Jump to content

உதவி செய்யுங்கள்!!!!!


Recommended Posts

புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக என்ற பாடல் கிடைக்குமா சகோதரங்களே??

Link to comment
Share on other sites

  • Replies 324
  • Created
  • Last Reply

எல்லோரும் கேட்கிற பாட்டு கிடைக்குது...சோ, எனக்கும் பிடித்த பாடல்கள் 2..எங்கும் கிடைக்கல...அதனால..கேட்கிறேன்..த

Link to comment
Share on other sites

எழுதப்பட்டது: வியாழன் மாசி 09, 2006 6:38 pm Post subject:

--------------------------------------------------------------------------------

எல்லோரும் கேட்கிற பாட்டு கிடைக்குது...சோ, எனக்கும் பிடித்த பாடல்கள் 2..எங்கும் கிடைக்கல...அதனால..கேட்கிறேன்..த

Link to comment
Share on other sites

காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ நெருங்கி வா படிக்கலாம்,,,,,,,,,,

இப்பாடல் யாரிடமாவது இருக்கா?

படம்:சூரகோட்டை சிங்ககுட்டி

இசை இளையராஜ

Link to comment
Share on other sites

எல்லோரும் கேட்கிற பாட்டு கிடைக்குது...சோ, எனக்கும் பிடித்த பாடல்கள் 2..எங்கும் கிடைக்கல...அதனால..கேட்கிறேன்..த
Link to comment
Share on other sites

எனக்கும் ஒரு பாடல் வேணும். தந்து உதவீர்களா?

இந்த பச்சைக்கிளி இன்பமே பொய்மையா பொய்மையா? :cry:

இங்கு பாவப்பட்ட ஐன்மமே பெண்மையா பெண்மையா? :cry:

ஒரு பெண் குரலுக்குரிய சோகப்பாடல் இது. தேடி அலுத்து விட்டேன். யாரவது உதவி செய்யுங்களேன்!

Link to comment
Share on other sites

அப்பிடியா விது..இங்கு நம்ம உறவுகள்..உடனே அன்பாக போடுவார்கள் அதனால கேட்டேன்.. :(

.......

ம்..வினீத் அண்ணா..நமக்கேவா? :roll: :P

........

ஆகா..நன்றி வியாசன்...ரொம்ப நன்றி... :D

Link to comment
Share on other sites

இன்று BBCயில் பாட்டொன்று கேட்டேன் நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் பற்றி ஆராய்ந்த போது அவரின் T.M.சௌந்தரராஜனும் ஒரு பெண்குரலும் இணைந்து பாடிய முகத்தில் முகம் பார்க்கலாம் என்ற பாடலும் சிறிது ஒலிபரப்பினார்கள். தயவுசெய்து இப்பாடல் யாரிடமாவது இருந்தால் அப்பாடலை இங்கே இணைத்து விடுகின்றீர்களா?? குறிப்பாக வியாசன் முடிந்தால் உதவி செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனய்யா பீ.பீ.சி. கேட்கிறியள்?

தங்கப்பதுமை படம்

பாடியவர் T.M.S லீலா

Link to comment
Share on other sites

வியாசன்

மிக்க நன்றிகள் சிரமம் பாராது உங்கள் உதவிகளுக்கு.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் கலாச்சாரத்துடன் தொடர்புடைய இசைக்கருவிகளின் இசைத்தொகுப்பு MP3வடிவில் கிடைக்குமா..?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

யாராவது பக்தி பாட்டு கேட்கிறவர்கள் சரஸ்வதி பாடல்கள் இருந்தால் தந்துதவுங்கள்..அல்லது எங்கே உள்ளது என்ற இணைய முகவரியை தாருங்கள்..

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நண்பர்களே யாராவது மெல்லத்திறந்தது கதவு திரைப்படத்தில்லிருந்து (ஊருசனம்தூங்கிறிச்சு) என்றபாடலை தந்துதவமுடியுமா???

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினாரே

இந்தப் பாடல் மின்சாரக்கனவு படத்தில் இடம்பெற்றது என்று நினைக்கிறேன். யாரிடமாவது MP3 வடிவமாக இருந்தால் தந்துதவுங்களேன்.

Link to comment
Share on other sites

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினாரே

இந்தப் பாடல் மின்சாரக்கனவு படத்தில் இடம்பெற்றது என்று நினைக்கிறேன். யாரிடமாவது MP3 வடிவமாக இருந்தால் தந்துதவுங்களேன்.

http://s48.yousendit.com/d.aspx?id=1DFP8T9...ZO2ZQTFV9J7RE81

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல் தந்துதவிய அருவி, வெண்ணிலா இருவருக்கும் மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

யாராவது ஊருசனம் தூங்கிடுச்சி பாட்டு (MP3 ) இருந்தல் தருவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@ tharma கீழ் இருக்கும் இணைப்பில் பாடலை பெற்றுக்கொள்ளவும்

http://as01.cooltoad.com/music/song.php?id=247411

Link to comment
Share on other sites

யாராவது ஊருசனம் தூங்கிடுச்சி பாட்டு (MP3 ) இருந்தல் தருவீர்களா?

http://download.yousendit.com/4F275F5C685EC24F :D

http://rapidshare.de/files/18120387/-OoruS...uSanam.mp3.html :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களில் யாரிடமாவது கூலி படப்பாடல்கள் இருந்தால் தந்துதவுங்களேன். சரத்குமாரின் படம். சுரேஸ் பீட்டர் இசையமைத்திருந்தார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.