Jump to content

யூடியூப் பிரியர்களுக்கு கெட்ட செய்தி


Recommended Posts

யூடியூப் பிரியர்களுக்கு கெட்ட செய்தி
 
 

 : கூகுள் நிறுவனத்தின் வீடியோ சேவையான யூடியூப் இணையதளம், கட்டணசேவை மிக விரைவில் துவங்குகிறது. யூடியூப் இணையதளம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சேவையை இலவசமாக வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டண சேவையின் மூலம், வீடியோக்களை எவ்வித விளம்பர இடையூறுகளின்றி கண்டுகளிக்கலாம் என்று யூடியூப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண சேவை, முதற்கட்டமாக அமெரிக்காவில் துவங்கப்பட உள்ளது. பின்னர் இந்த சேவை சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1372038

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும் யூடியூப்பில் தான் வீடியோக்கள் பார்ப்பது இப்ப அதற்கும் ஆப்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் வழமையாக பார்க்கும் பொதுவான சேவை அப்படியே இருக்கும். இப் புதிய கட்டணம் செலுத்திய சேவையில் பொதுவான சேவையில் தொடக்கத்தில் அல்லது இடையிடையே வந்து தொல்லை தரும் வேண்டத்தகாத விளம்பரங்கள் வராது. மற்றும்படி யூடியூப் வழமை போலவே விளம்பரங்களுடன் இயங்கும்.

அதே போன்று காப்பி ரைட் செய்யப்பட்ட வீடியோக்களையும், பதிவுசெய்யப்பட்ட சனல்களையும் இப்புதிய கட்டணம் வழங்கும் சேவையில் பணம் செலுத்தி இணைபவர்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.