Jump to content

பூக்களே சற்று பூத்திருங்கள்

Recommended Posts

இங்கு இலங்கையில் கிளி்க்கிய பூக்களின் படங்களை இணைக்கவுள்ளேன். முடிந்தவரை பூக்களின் பெயரையும் இணைக்கின்றேன். பெயர் தெரியாவிட்டால் சண்டைக்கு வரவேண்டாம்.

2888tn9.jpg

தக்காளி

மணிவாழை

sqpm42.jpg

144b5md.jpg

Link to comment
Share on other sites

  • Replies 113
  • Created
  • Last Reply

யாவரும் அறிந்த இந்தப் பூ என்ன என்பது உங்கள் ஊகத்திற்கு.

2afj1jk.jpg

Link to comment
Share on other sites

8 minutes ago, நவீனன் said:

தொடருங்கள் ஜீவன் சிவா..:)

அழகான படங்கள் அதைவிட மிக நேர்த்தியான படப்பிடிப்பு..:)

நன்றி நவீனன்.

இந்தப்பூ என்னவென்று சொல்லவில்லையே

1 hour ago, ஜீவன் சிவா said:

யாவரும் அறிந்த இந்தப் பூ என்ன என்பது உங்கள் ஊகத்திற்கு.

2afj1jk.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஜீவன் சிவா said:

யாவரும் அறிந்த இந்தப் பூ என்ன என்பது உங்கள் ஊகத்திற்கு.

2afj1jk.jpg

மிளகாய் பூ.

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

மிளகாய் பூ.

10yfk2d.jpg

நுவரேலியாவில் வீதியோரத்தில் கிளிக்கிய பெயர் தெரியாத பூ. யாராவது பெயர் தெரிந்திருந்தால் பகிரவும்.

ipck5w.jpg

23rkffd.jpg

Link to comment
Share on other sites

குப்பைக்குள் முளைக்கும் ஒரு செடி. பெயர் தெரியாது.

தயவு செய்து பெயர் தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்.

29gncde.jpg

10qkxn6.jpg

xd5qa0.jpg

35ktn2e.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக பூக்கள் பூத்திருக்கின்றன.... தொடர்ந்து பூக்கட்டும்....!!

Link to comment
Share on other sites

2 minutes ago, suvy said:

நன்றாக பூக்கள் பூத்திருக்கின்றன.... தொடர்ந்து பூக்கட்டும்....!!

1 minute ago, நவீனன் said:

பெயர் தெரியாது ஜீவன்..:)

ஆனால் இந்த புல் கூடுதலாக மலையக பக்கம் இருக்கு.

நன்றி.

இவை யாவும் ஒரே பூக்களே முதலிரண்டும் காய்ந்தவை மிகுதி பச்சை. இவை வறண்ட பிரதேசஙகளில்தான் உள்ளது. இது வைமன் வீதியிலுள்ள ஒரு வெறும் காணியில் கிளிக்கியது.

Link to comment
Share on other sites

நவீனன் நிச்சயமாக இவற்றுடன் உங்களுக்கு பரிச்சயம் உண்டு முடிந்தால் நாளை மறுதினம் முழு புல்லையும் படம் எடுத்து இணைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

5 minutes ago, ஜீவன் சிவா said:

நவீனன் நிச்சயமாக இவற்றுடன் உங்களுக்கு பரிச்சயம் உண்டு முடிந்தால் நாளை மறுதினம் முழு புல்லையும் படம் எடுத்து இணைக்கின்றேன்.

அது எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சிறு கோரைப் புல்லின் பூப் போல் இருக்குது....!

தம்பி நீங்கள் படம் பிடிக்கும் போது அதில் தும்பி இருந்ததா , அனேகமாய் இவற்றைச் சுற்றித்  தும்பிகள் பறக்கும்...!  :)

Link to comment
Share on other sites

4 minutes ago, நவீனன் said:

அது எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்<_<

இவற்றை (காய்ந்தது இல்லை) பிடுங்கி நாங்கள் நண்பர்கள் காதுக்குள் விட்டு கூச்சம் செய்தவர்கள். நீங்கள் செய்யாவிட்டாலும் உங்கள் காதுக்குள் யாரவது விட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கைதான்.

3 minutes ago, suvy said:

இது சிறு கோரைப் புல்லின் பூப் போல் இருக்குது....!

தம்பி நீங்கள் படம் பிடிக்கும் போது அதில் தும்பி இருந்ததா , அனேகமாய் இவற்றைச் சுற்றித்  தும்பிகள் பறக்கும்...!  :)

சரியாக இருக்குமென்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

4 minutes ago, ஜீவன் சிவா said:

இவற்றை (காய்ந்தது இல்லை) பிடுங்கி நாங்கள் நண்பர்கள் காதுக்குள் விட்டு கூச்சம் செய்தவர்கள். நீங்கள் செய்யாவிட்டாலும் உங்கள் காதுக்குள் யாரவது விட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கைதான்.

சரியாக இருக்குமென்று நினைக்கின்றேன்.

இல்லை ஜீவன் அப்படி யாரும் செய்ததாக நினைவு இல்லை..:)

எங்களுக்கு எங்க இதுகளுக்கு நேரம்.:( நேரம் கிடைக்கும் போது எல்லாம் கிரிக்கெட்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஜீவன் சிவா..:)

அழகான இயற்கையின் அதிசயபடங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

க்உங்கள் ஊகத்திற்கு இந்தப்பூ

wugq2q.jpg

கத்தரிப்பூ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜீவன்,
எங்கள் மண் பூக்களை பார்க்க ஆசையாக இருக்கிறது.
இதை நாங்கள் மலையகத்தில் "துத்திரி புல் " என்று சொல்லுவோம்.
முடிந்தால் எனக்காக ஒரு "தொட்டா சிணுங்கி" மலரையும் கிளிக்கி விடுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜீவன் சிவா said:

இதுதான் அந்தப் புல்.

2edxyt3.jpg

வணக்கம் ஜீவன்,
எங்கள் மண் பூக்களை பார்க்க ஆசையாக இருக்கிறது.
இதை நாங்கள் மலையகத்தில் "துத்திரி புல் " என்று சொல்லுவோம்.
முடிந்தால் எனக்காக ஒரு "தொட்டா சிணுங்கி" மலரையும் கிளிக்கி விடுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், ஜீவா! 

இன்று தான் இந்தத் திரியைப் பார்க்க முடிந்தது!

எதையோ பிடிப்பதற்காகப் பறப்பது போல நகர்ந்து செல்லுகின்றது,,, புலத்து வாழ்க்கை!

சற்று நின்று 'மண் வாசனையை' நுகர்ந்து செல்லக்கூட அவகாசம் கிடைக்குதில்லை!

தொடர்ந்து இணையுங்கள்...! நன்றி!

Link to comment
Share on other sites

8 hours ago, vaasi said:

கத்தரிப்பூ

விசுகு, சசி வ்ரணம், புங்கையூரான் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி

வசி பாதிதான் சரி.

சுண்டங்கத்தரி அல்லது சுண்டங்காய். 

2vkyp9w.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.