Jump to content

`எஃப்.பி.ஐ. ஆப்பிளை நிர்பந்திப்பது பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்


Recommended Posts

`எஃப்.பி.ஐ. ஆப்பிளை நிர்பந்திப்பது பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்

கொலையாளி ஒருவரின் கைத்தொலைபேசியை 'அன் லாக்' செய்யும்படி ஆப்பிள் நிறுவனத்தை எஃப்.பி.ஐ. நிர்ப்பந்திப்பது, பல பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும் என, ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சில, ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆதரவாக உள்ளன.

அமெரிக்காவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சில, ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆதரவாக உள்ளன.

அப்படி ஒரு தொழில்நுட்பம் எஃப்பிஐக்குக் கொடுக்கப்பட்டால், லட்சக் கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என செய்த் ராட் அல் உசைன் எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் கூகுள், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக், அமேசன் அமெரிக்காவின் பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆதரவாக உள்ளன.

காலிஃபோர்னியாவில், துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி 14 பேர் பலியாவதற்கு காரணமாயிருந்த துப்பாக்கிதாரி சயித் ஃபாருக்கின் கைத்தொலைபேசியில் உள்ள தகவல்களை அறிவதற்கு அந்த ஐ ஃபோனை 'அன் லாக்' செய்து தரும்படி, எஃப் பி ஐ விடுத்த கோரிக்கையை, ஆப்பிள் மறுத்து வருகிறது.

http://www.bbc.com/tamil/global/2016/03/160304_apple_humanrights

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க ஆப்பிள் இல்ல யாரும் ஒரு அரசை அல்லது அரச நிறுவனத்துக்கு அதுவும் பயங்கரவாதம் தொடர்பில் ஒன்றும் புடுங்க ஏலாது.

அதேநேரம், பயங்கரவாதிகளுக்கு பயப்படாமல் உங்களிடையே கருத்துக்களை பகிருங்கள், ஆப்பிள் சும்மா ஈசியா கொடுக்காது என்று நினைக்க வைக்கும் வேலை போலுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.