Jump to content

இந்த வார ஆனந்தவிகடனில் எனது "மீள வரும் குளம்" கவிதை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வார ஆனந்தவிகடனில் (20.4.16)  வெளியாகியுள்ள எனது கவிதை "மீள வரும் குளம் ... ",  யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி..  யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!

 

 

 

மீள வரும் குளம்.....

 

 

நீர் உரசிப் பறக்கும் தட்டான்கள்

 

தாழ்வான மரக்கிளையில் ஒரு மீன்கொத்தி

 

மறைந்திருந்து கூவும் ஒரு போர்க்குயில்

 

வளைந்த மொட்டைப் பனையில் ஒரு கிளி

 

மரச்சரிவில் ஒரு மரங்கொத்தி....

 

பதிவுசெய்து வைத்திருந்த காட்சிகள்

 

மீளவருகின்றன மனக்கண்ணில்

 

வற்றிய இந்தக் குளக்கரையில்.

 

-சேயோன் யாழ்வேந்தன்

(நன்றி: ஆனந்த விகடன் 20.4.16)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது சேயோன்...!  தொடர்ந்து இணையுங்கள்....!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சேயோன்.   நன்றாக இருக்கின்றது . தொடர்ந்து இணையுங்கள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சேயோன்.   நன்றாக இருக்கின்றது . தொடர்ந்து இணையுங்கள்

எங்கள் ஊர் குளம் கண் முன்னே விரிகின்றது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/16/2016 at 4:07 PM, suvy said:

நன்றாக இருக்கின்றது சேயோன்...!  தொடர்ந்து இணையுங்கள்....!

தங்களின் அன்புக்கு நன்றி தோழர்!  தமிழால் இணைந்திருப்போம்!

22 hours ago, பகலவன் said:

தொடர்ந்து இணையுங்கள்.

நன்றி தோழரே! நிச்சயாக இணை(க்)கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/17/2016 at 2:22 PM, வந்தியதேவன் said:

வாழ்த்துக்கள் சேயோன்

நன்றி தோழர்!

23 hours ago, புங்கையூரன் said:

அருமை தோழரே!

தொடர்ந்தும் கவிதைகளைத் தாருங்கள்!

நன்றி தோழர்!  நிச்சயமாக!

15 hours ago, சுவைப்பிரியன் said:

வாழ்த்துக்கள் சேயோன்

நன்றி தோழர்!

12 hours ago, Sembagan said:

வாழ்த்துக்கள் சேயோன்.   நன்றாக இருக்கின்றது . தொடர்ந்து இணையுங்கள்....!

நன்றி தோழர்!  நிச்சயமாக இணை(க்)கிறேன்!

12 hours ago, நிழலி said:

அருமை....! வாழ்த்துகள்

மிக்க நன்றி தோழர்!

9 hours ago, உடையார் said:

வாழ்த்துக்கள் சேயோன்.   நன்றாக இருக்கின்றது . தொடர்ந்து இணையுங்கள்

எங்கள் ஊர் குளம் கண் முன்னே விரிகின்றது

மிக்க நன்றி தோழர்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.