Jump to content

Dropbox தரும் புதிய வசதி


Recommended Posts

Dropbox தரும் புதிய வசதி

ஒன்லைன் சேமிப்பு வசதியினை வழங்கிவரும் Dropbox ஆனது IOS சாதனங்களுக்காக  Adobe நிறுவனத்துடன் இணைந்து ஒன்லைன் ஊடாக நேரடியாக PDF கோப்புக்களை எடிட் செய்யும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

dropbox-android-ios.png
இதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் முதல் Adobe நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இவ் வசதியினை அப்பிளின் iTunes App Store தளத்திலிருந்து Dropbox அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
இதனைத் தொடர்ந்து என்ரோயிட் சாதனங்களுக்காகவும் குறித்த அப்பிளிக்கேஷன் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.virakesari.lk/articles/2015/11/29/dropbox-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.