Jump to content

Bracelet Computer தயாரிக்கும் Sony நிறுவனம்


Recommended Posts

Bracelet Computer தயாரிக்கும் Sony நிறுவனம்

 

Internet தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்றைய Mobile கருவிகள் துவங்கி இதர கருவிகளும் Internet இல்லமல் பயன்படுத்த முடிவதில்லை. அந்த வகையில் Internet தேவை அதிகரித்து வரும் சூழலில் அடுத்த தலைமுறை கணினிகளுக்கான தேவையும் அதிகரிக்கும்.

01-08-1457439755

இந்த தேவையை எதிர்நோக்கி தற்சமயம் தயாராகி வரும் கருவி தான் Bracelet Computer. ஓஎல்இடி திரையை பயன்படுத்தி Sony நிறுவனம் இந்த கருவியை தயாரித்து வருகின்றது. இன்று Concept வடிவில் ஹிரோமி கிர்கிரி வடிவமைத்திருக்கும் இந்த Computer வரும் ஆண்டுகளில் தயாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

03-08-1457439758

Smartphone மற்றும் Computer என இரண்டையும் ஒரே கருவியில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Bracelet Computerஇன் அழகிய புகைப்படங்களை இங்கு பாருங்கள்..

05-08-1457439762

வளையும் ஓஎல்இடி திரை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

04-08-1457439760

இழுக்கும் வடிவில் Keyboardவழங்கப்பட்டுள்ளது.

projector வழங்கப்பட்டுள்ளது.

02-08-1457439756

hologram projectorஐ திரை போன்று பயன்படுத்த முடியும்.

08-08-1457439768

http://onlineuthayan.com/tech/?p=7292

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.