Jump to content

ஸ்மார்ட் தொலைப்பேசி போன்ற உருவத்தை கொண்ட கைத்துப்பாக்கி அறிமுகம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஸ்மார்ட் தொலைப்பேசிகளுக்கு தற்போதைய சமூகத்தில் அதிக கேள்வி நிலவி வருகின்றது.  இந்நிலையில் , அமெரிக்காவின் நிறுவனம் ஒன்றினால் ஸ்மார்ட் தொலைப்பேசி போன்ற உருவத்தை கொண்ட கைத்துப்பாக்கி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எவ்வாறாயினும் , இதன் காரணமாக எதிர்காலத்தில் குற்றங்கள் அதிகரிக்கலாம் என வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதில் போலியான கெமரா மற்றும் லேசர் கதிர் மூலம் இலக்கை இனங்காணும் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Top News 

http://www.seithy.com/breifNews.php?newsID=154665&category=CommonNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.