Jump to content

சரக்குக் கறி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சரக்குக் கறி

நற்சீரகம் - 100 கிறாம்

கொத்தமல்லி - 100 கிறாம்

உள்ளி(வெள்ளைப் பூண்டு) - பெரிய முழுப்பூண்டு

வெங்காயம் - 50 கிறாம்

மிளகு - 20 கிறாம்

மஞ்சள் - 1 துண்டு(10 கிறாம்)

கடுகு - 10 கிறாம்

உப்பு - தேவையானளவு

கறிவேப்பிலை - தேவையானளவு

பழப்புளி - 50 கிறாம்

இவற்றை நன்றாக(பட்டுப்போல்)

அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்

பிஞ்சு முருக்கங்காய் - 500 கிறாம்

தேங்காய்ப்பால் - பாதி

கரைத்த புளியைப் பிழிந்த பாலுடன்கலந்து

துண்டங்களாக்கப்பட்டவற்றை பிஞ்சு முருக்கங்காய் அதனுடன் அரைத்த சரக்கையும் சேர்த்துக் கொதிக்கவையுங்கள்.

கறியாக வந்ததும் இறக்கி சாப்பிடலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரக்குக் கறி

நற்சீரகம் - 100 கிறாம்

கொத்தமல்லி - 100 கிறாம்

உள்ளி(வெள்ளைப் பூண்டு) - பெரிய முழுப்பூண்டு

வெங்காயம் - 50 கிறாம்

மிளகு - 20 கிறாம்

மஞ்சள் - 1 துண்டு(10 கிறாம்)

கடுகு - 10 கிறாம்

உப்பு - தேவையானளவு

கறிவேப்பிலை - தேவையானளவு

பழப்புளி - 50 கிறாம்

இவற்றை நன்றாக(பட்டுப்போல்)

அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்

பிஞ்சு முருக்கங்காய் - 500 கிறாம்

தேங்காய்ப்பால் - பாதி

கரைத்த புளியைப் பிழிந்த பாலுடன்கலந்து

துண்டங்களாக்கப்பட்டவற்றை பிஞ்சு முருக்கங்காய் அதனுடன் அரைத்த சரக்கையும் சேர்த்துக் கொதிக்கவையுங்கள்.

கறியாக வந்ததும் இறக்கி சாப்பிடலாம்

பட்டுப்போல் என்பதை எப்படி அறிவது. :D :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டுப்போல் என்பதை எப்படி அறிவது. :D :angry:

கறுப்பி கட்டியிருக்கும் பட்டு சாறியை தடவிப்பாத்து அறியலாம் என நினைக்கிறேன். :P ஊரில் நல்ல சாந்தாக அரைக்க வேண்டும் எனசொல்வார்கள்

இந்த சரக்கு கறி பிள்ளை பெத்த ஆக்களுக்கு குடுக்கிறதாயிருக்கும். :3d_039:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டுப்போல் என்பதை எப்படி அறிவதா நைசா பூப்போல இருக்கும்

Link to comment
Share on other sites

இந்த சரக்கு கறி பிள்ளை பெத்த ஆக்களுக்கு குடுக்கிறதாயிருக்கும். :D

அதற்கு மட்டுமில்லாமல் வயிற்றோட்டம் நேரத்திலும் இவ்வாறு செய்து தருவார்கள்!!! காரணம் தொடர்வயிற்றோட்டத்தால் நாம் நமது பெலத்தை இழந்து சோர்ந்துவிடுகிறோம் அப்போது இவ்வாறு சாப்பிடுவார்கள்!!!!

முதன் முதலாக ஊருக்கு சென்றபோது இவ்வாறான சூழ்நிலையில் எனது அத்தை (மாமியார்) செய்து தந்தார்!!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.