Jump to content

2015-இல் அதிகமாக தேடப்பட்ட முதல் பத்து தலை சிறந்த கூகுள் தேடல்கள்:


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2015-இல் அதிகமாக தேடப்பட்ட முதல் பத்து தலை சிறந்த கூகுள் தேடல்கள்:

 18/12/2015 | 4:45 

is.-downloaded-with-1stBrowser-1
ஒவ்வொரு வருடமும்  கூகுள்  அந்த வருடத்தில் மக்களால்  அதிகம் தேடப்பட்ட தேடல்களை அந்த வருட இறுதியில் வெளியிடும். அதே  போன்று    2016 -இல் நுழையப் போவதற்கு முன்   2015-இன்  முக்கிய தலைசிறந்த, மேலும் அதிகம் தேடப்பட்ட  தேடல்களை தற்போது வெளியிட்டுள்ளது  . அவையனைத்தும் வாசகர்களின் பார்வைகளுக்காக ஸ
1.லாமார் ஓடம்
2.சார்லி ஹெப்டோ
3.அகர் .io
4.ஜுராசிக் வேல்ட்
5.பாரிஸ்
6.புயூரியஸ்   7
7.ஃபால் அவுட்  4
8.ரோண்டா  ரோசி
9.கேட்லின் ஜென்னர்
10.அமெரிக்க ஸ்னிப்பர்
நுகர்வோரால்  அதிகம்  தேடப்பட்ட  தொழிநுட்ப கூகுல் தேடல்கள் :
1.ஐபோன் 6 கள்
2.சாம்சங் கேலக்ஸி, S6
3.ஆப்பிள் வாட்ச்
4.ஐபேட்  புரோ
5.எல்ஜி G4
6.சாம்சங் கேலக்ஸி நோட்  5
7.சாம்சங் கேலக்ஸி J5
8.HTC ஒன்  M9
9.நெக்ஸஸ் 6p
10.சர்பேஸ் புரோ 4

http://onlineuthayan.com/tech/?p=6199

Link to comment
Share on other sites

2015ல் கூகுள் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவை, தேடப்பட்டவர்கள் பட்டியல்!

 

google350.jpg2015-ம் ஆண்டில் கூகுள் இணையதளத்தில் அதிக நபர்களால் தேடப்பட்ட வெப்சைட்கள், தேடப்பட்ட நபர்கள், தேடப்பட்ட சம்பவங்கள் ஆகியவற்றைப் பற்றிய உலகளாவிய பட்டியலை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.

கடந்த ஆண்டு வெளிவந்த பட்டியலில் முதலிடம் பிடித்த பாலிவுட் மற்றும் கிரிக்கெட் சார்ந்த விஷயங்களே இந்த வருடமும் இடம் பெற்றிருந்தாலும், சிற்சில மாற்றங்களும் இருக்கவே செய்கின்றன.

அதிக நபர்களால் தேடப்பட்ட வெப்சைட்களின் பட்டியலில் ஃப்லிப்கார்ட் , IRCTC , SBI ஆகியவை முன்னிலையில் உள்ளன. அதிகமானோரால் தேடப்பட்டவர்களின் பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதலிடம் பிடிக்கிறார். மோடிக்கு பத்தாவது இடம். மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பெயர் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்திலும், முதல் பத்து ட்ரென்டிங் தேடல்களின் பட்டியலில் ஆறாவது இடத்திலும் உள்ளது.

அதிகம் தேடப்பட்ட சினிமாக்களின் பட்டியலில் முதல் இடத்தில் 'பாகுபலி'யும் இரண்டாம் இடத்தில் 'பஜ்ரங்கி பைஜான்' படமும் உள்ளன. ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'ஐ'–க்கு இந்த பட்டியலில் ஐந்தாவது இடமும், விஜய் நடித்த 'புலி'-க்கு ஏழாவது இடமும் கிடைத்துள்ளது.

கூகுள் வெளியிட்டுள்ள பட்டியல் விவரம் வருமாறு:

flipkart350.jpgடாப் தேடல்கள் :

1. ஃப்லிப்கார்ட்
2. IRCTC
3. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
4. அமேசான்
5. ஸ்னாப்டீல்
6. இந்தியன் ரயில்வேஸ்
7. HDFC பேங்க்
8. Cricbuzz
9. வாட்ஸ்அப்
10. Paytm

Abdul%20kalam350.jpgடாப் ட்ரென்டிங் தேடல்கள் :

1. ICC கிரிக்கெட் உலக கோப்பை 2015
2. பாகுபலி
3. பஜ்ரங்கி பைஜான்
4. பிரேம் ரத்தன் தன் பயோ
5. இந்தியன் பிரீமியர் லீக்
6. ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
7. SSC எக்ஸாம்
8. பிக் பாஸ் 9
9. ஹாட்ஸ்டார்
10. ஸ்டார்ஸ்போர்ட்ஸ்

டாப் ட்ரென்டிங் படங்கள் :

1. பாகுபலி
2. பஜ்ரங்கி பைஜான்
3. பிரேம் ரத்தன் தன் பயோ
4. ABCD 2
5. ஐ
6. பி.கே.
7. புலி
8. ராய்
9. ஹமாரி அதூரி கஹானி
10. ஸ்ரீமந்துடு

sannileon350.jpgஅதிகம் தேடப்பட்ட நபர்கள் :

1. சன்னி லியோன்
2. சல்மான் கான்
3. ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
4. கத்ரீனா கைஃப்
5. தீபிகா படுகோன்
6. ஷாரூக்கான்
7. யோ யோ ஹனி சிங்
8. காஜல் அகர்வால்
9. அலியா பட்
10. நரேந்திர மோடி

http://www.vikatan.com/news/miscellaneous/56498-top-searches-in-googles-website-in-2015.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.