Jump to content

தமிழ் நாடு முடிவெடுக்கிறது 2016 - பணப் பரிசை வெல்லுங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு முடிவெடுக்கிறது 2016

நம்மில் பலரும் தமிழ்நாடு தேர்தலை உற்று நோக்கி வருகிறோம்.

நாளொரு திருப்பம், பொழுதொரு கூட்டணி என்று தேர்தல் களம் சூடு பிடிக்கத்தொடங்கியுளது.

உங்கள் கணிப்பீடுகளை இங்கே வையுங்கள். வெற்றியை அள்ளுங்கள்.

பரிசு

1) £20

2) £15

3) £10

பரிசில்கள் வெற்றியாளர் விரும்பும் யாழ்கள உதவித் திட்டம் ஒன்றிற்கு , வெற்றியாளரின் சார்பாக வழங்கி வைக்கப்படும். வெளித்திட்டங்களுக்கு வழங்கப்படாது.

போட்டி விதிகள்

1)  முடிவுத் திகதி  14/05/16 - 23:59 GMT

2)  முடிவுத் திகதிக்கு முன் பதில்களை எத்தனை முறையும் மாற்றலாம். புதிதாய் பதியாமல், முன்பு பதிந்ததை எடிட் செய்து மாற்றவேண்டும்.

கேள்விகளும் புள்ளிகளும்

1) தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார்?

ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த், அன்புமணி, வைகோ, திருமாவளவன், சீமான், வேறு ஒருவர் ( பெயர் குறிப்பிடவும்). (20 புள்ளிகள்)

2) அடுத்த தமிழக அரசு:

A) ஒரு கட்சி பெரும்பான்மை ஆட்சியாய் அமையும்

B) ஆட்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் பங்கு பெறும்

C) மைனாரிட்டி அரசாய் அமையும்

D) ஆட்சி அமையாது - ஜனாதிபதி ஆட்சி அமையும்

(15 புள்ளிகள்)

3) அதிக சீட்டுகளை வெல்லும் கட்சி

A) அதிமுக

B) திமுக

C) தே மு தி க

D) மதிமுக

E) நாம் தமிழர்

F) பாமக

G) வேறு ஒரு கட்சி ( பெயர் குறிப்பிடவும்)

(15 புள்ளிகள்)

4) கருணாநிதி தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்)

5) ஜெ தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்)

6) ஸ்டாலின் தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்)

7) சீமான் தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்)

8) அன்புமணி தன் தொகுதியில் வெல்வாரா ? (5 புள்ளிகள்)

9) விஜயகாந்த் தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்)

10) தமிழ்நாட்டின் 234 தொகுதிகளையும் சேர்த்து நாம் தமிழர் என்ன சதவீத வாக்குகளைப் பெறும்?

A)2% வரை

B) 2% - 6% வரை

C) 6%-12% வரை

D) 12%-18% வரை

E) 18% ற்கு மேல்

(20 புள்ளிகள்)

 

ஆயத்தம்....

ஆரம்பம்............

ஓடு..............................

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply

கேள்விகளும் புள்ளிகளும்

1) தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார்?

ஜெயலலிதா

2) அடுத்த தமிழக அரசு:

A) ஒரு கட்சி பெரும்பான்மை ஆட்சியாய் அமையும்

3) அதிக சீட்டுகளை வெல்லும் கட்சி

A) அதிமுக

4) கருணாநிதி தன் தொகுதியில் வெல்வாரா? ஆம் 

5) ஜெ தன் தொகுதியில் வெல்வாரா? ஆம் 

6) ஸ்டாலின் தன் தொகுதியில் வெல்வாரா? ஆம்

7) சீமான் தன் தொகுதியில் வெல்வாரா?  இல்லை 

8) அன்புமணி தன் தொகுதியில் வெல்வாரா ? ஆம் 

9) விஜயகாந்த் தன் தொகுதியில் வெல்வாரா? ஆம் 

10) தமிழ்நாட்டின் 234 தொகுதிகளையும் சேர்த்து நாம் தமிழர் என்ன சதவீத வாக்குகளைப் பெறும்?

A)2% வரை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

தமிழ் நாடு முடிவெடுக்கிறது 2016

நம்மில் பலரும் தமிழ்நாடு தேர்தலை உற்று நோக்கி வருகிறோம்.

நாளொரு திருப்பம், பொழுதொரு கூட்டணி என்று தேர்தல் களம் சூடு பிடிக்கத்தொடங்கியுளது.

உங்கள் கணிப்பீடுகளை இங்கே வையுங்கள். வெற்றியை அள்ளுங்கள்.

பரிசு

1) £20

2) £15

3) £10

பரிசில்கள் வெற்றியாளர் விரும்பும் யாழ்கள உதவித் திட்டம் ஒன்றிற்கு , வெற்றியாளரின் சார்பாக வழங்கி வைக்கப்படும். வெளித்திட்டங்களுக்கு வழங்கப்படாது.

போட்டி விதிகள்

1)  முடிவுத் திகதி  14/05/16 - 23:59 GMT

2)  முடிவுத் திகதிக்கு முன் பதில்களை எத்தனை முறையும் மாற்றலாம். புதிதாய் பதியாமல், முன்பு பதிந்ததை எடிட் செய்து மாற்றவேண்டும்.

கேள்விகளும் புள்ளிகளும்

1) தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார்?

ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த், அன்புமணி, வைகோ, திருமாவளவன், சீமான், வேறு ஒருவர் ( பெயர் குறிப்பிடவும்). (20 புள்ளிகள்)?ஜெயலலிதா

2) அடுத்த தமிழக அரசு:

A) ஒரு கட்சி பெரும்பான்மை ஆட்சியாய் அமையும்

B) ஆட்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் பங்கு பெறும்? ஆம்

C) மைனாரிட்டி அரசாய் அமையும்

D) ஆட்சி அமையாது - ஜனாதிபதி ஆட்சி அமையும்

(15 புள்ளிகள்)

3) அதிக சீட்டுகளை வெல்லும் கட்சி

A) அதிமுக=அ.தி.மு.க

B) திமுக

C) தே மு தி க

D) மதிமுக

E) நாம் தமிழர்

F) பாமக

G) வேறு ஒரு கட்சி ( பெயர் குறிப்பிடவும்)

(15 புள்ளிகள்)

4) கருணாநிதி தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்) இல்லை

5) ஜெ தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்) ஆம்

6) ஸ்டாலின் தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்)ஆம்

7) சீமான் தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்)இல்லை

8) அன்புமணி தன் தொகுதியில் வெல்வாரா ? (5 புள்ளிகள்) இல்லை

9) விஜயகாந்த் தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்)ஆம்

10) தமிழ்நாட்டின் 234 தொகுதிகளையும் சேர்த்து நாம் தமிழர் என்ன சதவீத வாக்குகளைப் பெறும்? 2%

A)2% வரைஇதுவே அதிகம்

B) 2% - 6% வரை

C) 6%-12% வரை

D) 12%-18% வரை

E) 18% ற்கு மேல்

(20 புள்ளிகள்)

 

ஆயத்தம்....

ஆரம்பம்............

ஓடு..............................

 

Link to comment
Share on other sites

கேள்விகளும் புள்ளிகளும்

1) தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார்?

கருணாநிதி

2) அடுத்த தமிழக அரசு:

C) மைனாரிட்டி அரசாய் அமையும்

3) அதிக சீட்டுகளை வெல்லும் கட்சி

B) திமுக

4) கருணாநிதி தன் தொகுதியில் வெல்வாரா? ஆம் 

5) ஜெ தன் தொகுதியில் வெல்வாரா? ஆம் 

6) ஸ்டாலின் தன் தொகுதியில் வெல்வாரா? ஆம்

7) சீமான் தன் தொகுதியில் வெல்வாரா?  இல்லை 

8) அன்புமணி தன் தொகுதியில் வெல்வாரா ? இல்லை

9) விஜயகாந்த் தன் தொகுதியில் வெல்வாரா? ஆம் 

10) தமிழ்நாட்டின் 234 தொகுதிகளையும் சேர்த்து நாம் தமிழர் என்ன சதவீத வாக்குகளைப் பெறும்?

A)2% வரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன் அண்ணா, நந்தன், நவீனன் - பங்கெடுப்பிற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

Link to comment
Share on other sites

கேள்விகளும் புள்ளிகளும்

1) தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார்?

ஜெயலலிதா

2) அடுத்த தமிழக அரசு:

B) ஆட்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் பங்கு பெறும்

3) அதிக சீட்டுகளை வெல்லும் கட்சி

A) அதிமுக

4) கருணாநிதி தன் தொகுதியில் வெல்வாரா? ஆம் 

5) ஜெ தன் தொகுதியில் வெல்வாரா? ஆம் 

6) ஸ்டாலின் தன் தொகுதியில் வெல்வாரா? ஆம்

7) சீமான் தன் தொகுதியில் வெல்வாரா?  இல்லை 

8) அன்புமணி தன் தொகுதியில் வெல்வாரா ? ஆம் 

9) விஜயகாந்த் தன் தொகுதியில் வெல்வாரா? ஆம் 

10) தமிழ்நாட்டின் 234 தொகுதிகளையும் சேர்த்து நாம் தமிழர் என்ன சதவீத வாக்குகளைப் பெறும்?

A)2% வரை

Link to comment
Share on other sites

கேள்விகளும் புள்ளிகளும்

1) தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார்?

ஜெயலலிதா

2) அடுத்த தமிழக அரசு:

A) ஒரு கட்சி பெரும்பான்மை ஆட்சியாய் அமையும்

3) அதிக சீட்டுகளை வெல்லும் கட்சி

A) அதிமுக

 

4) கருணாநிதி தன் தொகுதியில் வெல்வாரா?ஆம்  

 

5) ஜெ தன் தொகுதியில் வெல்வாரா? ஆம் 

6) ஸ்டாலின் தன் தொகுதியில் வெல்வாரா? ஆம் 

7) சீமான் தன் தொகுதியில் வெல்வாரா?இல்லை  

8) அன்புமணி தன் தொகுதியில் வெல்வாரா ? ஆம் 

9) விஜயகாந்த் தன் தொகுதியில் வெல்வாரா? ஆம் 

10) தமிழ்நாட்டின் 234 தொகுதிகளையும் சேர்த்து நாம் தமிழர் என்ன சதவீத வாக்குகளைப் பெறும்?

B) 2% - 6% வரை

 

பல மாற்றங்களுக்கு இடமிருக்கு .:unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜீவன், அர்ஜூன் அண்ணமார் வாழ்த்துக்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

தமிழ் நாடு முடிவெடுக்கிறது 2016

 

கேள்விகளும் புள்ளிகளும்

1) தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார்?

ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த், அன்புமணி, வைகோ, திருமாவளவன், சீமான், வேறு ஒருவர் ( பெயர் குறிப்பிடவும்). (20 புள்ளிகள்)

2) அடுத்த தமிழக அரசு:

A) ஒரு கட்சி பெரும்பான்மை ஆட்சியாய் அமையும்

B) ஆட்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் பங்கு பெறும்

C) மைனாரிட்டி அரசாய் அமையும்

D) ஆட்சி அமையாது - ஜனாதிபதி ஆட்சி அமையும்

(15 புள்ளிகள்)

3) அதிக சீட்டுகளை வெல்லும் கட்சி

A) அதிமுக

B) திமுக

C) தே மு தி க

D) மதிமுக

E) நாம் தமிழர்

F) பாமக

G) வேறு ஒரு கட்சி ( பெயர் குறிப்பிடவும்)

(15 புள்ளிகள்)

4) கருணாநிதி தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்)

5) ஜெ தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்)

6) ஸ்டாலின் தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்)

7) சீமான் தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்)

8) அன்புமணி தன் தொகுதியில் வெல்வாரா ? (5 புள்ளிகள்)

9) விஜயகாந்த் தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்)

10) தமிழ்நாட்டின் 234 தொகுதிகளையும் சேர்த்து நாம் தமிழர் என்ன சதவீத வாக்குகளைப் பெறும்?

A)2% வரை

B) 2% - 6% வரை

C) 6%-12% வரை

D) 12%-18% வரை

E) 18% ற்கு மேல்

(20 புள்ளிகள்)

 

ஆயத்தம்....

ஆரம்பம்............

ஓடு..............................

 

7) சீமான் தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்)  - ஆம்

4) - 9) வினாக்களுக்கு.. (7 தவிர).. மற்றவைக்கு இல்லை அல்லது வென்றால் என்ன வெல்லாட்டி என்ன நமக்கு கவலையில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

 

 இது கெத்து!

நன்றியும் வாழ்த்துக்களும் நெடுக்கர்.

4,5,6,8,9ம் கேள்விகள், ஆம் அல்லது இல்லை என பதிலளிக்கும் கேள்விகள்.

உங்கள் பதிலை இல்லை என எடுக்கலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

 இது கெத்து!

நன்றியும் வாழ்த்துக்களும் நெடுக்கர்.

4,5,6,8,9ம் கேள்விகள், ஆம் அல்லது இல்லை என பதிலளிக்கும் கேள்விகள்.

உங்கள் பதிலை இல்லை என எடுக்கலாமா?

4) - 9) வினாக்களுக்கு.. (7 தவிர).. மற்றவைக்கு இல்லை அல்லது வென்றால் என்ன வெல்லாட்டி என்ன நமக்கு கவலையில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கேள்விகளும் புள்ளிகளும்

1) தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார்?    விஜயகாந்த்.

 

2) அடுத்த தமிழக அரசு:

A) ஒரு கட்சி பெரும்பான்மை ஆட்சியாய் அமையும்

B) ஆட்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் பங்கு பெறும்

C) மைனாரிட்டி அரசாய் அமையும்

D) ஆட்சி அமையாது - ஜனாதிபதி ஆட்சி அமையும்

(15 புள்ளிகள்)

3) அதிக சீட்டுகளை வெல்லும் கட்சி

A) அதிமுக

B) திமுக

C) தே மு தி க

D) மதிமுக

E) நாம் தமிழர்

F) பாமக

G) வேறு ஒரு கட்சி ( பெயர் குறிப்பிடவும்)

(15 புள்ளிகள்)

4) கருணாநிதி தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்)  ஆம்.

5) ஜெ தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்)   ஆம்.

6) ஸ்டாலின் தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்) ஆம்.

7) சீமான் தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்)  ஆம்.

8) அன்புமணி தன் தொகுதியில் வெல்வாரா ? (5 புள்ளிகள்)  ஆம்.

9) விஜயகாந்த் தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்) ஆம்.

10) தமிழ்நாட்டின் 234 தொகுதிகளையும் சேர்த்து நாம் தமிழர் என்ன சதவீத வாக்குகளைப் பெறும்?

A)2% வரை

B) 2% - 6% வரை

C) 6%-12% வரை

D) 12%-18% வரை

E) 18% ற்கு மேல்

(20 புள்ளிகள்)

 

ஆயத்தம்....

ஆரம்பம்............

ஓடு..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியும் வாழ்த்துக்களும் சுவி,

நீங்களும் நெடுக்கும் இரு வேறு பட்ட புது டிரெண்டை போட்டிருக்கிறீர்கள்.

பார்கலாம்.

நெடுக்கர் - விளக்கத்துக்கு நன்றி

 

Link to comment
Share on other sites

மக்கள் நலக்கூட்டணியை சேர்க்கவில்லையே.. தேர்தலுக்கு முன்பே உடைந்துவிடும் என நினைச்சிட்டீங்களா? tw_dizzy:

மற்றும்படி, தேர்தல் மாத தொடக்கத்தில் பதிவிடுகிறேன்.. tw_blush:

Link to comment
Share on other sites

17 minutes ago, goshan_che said:

பாடகர், அரசியற் போராளி கோவன்.

https://en.m.wikipedia.org/wiki/Kovan_(singer) 

ஐயோ இவர் யாரெண்டு தெரியும். இந்த அவதாரத்திற்குரியவரைத்தான் கேட்டனான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஜீவன் சிவா said:

ஐயோ இவர் யாரெண்டு தெரியும். இந்த அவதாரத்திற்குரியவரைத்தான் கேட்டனான்.

ஓ அவரா அவர் ஒரு காகிதக் கத்தி ( எனது லேட்டஸ்ட் பட்டம்). :)

25 minutes ago, இசைக்கலைஞன் said:

மக்கள் நலக்கூட்டணியை சேர்க்கவில்லையே.. தேர்தலுக்கு முன்பே உடைந்துவிடும் என நினைச்சிட்டீங்களா? tw_dizzy:

மற்றும்படி, தேர்தல் மாத தொடக்கத்தில் பதிவிடுகிறேன்.. tw_blush:

நன்றி இசை.

எந்த கூட்டணியையும் கூட்டணியாக கருதவில்லை. கட்சிவாரியாகவே பிரித்திருக்கிறேன்.

காங்கிரஸ் பாஜக வை சமக, வேல்முருகன் வகையறாக்களுடன் சேர்த்து அதர்ஸ் சில் சேர்துள்ளேன்.

வைகோ தன் தொகுதியில் வெல்வாரா? என்பதையும் சேர்க்கவில்லை.

அவர்தான் தேர்தலில் போட்டி இல்லை என்று ஒரு சீனை ஓட்டிக்கிடு இருக்காரே?

Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

தமிழ் நாடு முடிவெடுக்கிறது 2016

நம்மில் பலரும் தமிழ்நாடு தேர்தலை உற்று நோக்கி வருகிறோம்.

நாளொரு திருப்பம், பொழுதொரு கூட்டணி என்று தேர்தல் களம் சூடு பிடிக்கத்தொடங்கியுளது.

உங்கள் கணிப்பீடுகளை இங்கே வையுங்கள். வெற்றியை அள்ளுங்கள்.

பரிசு

1) £20

2) £15

3) £10

பரிசில்கள் வெற்றியாளர் விரும்பும் யாழ்கள உதவித் திட்டம் ஒன்றிற்கு , வெற்றியாளரின் சார்பாக வழங்கி வைக்கப்படும். வெளித்திட்டங்களுக்கு வழங்கப்படாது.

போட்டி விதிகள்

1)  முடிவுத் திகதி  14/05/16 - 23:59 GMT

2)  முடிவுத் திகதிக்கு முன் பதில்களை எத்தனை முறையும் மாற்றலாம். புதிதாய் பதியாமல், முன்பு பதிந்ததை எடிட் செய்து மாற்றவேண்டும்.

கேள்விகளும் புள்ளிகளும்

1) தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார்?     

ஜெயலலிதா

2) அடுத்த தமிழக அரசு:

A) ஒரு கட்சி பெரும்பான்மை ஆட்சியாய் அமையும்

3) அதிக சீட்டுகளை வெல்லும் கட்சி

A) அதிமுக

4) கருணாநிதி தன் தொகுதியில் வெல்வாரா? இல்லை

5) ஜெ தன் தொகுதியில் வெல்வாரா? ஆம்

6) ஸ்டாலின் தன் தொகுதியில் வெல்வாரா? ஆம்

7) சீமான் தன் தொகுதியில் வெல்வாரா? இல்லை

8) அன்புமணி தன் தொகுதியில் வெல்வாரா ? ஆம்

9) விஜயகாந்த் தன் தொகுதியில் வெல்வாரா?ஆம்

10) தமிழ்நாட்டின் 234 தொகுதிகளையும் சேர்த்து நாம் தமிழர் என்ன சதவீத வாக்குகளைப் பெறும்?

A)2% வரை

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியும் வாழ்த்துக்களும் மீனா.

Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

கேள்விகளும் புள்ளிகளும்

1) தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார்?

ஜெயலலிதா,

2) அடுத்த தமிழக அரசு:

B) ஆட்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் பங்கு பெறும்

3) அதிக சீட்டுகளை வெல்லும் கட்சி

A) அதிமுக

4) கருணாநிதி தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்) ஆம்

5) ஜெ தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்) ஆம்

6) ஸ்டாலின் தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்) ஆம்

7) சீமான் தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்)  இல்லை, கட்டுப்பணமும் கிடைக்காது

8) அன்புமணி தன் தொகுதியில் வெல்வாரா ? (5 புள்ளிகள்) ஆம்

9) விஜயகாந்த் தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்) இல்லை

10) தமிழ்நாட்டின் 234 தொகுதிகளையும் சேர்த்து நாம் தமிழர் என்ன சதவீத வாக்குகளைப் பெறும்?

A)2% வரை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியும் வாழ்த்துக்களும் நிழலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது  பல கட்சிகளும் விஜயகாந்துடன்தான் பேரம் பேசுது...!   லலிதாவைவிட லதா கொஞ்சம் விசயகாரிபோல் இருக்கு...!!

வை.கோ, அல்லது சீமான் வருவதுதான் எனது விருப்பம்....! ஆனால் நடக்குமா....!!

அ.தி.மு.க , தி.மு.க சொல்லவே வேண்டாம். ஒரு வோட்டுக்கு ஒரு ரோல்ஸ் ரோய்ஸ் தரக் கூடிய  வசதி வாய்ப்புடன் கூடிய கட்சிகள்தான். அனாலும் மக்கள் வாங்கிறதை வாங்கிக் கொண்டு இவர்களை தள்ளு வண்டில்லில அனுப்ப வேண்டும்....!

 

Link to comment
Share on other sites

 

கேள்விகளும் புள்ளிகளும்

1) தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார்?

,சீமான்

2) அடுத்த தமிழக அரசு:

A) ஒரு கட்சி பெரும்பான்மை ஆட்சியாய் அமையும்

3) அதிக சீட்டுகளை வெல்லும் கட்சி

நாம் தமிழர்

4) கருணாநிதி தன் தொகுதியில் வெல்வாரா? tw_thumbsdown: (5 புள்ளிகள்) 

5) ஜெ தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்) tw_thumbsup:

6) ஸ்டாலின் தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்) tw_thumbsup:

7) சீமான் தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்) tw_thumbsup:

8) அன்புமணி தன் தொகுதியில் வெல்வாரா ? (5 புள்ளிகள்) tw_thumbsdown:

9) விஜயகாந்த் தன் தொகுதியில் வெல்வாரா? (5 புள்ளிகள்) tw_thumbsup:

10) தமிழ்நாட்டின் 234 தொகுதிகளையும் சேர்த்து நாம் தமிழர் என்ன சதவீத வாக்குகளைப் பெறும்?

E) 18% ற்கு மேல்

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.