!  :unsure:  tw_blush:

ம்ம் இந்த முறை உங்கள் இடம் எனக்குதான்..:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நவீனன் said:

ம்ம் இந்த முறை உங்கள் இடம் எனக்குதான்..:rolleyes:

உங்களுடைய இந்தத் தைரியம் எனக்குப் பிடிச்சிருக்கு...!

நந்தன் டோன்ட் வொறி நம்ம கூட்டனியில் ஒரு ஆடு சிக்கிடிச்சு....!

Link to comment
Share on other sites

5 minutes ago, suvy said:

உங்களுடைய இந்தத் தைரியம் எனக்குப் பிடிச்சிருக்கு...!

நந்தன் டோன்ட் வொறி நம்ம கூட்டனியில் ஒரு ஆடு சிக்கிடிச்சு....!

இந்த தடவை** நான்,நவீனனை விடுறதா இல்லை:grin:

Link to comment
Share on other sites

1 hour ago, வாத்தியார் said:

சரி இதைப் பாருங்கள் ஜீவன்

10 என்ன - விளையாடிய மட்சுகளா
19:14 என்ன - 19 கோல் எதிர் 14ஆ
22 என்ன?

2 hours ago, suvy said:

எலும்பு முறிந்த எக்ஸ்ரே யைப் பாத்தமாதிரி நீங்கள் ஏன் பதட்டப் படுகின்றீர்கள். இவ்வளத்தையும் துருவி ஆய்வு செய்து அதன் பிறகும் தோற்றால் எவ்வளவு கஸ்டம். அதைவிட பார்க்காமல் எழுதித் தோற்றாலும் ஒரு கெத்துதான்....! tw_blush:

எனக்கு பிடித்த விளையாட்டில் முதலாவது சதுரங்கம், அப்புறம் கிரிக்கட், டெனிசும் ரொம்ப பிடிக்கும் (அது இவான் லென்டல் காலத்துடன் முடிஞ்சு   போச்சு). உதை பந்தாட்டம் சுத்தம். ஒருமுறை நண்பர்களுடன் ஒரு போட்டிக்கு சென்றிருந்தேன், குழுவிற்கு ஒரு ஆள் போதவில்லை என்று சொல்லுக் கேளாமல் என்னை பக்கிற்கு விட்டாங்கள். வெட்டிக் கொண்டுபோய் சில கோல் அடிச்சிற்றாங்கள். இடைவேளையின் பின்னர் கோலிக்கு விட்டாங்கள். அப்பவும் சில கோல்கள் - மொத்தம் 7 எண்டு நினைக்கிறேன். ஆனாலும் ஒரு பனால்டியை பிடிச்சிட்டன். 

நம்மட பாவியள் ஒண்டுமே அடிக்கல்ல, ஆனா ஜீவனாலதான் மாட்ச் தோத்தமாதிரி விட்டாங்களே ஒரு பீலா - இது 40 வருட வடு - லேசில மாறாது.

இதுதான் நம்ம அனுபவம்.

1 hour ago, நவீனன் said:

இந்த தடவை** நான்,நவீனனை விடுறதா இல்லை:grin:

நவீனன்  பதில் தரட்டும் - பின்னர் நானும் குத்துமதிப்பா களத்தில குதிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஜீவன் சிவா said:

சிதம்பர சக்கரத்தை பூனை பாத்தா மாதிரி இருக்குது.

நான் உந்த விளையாட்டிற்கு வரவில்லை - ஜீவன் எஸ்கேப்.

ஜீவன்! நாங்கள் இரண்டு பேரும் கொக்கான் வெட்டி விளையாடுவம் வாறியளே? :cool:

Link to comment
Share on other sites

5 minutes ago, குமாரசாமி said:

ஜீவன்! நாங்கள் இரண்டு பேரும் கொக்கான் வெட்டி விளையாடுவம் வாறியளே? :cool:

உது தெரியும் - இந்தியாவில படிக்கிறான் எண்டு  சொல்லி இருந்த காலத்தில விளையாடினது. :grin:

thathankal.jpg

Link to comment
Share on other sites

1 hour ago, ஜீவன் சிவா said:

10 என்ன - விளையாடிய மட்சுகளா
19:14 என்ன - 19 கோல் எதிர் 14ஆ
22 என்ன?

 

நவீனன்  பதில் தரட்டும் - பின்னர் நானும் குத்துமதிப்பா களத்தில குதிக்கின்றேன்.

22 என்பது புள்ளிகள்.

ஒரு போட்டியில் வெற்றி பெறும்போது 3 புள்ளிகள். சமநிலை 1 புள்ளி.

குறுப் E இல் இங்கிலாந்தை பாருங்கள் 10 போட்டிகளில் விளையாடி 30 புள்ளிகள்.

ஏன் ஜீவன் இந்த கொலைவெறி..:grin:

எனக்கும் உதைபந்தாட்டத்துக்கும் வெகுதூரம். நான் போட்டியில் கலந்து கொண்டால் கடைசி நான்தான்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீனபும்,வாத்தியாரும் இணைச்ச இணைப்பைப் பார்க்க மண்டைக்குள்ளாள போகுது...அதை விட என்ட மண்டைக்குள் உள்ள களி மண் மூளையை வைச்சு நானே சொந்தமாய் போட்டியில் பங்கு பற்றி விடுவேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.