Jump to content

யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திற்ம்பட நடத்திய நவினனுக்கும்,அவருக்கு துணை நின்றவர்களுக்கும்,போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும், போட்டியில் வென்றவர்களுக்கும்,தோத்தவர்களுக்கும் ரதியை கடைசியாக வர விடாமல் பண்ணியவர்களுக்கும் மிக்க நன்றி...மீண்டும் இன்னொரு போட்டியில் சந்திப்போம்.

Link to comment
Share on other sites

  • Replies 636
  • Created
  • Last Reply

தோத்துப்போய் அழுத கண்களும், சிந்திய மூக்குமா குந்தியிருக்குற இந்த பன்னீருக்கு யாராவது அனுதாபம் தெரிவிப்பார்கள் எண்டு பாத்தா அவனவன் வாழ்த்து தெரிவிச்சுட்டு போறானுவ. 

பன்னீருக்கு வாற கோபத்துக்கு :grin:  

knee to head knockout emoticon

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஜீவன் சிவா said:

தோத்துப்போய் அழுத கண்களும், சிந்திய மூக்குமா குந்தியிருக்குற இந்த பன்னீருக்கு யாராவது அனுதாபம் தெரிவிப்பார்கள் எண்டு பாத்தா அவனவன் வாழ்த்து தெரிவிச்சுட்டு போறானுவ. 

பன்னீருக்கு வாற கோபத்துக்கு :grin:  

knee to head knockout emoticon

அட போப்பா அதிர்ச்சி வெற்றியில் இருந்து நந்தனே இன்னும் வெளிவரல,tw_dizzy:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை வெற்றிகரமாக நடாத்திய நவீனனுக்கு நன்றிகள் ,  போட்டியில் வெற்றியீட்டிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் , வாத்தியாருக்குச் சிறப்பு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

போட்டியை திறம்பட நாடாத்திய நவீனனுக்கு நன்றிகள். போட்டியில்  வெற்றி பெற்ற வாத்தியார், ஜீவன் சிவா, அகஸ்தியன், மற்றும் நுணாவிலான், நந்தன் ஆகியோருக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும். 

போட்டியில் முதலாவதாக வருவதை விட கடினம் கடைசியாக வருவது.

Link to comment
Share on other sites

8 hours ago, பகலவன் said:

போட்டியை திறம்பட நாடாத்திய நவீனனுக்கு நன்றிகள். போட்டியில்  வெற்றி பெற்ற வாத்தியார், ஜீவன் சிவா, அகஸ்தியன், மற்றும் நுணாவிலான், நந்தன் ஆகியோருக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும். 

போட்டியில் முதலாவதாக வருவதை விட கடினம் கடைசியாக வருவது.

இது யாருக்கு பகலவன்..:grin:

நுணாவுக்கும் நந்தனுக்கும் வாழ்த்து சொன்ன பகலவன் என்னை மறந்தது எப்படி..:grin:

Link to comment
Share on other sites

சும்மா குதர்க்கம் பண்ண வேண்டாம். நந்தன் தனியா முதல் இடத்தை பெற்றுள்ளார். அப்புறம் நவீனனும் நுணாவிலானும் இரண்டாவது இடத்துக்கு வந்ததை நாங்கள் கருத்திலே எடுக்க மாட்டம். 

ஒன்னும் தெரியாத பன்னீர் கடைசியில இருந்து இரண்டாவது இடமாம் - அதுக்குள்ள உங்க லொள்ளு வேற. 

Link to comment
Share on other sites

தவறவிட்டமைக்கு மன்னிக்கவும் நவீனன். வெற்றி பெற்று எங்கள் கட்சியில் சேரத்துடிக்கும் நவீனனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும் வரவேற்பும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பகலவன் said:

தவறவிட்டமைக்கு மன்னிக்கவும் நவீனன். வெற்றி பெற்று எங்கள் கட்சியில் சேரத்துடிக்கும் நவீனனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும் வரவேற்பும்.

அவரா வந்தார்.... அவராகவா வந்தார்.... எல்லாம் அவன் செயல், ஆதலால் விதி வலியது....! tw_blush:

அடுத்த போட்டி எப்ப நவீனன்....!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14.7.2016 at 10:06 AM, ஜீவன் சிவா said:

தோத்துப்போய் அழுத கண்களும், சிந்திய மூக்குமா குந்தியிருக்குற இந்த பன்னீருக்கு யாராவது அனுதாபம் தெரிவிப்பார்கள் எண்டு பாத்தா அவனவன் வாழ்த்து தெரிவிச்சுட்டு போறானுவ. 

பன்னீருக்கு வாற கோபத்துக்கு :grin:  

knee to head knockout emoticon

 கவலை வேண்டாம் ஜீவன்
குருவிடம் தானே தோல்வியடைந்துள்ளீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட நடாத்திய நவீனனுக்கு பாராட்டுக்கள். animated thanks smiley

On 10.7.2016 at 11:54 PM, நவீனன் said:

இறுதி முடிவு

16. குமாரசாமி  40 புள்ளிகள்

dharumi%20ser_zpsceclqlu5.jpg

 

Link to comment
Share on other sites

9 hours ago, பகலவன் said:

தவறவிட்டமைக்கு மன்னிக்கவும் நவீனன். வெற்றி பெற்று எங்கள் கட்சியில் சேரத்துடிக்கும் நவீனனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும் வரவேற்பும்.

ஹாஹா நான் பகிடிக்கு எழுதினேன்.. tw_blush: நீங்கள் நந்தனுக்கும் நுணாவிற்கும் வாழ்த்து  சொன்னபடியால்..

கட்சி தலைவர் வலு அமைதியாக இருக்கிறார்.. நந்தனை இப்படி கைவிட்டுவிட்டார்..<_<

9 hours ago, suvy said:

அவரா வந்தார்.... அவராகவா வந்தார்.... எல்லாம் அவன் செயல், ஆதலால் விதி வலியது....! tw_blush:

அடுத்த போட்டி எப்ப நவீனன்....!

 

விதி யாரை விட்டுது.. :unsure:

யாராவது ஒலிம்பிக்கு  போட்டி நடத்தலாம்தானே.. எனக்கு நேரமில்லை..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.