Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி

Recommended Posts

மிக ஆர்வமாக போன வருடம் கலந்து கொண்ட சகோதரி தமிழினி இம் முறை கலந்து கொள்ளாதது கவலைக்குரியது.....

6 hours ago, நவீனன் said:

உங்கள் பதில்களை பதியுங்கள்..ஈழப்பிரியன் அண்ணா

அர்ஜுன் உங்கள் பதில்களும்தான்..:)

ம்ம் அதுவும் தேவை..:) இல்லை என்றால்..

சகோ அர்ஜுன் ஊர்புதினம், அரசியலில் பிஸி :cool:

Link to comment
Share on other sites

  • Replies 405
  • Created
  • Last Reply
7 hours ago, நந்தன் said:

நீங்கள் செய்ய வேண்டியது தகுதிச் சுற்றில் விளையாடும் அணிகளில் பிரிவு A இல் எந்த அணி பிரிவு B இல் எந்த அணி வெற்றி பெறும் என்று கணித்து முதல் 2 கேள்விகளுகளுக்கு பதில் தரவேணும்.

1. பிரிவு A இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 2 இல் இணையும்? (10 புள்ளிகள்)

தென் ஆபிரிக்கா

2. பிரிவு B இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 1 இல் இணையும்? (10 புள்ளிகள்)

இந்தியா

.

.

.

இது சொந்த முயற்சியில போட்டது.ஏதாவது பிழை இருந்தா குறைச்சு கொண்டு மிச்சத்தை தாங்கோ tw_dizzy:

காலையில் உங்கள் பதில்களை பார்த்தேன். ..tw_blush: என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை..

தென்ஆப்ரிக்கா, இந்தியா  பதில்கள் பிழை 1 ம் 2 ம் கேள்விக்கு.

தகுதிச் சுற்றில் மோதும் அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன:

 பிரிவு ஏ: பங்களதேஷ், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன்

பிரிவு பி: சிம்பாவே, ஸ்கொட்லாந்து, ஹொங்கொங், ஆப்கானிஸ்தான் 

தகுதிச் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மார்ச் 8-ம் திகதி முதல் 13-ம் திகதி வரை தரம்சலா மற்றும் நாக்பூர் மைதானங்களில் நடைபெறுகின்றன. 

தகுதிச் சுற்றுகளில் ஏ-பிரிவிலிருந்து தகுதி பெறும் அணியானது  இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ள பிரிவு 2-இலும், பி-பிரிவிலிருந்து தகுதி பெறும் அணி பிரிவு 1 இன் அணிகளான இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள், இங்கிலாந்து ஆகியவற்றுடன் இணையும். 

நான் சிகப்பு நிறத்தால் அடையாளபடுத்தி இருக்கும் நாடுகளில் இருந்து ஒன்றைதான் தெரிவு செய்ய வேண்டும்  1 ம் 2 ம் கேள்விக்கு.

நந்தன் ஒரே ஒரு வழிதான் இருக்கு. புதிதாக எல்லா கேள்விகளுக்கும் பதில் எழுதி பதிந்து விடும்...:)

சுவி அண்ணாவும் ஜீவனும் வர முதல் நான் எஸ்கேப்..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசரிடம் நாங்கள் அன்னாசியுடன் போய் அவதிப் பட்டுக் கொண்டு நிக்கிறம், நந்தன் பிலாக்காயுடன் வந்து நிக்கிறார்....!

ஜீவனும்தான் பாவம் யாருக்கெண்டு மாரடிக்கிறது...!  

 இந்த நீதிமன்றம் இதுபோன்ற இன்னும் எத்தனை விசித்தரமான வழக்குகளைச் சந்திக்கப் போகிறதோ....!  tw_blush:

Link to comment
Share on other sites

15 hours ago, suvy said:

" சீஸரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்"  

எந்த மனைவி
பொம்பியாவா, கிளியோபெற்றாவா, கொர்ணலியாவா, கல்பூர்னியாவா (இவ்வளவுதான் எனக்கு தெரிந்தது).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஜீவன் சிவா said:

எந்த மனைவி
பொம்பியாவா, கிளியோபெற்றாவா, கொர்ணலியாவா, கல்பூர்னியாவா (இவ்வளவுதான் எனக்கு தெரிந்தது).

நன்பர் ஜீ.சி யின் ஆட்சேபனைக்கு மதிப்பளித்து எனது கருத்தில் அதிகமாக "கள்" சேர்க்கப் படுகின்றது.

" சீஸரின் மனைவி  கள்  சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்...!  tw_blush:

யாரோ எழுதியதை தெரியாமல் படிச்சுத் தொலைச்சு மண்டை காய வேண்டிக் கிடக்கு.

Link to comment
Share on other sites

5 hours ago, suvy said:

அரசரிடம் நாங்கள் அன்னாசியுடன் போய் அவதிப் பட்டுக் கொண்டு நிக்கிறம், நந்தன் பிலாக்காயுடன் வந்து நிக்கிறார்....!

ஜீவனும்தான் பாவம் யாருக்கெண்டு மாரடிக்கிறது...!  

 இந்த நீதிமன்றம் இதுபோன்ற இன்னும் எத்தனை விசித்தரமான வழக்குகளைச் சந்திக்கப் போகிறதோ....!  tw_blush:

உங்களுக்கு பகிடியாக இருக்கு..:)

போட்டி தொடங்க முதலே இவ்வளவு கலாய்பு.. :rolleyes:

ராஜன் விஷ்வாவைதான் காணவில்லை..:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. பிரிவு A இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 2 இல் இணையும்?

பங்களாதேஸ்

2. பிரிவு B இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 1 இல் இணையும்?

சிம்பாபே

3  இந்தியா எதிர் நியூசீலாந்து

இந்தியா

4. மேற்கு இந்தியதீவுகள் எதிர் இங்கிலாந்து

மேற்கு இந்திய தீவுகள்.

5. பாகிஸ்தான் எதிர் Q1A

பாகிஸ்தான்

6. ஸ்ரீலங்கா எதிர் Q1B

சிறிலங்கா

7. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து

அவுஸ்திரேலியா

8. தென்ஆப்ரிக்கா எதிர் இங்கிலாந்து

தென்ஆபிரிக்கா

9. பாகிஸ்தான் எதிர் இந்தியா

இந்தியா

10. தென்ஆப்ரிக்கா எதிர் Q1B

தென்ஆபிரிக்கா

11. ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள்

சிறிலங்கா

12. அவுஸ்திரேலியா எதிர் Q1A

அவுஸ்திரேலியா

13.பாகிஸ்தான் எதிர் நியூசீலாந்து

நியூசிலாந்து

14. இங்கிலாந்து எதிர் Q1B

இங்கிலாந்து

15. இந்தியா எதிர் Q1A

இந்தியா

16. பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா

17. தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள்

தென்ஆப்ரிக்கா

18. நியூசீலாந்து எதிர் Q1A

நியூசிலாந்து

19. இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா

சிறிலங்கா

20. இந்தியா எதிர் அவுஸ்திரேலியா

இந்தியா

21. மேற்கு இந்தியதீவுகள் எதிர் Q1B

மேற்கு இந்திய தீவுகள்

22. தென்ஆப்ரிக்கா எதிர் ஸ்ரீலங்கா

தென் ஆபிரிக்கா

23)  அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

சிறிலங்கா இந்தியா அவுஸ்திரேலியா தென்னாபிரிக்கா

24)  இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் 2 ம் எவை?

இந்தியா அவுஸ்திரேலியா

25) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

இந்தியா

26) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?

நியூசிலாந்து

27) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது?

தென் ஆபிரிக்கா

28) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது?

சிம்பாபே

29) இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்?

இந்தியா

30) இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா

31) இத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?

தென் ஆபிரிக்கா

32) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா

Link to comment
Share on other sites

போட்டி விதிகள்

1) போட்டி முடிவு திகதி 07.03.2016  ஐரோப்பிய நேரம் நள்ளிரவு 12 மணி.         (தகுதிச் சுற்றுப் போட்டிகள் தொடங்க முதல் பதில்கள் தரவேணும்)         

பங்கு பற்ற விரும்புவர்கள் விரைவில் பதில்களை தாருங்கள்..:)

நந்தன் இந்த பதிவை கவனிக்கவும்...

Link to comment
Share on other sites

On 5.3.2016 at 1:16 AM, பகலவன் said:

எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை யுவர் ஆனர் :).

துடுப்பாட்டம் ஒரு கனவந்தர் விளையாட்டு.

நன்றி பகலவன் உங்கள் புரிதலுக்கு.

தகுதி சுற்று போட்டி கேள்விகளால் குழம்புகிறார்கள். நான் என்னால் இயன்றவரை விளக்கமாகதான் எழுதி  உள்ளேன்.

அதனால் பிழை விட்டவர்களுக்கு மாத்திரம் ஒரு தடவை திருத்தும் செய்ய அனுமதிக்க வேண்டி உள்ளது.

அதன்படி சுவி அண்ணா, ரதி இன் பதில்கள் ஏற்று கொள்ளப்படும்.

அதேபோல் நந்தன் தனது பதில்களை புதிதாக பதியலாம். இல்லை என்றால் அவர் இப்ப தந்திருக்கும் பதில்களே ஏற்று கொள்ளப்படும்.

Link to comment
Share on other sites

1 hour ago, நவீனன் said:

நோஓஓ... நோஓஒ... நோஓஓ..... இது அநியாயம் ஏற்றுக் கொள்ளவே முடியாது!! 

ஆரம்பிச்சு வைச்சிருக்கு.. ஆர்ப்பாட்டம் செய்யுங்கப்பா

Link to comment
Share on other sites

2 hours ago, மீனா said:

நோஓஓ... நோஓஒ... நோஓஓ..... இது அநியாயம் ஏற்றுக் கொள்ளவே முடியாது!! 

ஆரம்பிச்சு வைச்சிருக்கு.. ஆர்ப்பாட்டம் செய்யுங்கப்பா

சரி எங்க எப்ப ஆர்ப்பாட்டம்...<_< சொல்லுங்கோ நானும் கலந்து கொள்கிறேன்..:grin:

Link to comment
Share on other sites

On 2/7/2016 at 1:44 PM, நவீனன் said:

        யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி

  http://www.apnaopinionbol.com/uploads/uploads/Capture_jpgAA_.jpg

2016 ஆம் ஆண்டு 20க்கு 20 ஒவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்  இந்தியாவில் நடைபெற உள்ளது. 

இம்முறை, பிரிவு-1-ல் கடந்த டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் செம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கஅணி, மே.இ.தீவுகள் அணி,  இங்கிலாந்துஅணி ஆகியவற்றுடன் தகுதிச் சுற்றிலிருந்து தகுதி பெறும் மற்றொரு அணியும்,

பிரிவு-2-ல் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளும் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வென்று தகுதி பெறும் ஒரு அணிஉட்பட மொத்தமாக 10 அணிகள் மோதவுள்ளன.

மார்ச் 8 முதல் ஏப்ரல் 3 வரை போட்டிகள் இடம் பெறும்.

பெங்களூரு, தரம்சலா, கொல்கத்தா, மொஹாலி, மும்பை, நாக்பூர், மற்றும் புதுடெல்லி ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.

தகுதிச் சுற்றில் மோதும் அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன:

 பிரிவு ஏ: பங்களதேஷ், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன்

பிரிவு பி: சிம்பாவே, ஸ்கொட்லாந்து, ஹொங்கொங், ஆப்கானிஸ்தான் 

தகுதிச் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மார்ச் 8-ம் திகதி முதல் 13-ம் திகதி வரை தரம்சலா மற்றும் நாக்பூர் மைதானங்களில் நடைபெறுகின்றன. 

தகுதிச் சுற்றுகளில் ஏ-பிரிவிலிருந்து தகுதி பெறும் அணியானது  இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ள பிரிவு 2-இலும், பி-பிரிவிலிருந்து தகுதி பெறும் அணி பிரிவு 1 இன் அணிகளான இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள், இங்கிலாந்து ஆகியவற்றுடன் இணையும். 

எனவே தகுதிச் சுற்றுப் போட்டிகளுடன் மார்ச் 8-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் ஏப்ரல் 3-ம் தேதி வரை தொடர்கிறது. மொத்தமாக 35 போட்டிகள் பெங்களூரு, சென்னை, தரம்சலா, கொல்கத்தா, மொஹாலி, மும்பை, நாக்பூர், மற்றும் புதுடெல்லி ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.

மார்ச் 30 மற்றும் 31-ம் தேதிகளில் நடைபெறும் அரையிறுதிப் போட்டிகள் முறையே புதுடெல்லி மற்றும் மும்பையில் நடைபெற, மார்ச் 3-ம் தேதி இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

http://www.pradhanmantriyojana.in/wp-content/uploads/2015/12/Second-Round-Super-10-group-ICC-WC-2016-Fixture-Download.jpg                                       

நீங்கள் செய்ய வேண்டியது தகுதிச் சுற்றில் விளையாடும் அணிகளில் பிரிவு A இல் எந்த அணி பிரிவு B இல் எந்த அணி வெற்றி பெறும் என்று கணித்து முதல் 2 கேள்விகளுகளுக்கு பதில் தரவேணும்.

1. பிரிவு A இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 2 இல் இணையும்? (10 புள்ளிகள்)

வங்க தேசம்

2. பிரிவு B இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 1 இல் இணையும்? (10 புள்ளிகள்)

ஸ்கொட்லாந்து

(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் மொத்தம் 40புள்ளிகள்)

3  இந்தியா எதிர் நியூசீலாந்து

4. மேற்கு இந்தியதீவுகள் எதிர் இங்கிலாந்து

5. பாகிஸ்தான் எதிர் Q1A

6. ஸ்ரீலங்கா எதிர் Q1B

7. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து

8. தென்ஆப்ரிக்கா எதிர் இங்கிலாந்து

9. பாகிஸ்தான் எதிர் இந்தியா

10. தென்ஆப்ரிக்கா எதிர் Q1B

11. ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள்

12. அவுஸ்திரேலியா எதிர் Q1A

13.பாகிஸ்தான் எதிர் நியூசீலாந்து

14. இங்கிலாந்து எதிர் Q1B

15. இந்தியா எதிர் Q1A

16. பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

17. தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள்

18. நியூசீலாந்து எதிர் Q1A

19. இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா

20. இந்தியா எதிர் அவுஸ்திரேலியா

21. மேற்கு இந்தியதீவுகள் எதிர் Q1B

22. தென்ஆப்ரிக்கா எதிர் ஸ்ரீலங்கா

23)  அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

தென் ஆபிரிக்கா.  ஸ்ரீலங்கா. இந்தியா. நியூசிலாந்து

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 8 புள்ளிகள்)

24)  இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் 2 ம் எவை?

தென் ஆபிரிக்கா. நியூசிலாந்து

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

25) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

தென் ஆபிரிக்கா

26) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

ஸ்ரீலங்கா

27) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

மேற்கு இந்தியதீவுகள்

28) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

ஸ்கொட்லாந்து

29) இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

தென் ஆபிரிக்கா

30) இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

தென் ஆபிரிக்கா

31) இத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

32) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

  இந்தியா.

போட்டி விதிகள்

1) போட்டி முடிவு திகதி 07.03.2016  ஐரோப்பிய நேரம் நள்ளிரவு 12 மணி.         (தகுதிச் சுற்றுப் போட்டிகள் தொடங்க முதல் பதில்கள் தரவேணும்)                            

2) ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

Link to comment
Share on other sites

2 hours ago, nunavilan said:

25) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

தென் ஆபிரிக்கா

வாழ்த்துக்கள் நுணாவிலான்.

பலர் தென் ஆபிரிக்காவை அரை/கால் இறுதிவரை கொண்டு வந்து கைவிட்டு விட்டர்கள். நாங்கள் இருவரும்தான் துணிந்து உண்மையைப் போட்டுடைத்திருக்கின்றோம். இனி போட்டி எங்களுக்குள்தான்.  b0212.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

On ‎07‎/‎02‎/‎2016 at 6:44 PM, நவீனன் said:

        யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி

  http://www.apnaopinionbol.com/uploads/uploads/Capture_jpgAA_.jpg

2016 ஆம் ஆண்டு 20க்கு 20 ஒவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்  இந்தியாவில் நடைபெற உள்ளது. 

இம்முறை, பிரிவு-1-ல் கடந்த டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் செம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கஅணி, மே.இ.தீவுகள் அணி,  இங்கிலாந்துஅணி ஆகியவற்றுடன் தகுதிச் சுற்றிலிருந்து தகுதி பெறும் மற்றொரு அணியும்,

பிரிவு-2-ல் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளும் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வென்று தகுதி பெறும் ஒரு அணிஉட்பட மொத்தமாக 10 அணிகள் மோதவுள்ளன.

மார்ச் 8 முதல் ஏப்ரல் 3 வரை போட்டிகள் இடம் பெறும்.

பெங்களூரு, தரம்சலா, கொல்கத்தா, மொஹாலி, மும்பை, நாக்பூர், மற்றும் புதுடெல்லி ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.

தகுதிச் சுற்றில் மோதும் அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன:

 பிரிவு ஏ: பங்களதேஷ், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன்

பிரிவு பி: சிம்பாவே, ஸ்கொட்லாந்து, ஹொங்கொங், ஆப்கானிஸ்தான் 

தகுதிச் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மார்ச் 8-ம் திகதி முதல் 13-ம் திகதி வரை தரம்சலா மற்றும் நாக்பூர் மைதானங்களில் நடைபெறுகின்றன. 

தகுதிச் சுற்றுகளில் ஏ-பிரிவிலிருந்து தகுதி பெறும் அணியானது  இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ள பிரிவு 2-இலும், பி-பிரிவிலிருந்து தகுதி பெறும் அணி பிரிவு 1 இன் அணிகளான இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள், இங்கிலாந்து ஆகியவற்றுடன் இணையும். 

எனவே தகுதிச் சுற்றுப் போட்டிகளுடன் மார்ச் 8-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் ஏப்ரல் 3-ம் தேதி வரை தொடர்கிறது. மொத்தமாக 35 போட்டிகள் பெங்களூரு, சென்னை, தரம்சலா, கொல்கத்தா, மொஹாலி, மும்பை, நாக்பூர், மற்றும் புதுடெல்லி ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.

மார்ச் 30 மற்றும் 31-ம் தேதிகளில் நடைபெறும் அரையிறுதிப் போட்டிகள் முறையே புதுடெல்லி மற்றும் மும்பையில் நடைபெற, மார்ச் 3-ம் தேதி இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

http://www.pradhanmantriyojana.in/wp-content/uploads/2015/12/Second-Round-Super-10-group-ICC-WC-2016-Fixture-Download.jpg                                       

நீங்கள் செய்ய வேண்டியது தகுதிச் சுற்றில் விளையாடும் அணிகளில் பிரிவு A இல் எந்த அணி பிரிவு B இல் எந்த அணி வெற்றி பெறும் என்று கணித்து முதல் 2 கேள்விகளுகளுக்கு பதில் தரவேணும்.

1. பிரிவு A இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 2 இல் இணையும்? (10 புள்ளிகள்)

வங்க தேசம்

2. பிரிவு B இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 1 இல் இணையும்? (10 புள்ளிகள்)

ஆப்கானிஸ்தான் 

(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் மொத்தம் 40புள்ளிகள்)

3  இந்தியா எதிர் நியூசீலாந்து

4. மேற்கு இந்தியதீவுகள் எதிர் இங்கிலாந்து

5. பாகிஸ்தான் எதிர் Q1A

6. ஸ்ரீலங்கா எதிர் Q1B

7. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து

8. தென்ஆப்ரிக்கா எதிர் இங்கிலாந்து

9. பாகிஸ்தான் எதிர் இந்தியா

10. தென்ஆப்ரிக்கா எதிர் Q1B

11. ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள்

12. அவுஸ்திரேலியா எதிர் Q1A

13.பாகிஸ்தான் எதிர் நியூசீலாந்து

14. இங்கிலாந்து எதிர் Q1B

15. இந்தியா எதிர் Q1A

16. பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

17. தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள்

18. நியூசீலாந்து எதிர் Q1A

19. இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா

20. இந்தியா எதிர் அவுஸ்திரேலியா

21. மேற்கு இந்தியதீவுகள் எதிர் Q1B

22. தென்ஆப்ரிக்கா எதிர் ஸ்ரீலங்கா

23)  அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

தென் ஆபிரிக்கா.  ஸ்ரீலங்கா. இந்தியா. நியூசிலாந்து

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 8 புள்ளிகள்)

24)  இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் 2 ம் எவை?

ஸ்ரீலங்கா. இந்தியா

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

25) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

ஸ்ரீலங்கா

26) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

ஸ்ரீலங்கா

27) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

தென் ஆபிரிக்கா

28) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

ஆப்கானிஸ்தான் 

29) இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

30) இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

31) இத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

நியூசிலாந்து

32) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

  இந்தியா.

போட்டி விதிகள்

1) போட்டி முடிவு திகதி 07.03.2016  ஐரோப்பிய நேரம் நள்ளிரவு 12 மணி.         (தகுதிச் சுற்றுப் போட்டிகள் தொடங்க முதல் பதில்கள் தரவேணும்)                            

2) ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

Link to comment
Share on other sites

போட்டி முடிவு திகதி 07.03.2016  ஐரோப்பிய நேரம் நள்ளிரவு 12 மணி.   

இன்னும் 8 மணி 28 நிமிடங்கள் மாத்திரமே...

Link to comment
Share on other sites

பதில்கள் தந்த நந்தன், நுணாவிலான், வாதவூரான் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்..:)

Link to comment
Share on other sites

நீங்கள் செய்ய வேண்டியது தகுதிச் சுற்றில் விளையாடும் அணிகளில் பிரிவு இல் எந்த அணி பிரிவு இல் எந்த அணி வெற்றி பெறும் என்று கணித்து முதல் 2 கேள்விகளுகளுக்கு பதில் தரவேணும்.

1. பிரிவு இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 2 இல் இணையும்?

 பங்களாதேஷ்

2. பிரிவு இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு இல் இணையும்?

  ஆப்கானிஸ்த்தான்

3  இந்தியா எதிர் நியூசீலாந்து

இந்தியா

4. மேற்கு இந்தியதீவுகள் எதிர் இங்கிலாந்து

இங்கிலாந்து

5. பாகிஸ்தான் எதிர் Q1A

பங்களாதேஷ்

6. ஸ்ரீலங்கா எதிர் Q1B

ஸ்ரீலங்கா

7. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து

அவுஸ்திரேலியா

8. தென்ஆப்ரிக்கா எதிர் இங்கிலாந்து

தென்ஆப்ரிக்கா

9. பாகிஸ்தான் எதிர் இந்தியா

இந்தியா

10. தென்ஆப்ரிக்கா எதிர் Q1B

தென்ஆப்ரிக்கா

11. ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள்

மேற்கு இந்தியதீவுகள்

12. அவுஸ்திரேலியா எதிர் Q1A

அவுஸ்திரேலியா

13.பாகிஸ்தான் எதிர் நியூசீலாந்து

நியூசீலாந்து

14. இங்கிலாந்து எதிர் Q1B

இங்கிலாந்து

15. இந்தியா எதிர் Q1A

இந்தியா

16. பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா

17. தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள்

 தென்ஆப்ரிக்கா

18. நியூசீலாந்து எதிர் Q1A

நியூசீலாந்து 

19. இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா

இங்கிலாந்து

20. இந்தியா எதிர் அவுஸ்திரேலியா

இந்தியா

21. மேற்கு இந்தியதீவுகள் எதிர் Q1B

மேற்கு இந்தியதீவுகள்

22. தென்ஆப்ரிக்கா எதிர் ஸ்ரீலங்கா

 தென்ஆப்ரிக்கா

23)  அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் எவை?

 இந்தியா, அவுஸ்திரேலியா ,தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து

24)  இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் ம் எவை?

இந்தியா, அவுஸ்திரேலியா

25) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது

அவுஸ்திரேலியா

26) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 

இந்தியா

27) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது

தென்ஆப்ரிக்கா

28) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது

பாகிஸ்தான்

29) இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்

இந்தியா

30) இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?

இந்தியா

31) இத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்

தென்ஆப்ரிக்கா

32) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 

இந்தியா

போட்டியை நடாத்தும் நவீனனுக்கு நன்றிகளும்

பங்கு பற்றிய போட்டியாளார்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் .

Link to comment
Share on other sites

இதுவரை போட்டியில் கலந்து கொண்டவர்கள்...

1) பகலவன்

2) ஜீவன் சிவா

3) suvy

4) nesen

5) Ahasthiyan

6) vasanth1

7) மீனா

8) ரதி

9) goshan_ che

10) நந்தன்

11) ஈழப்பிரியன்

12) nunavilan

13) வாதவூரான்

14) அர்ஜுன்

Link to comment
Share on other sites

போட்டி முடிவு திகதி 07.03.2016  ஐரோப்பிய நேரம் நள்ளிரவு 12 மணி.  

அதன் பிறகு யாரும் பதில்களை பதிய வேண்டாம் தயவுசெய்து...:)

Link to comment
Share on other sites

1.   பிரிவு A இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 2 இல் இணையும்? (10 புள்ளிகள்)

பங்களதேஷ்

2. பிரிவு B இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 1இல் இணையும்? (10 புள்ளிகள்)

  ஆப்கானிஸ்தான்

(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் மொத்தம் 40புள்ளிகள்)

3  இந்தியா எதிர் நியூசீலாந்து - இந்தியா

4. மேற்கு இந்தியதீவுகள் எதிர் இங்கிலாந்து - மேற்கு இந்தியதீவுகள்

5. பாகிஸ்தான் எதிர் Q1A -  பாகிஸ்தான்

6. ஸ்ரீலங்கா எதிர் Q1B - ஸ்ரீலங்கா

7. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து -  . அவுஸ்திரேலியா

8. தென்ஆப்ரிக்கா எதிர் இங்கிலாந்து -  தென்ஆப்ரிக்கா

9. பாகிஸ்தான் எதிர் இந்தியா - இந்தியா

10. தென்ஆப்ரிக்கா எதிர் Q1B - தென்ஆப்ரிக்கா

11. ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள் - ஸ்ரீலங்கா

12. அவுஸ்திரேலியா எதிர் Q1A - அவுஸ்திரேலியா

13.பாகிஸ்தான் எதிர் நியூசீலாந்து - நியூசீலாந்து

14. இங்கிலாந்து எதிர் Q1B - இங்கிலாந்து

15. இந்தியா எதிர் Q1A - இந்தியா

16. பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா ­- அவுஸ்திரேலியா

17. தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள் - தென்ஆப்ரிக்கா

18. நியூசீலாந்து எதிர் Q1A - நியூசீலாந்து

19. இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா - ஸ்ரீலங்கா

20. இந்தியா எதிர் அவுஸ்திரேலியா -  இந்தியா

21. மேற்கு இந்தியதீவுகள் எதிர் Q1B - மேற்கு இந்தியதீவுகள்

22. தென்ஆப்ரிக்கா எதிர் ஸ்ரீலங்கா - ஸ்ரீலங்கா

23)  அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

இந்தியா, அவுஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, ஸ்ரீலங்கா

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 8 புள்ளிகள்)

24)  இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் 2 ம் எவை?

இந்தியா, அவுஸ்திரேலியா

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

25) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

இந்தியா

26) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

27) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது?(3 புள்ளிகள்)

இந்தியா

28) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

ஆப்கானிஸ்தான்

29) இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

30) இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

31) இத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

32) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3புள்ளிகள்)

இந்தியா

Link to comment
Share on other sites

இன்று நடந்த முதலாவது தகுதிகாண் போட்டியில் சிம்பாவே 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது..

Zimbabwe 158/8 (20/20 ov)
Hong Kong 144/6 (20/20 ov)
Zimbabwe won by 14 runs
Link to comment
Share on other sites

வணக்கம் யாழ்கவி போட்டி முடிவு நேரம் முடிந்த பின்பே உங்கள் பதில்களை தந்து உள்ளீர்கள்..

தகுதிகாண் முதல் போட்டி தொடங்க முதல் பதில்கள் தந்ததால் போட்டியில் சேர்த்து கொள்ளபடுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.