Jump to content

ரஜீவ் கொலை வழக்கில் துடிதுடிக்கும் முருகன் - ராபட் பயஸ்! மனதை நெகிழ வைக்கும் நேரடி ரிப்போட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
murukan_pajas.jpg
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எழுவரின் நிலை என்ன அவர்கள் மன நிலை எப்படி இருக்கிறது எனும் மனதை நெகிழ வைக்கும் *நேரடி ரிப்போட்

நீண்ட நாட்களாக கைதான இவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது திருமணமான முருகன், சாந்தன், ராபட், பயஸ் எப்படி இருக்கிறார்கள் அவர்களை சென்று நேரடியாக பார்த்து வந்து கலக்கத்துடன் விளக்கம் அளிக்கும் தமிழ் இன உணர்வாளரும் திரைப்பட இயக்குனருமான வ.கௌதமன்.

இவற்றுடன் 25 ஆண்டுகளாக இவர்கள் 7 பேரின் விடுதலை குறித்து தொடர்ந்து கொண்டு இருக்கும் சர்ச்சைகளுக்கு இன்னும் சில தினங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். எனக் கூறப்பட்ட சூழ் நிலையில், நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் இன்றைய தினம் விடுதலையாகக் கூடும் என மத்திய அரசுச் சார்பில் முழுமையாக உறுதிப்படுத்தப் படாவிட்டாலும் தமிழக அரசில் வட்டாரச் செய்திகள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.

http://www.tamilwin.com/show-RUmuyDTbSXnqyD.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.