Jump to content

Recommended Posts

செய்யூரில் கொடியேற்றும் நிகழ்வின்போது..

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 1.7k
  • Created
  • Last Reply

12.01.2016: உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி ஏறுதழுவுதல் நிகழ்வு நடைபெறும்.

 

 

16.01.2016:

1917579_856560897795143_5499543113433147

https://www.facebook.com/permalink.php?story_fbid=856560921128474&id=305394672911771

 

Link to comment
Share on other sites

12552504_916226628485072_286537029608826

 

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

15.01.2016

 

 

 

 

 

 

 

 

காளைகளை அவிழ்த்துவிட்ட பொதுமக்கள்.. காவல்துறையினர் அடக்க முயற்சி..! tw_blush:

 

 

 

 

Link to comment
Share on other sites

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

12541091_1112377415469036_56292768941666

 

 

Link to comment
Share on other sites

19.01-2016: தடையை மீறி ஏறுதழுவுதல் நிகழ்வை நடத்த முயன்ற சீமான் உட்பட நாம் தமிழர் கட்சியினர் கைது. மக்கள் எதிர்ப்பு..!

 

 

 

 

Link to comment
Share on other sites

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

12552879_1682656468680260_75059180499061

 

 

 

 

 

Link to comment
Share on other sites

22.01.2016: கருஞ்சித்தி கிராமத்தினர் அதிமுகவை விட்டு விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.

 

 

 

மொழிப்போர் ஈகியரும் கலைஞரும்..!

 

 

12525224_1754577348106824_21713915804123

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி..

 

Link to comment
Share on other sites

நாம் தமிழர் எனும் அடிப்படையை அன்றே எடுத்தியம்பிய பாவலர் பாரதிதாசன்..!

 

 

தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்
தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்
தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்
செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்


பண்டைப் பெரும் புகழ் உடையாமோ? இல்லையா?
பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா!
எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா?
எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா?


தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா?
தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா?
தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம்
தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா?


செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா?
தில்லி நரிதான் நடுங்கிற்றா இல்லையா?
முந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை
முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா?


தமிழர் ஒற்றுமை நிறைந்ததா இல்லையா?
தக்கைகள் ஆட்சி சரிந்ததா இல்லையா?
தமக்குத் தமிழகம் அடிமையே என்னும்
சழக்கு மரவேர் அறுந்ததா இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, இசைக்கலைஞன் said:

நாம் தமிழர் எனும் அடிப்படையை அன்றே எடுத்தியம்பிய பாவலர் பாரதிதாசன்..!

 

 

தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்
தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்
தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்
செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்


பண்டைப் பெரும் புகழ் உடையாமோ? இல்லையா?
பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா!
எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா?
எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா?


தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா?
தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா?
தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம்
தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா?


செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா?
தில்லி நரிதான் நடுங்கிற்றா இல்லையா?
முந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை
முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா?


தமிழர் ஒற்றுமை நிறைந்ததா இல்லையா?
தக்கைகள் ஆட்சி சரிந்ததா இல்லையா?
தமக்குத் தமிழகம் அடிமையே என்னும்
சழக்கு மரவேர் அறுந்ததா இல்லையா?

எல்லாவகையிலும் முயல்வோம்

எவர் வந்தாலும் ஏற்போம்

தமிழகம் விழிக்காமல் தமிழர்க்கு விடிவில்லை

இறுதி இலக்கு ஒன்றே.

 

Link to comment
Share on other sites

 

 

 

Link to comment
Share on other sites

கலைஞர் மீது மட்டும் இவ்வளவு காட்டம் ஏன்? - சீமான் பதில்

 

 

Link to comment
Share on other sites

காது சரியாகக் கேட்குதில்லை.. எழும்பி நடக்க முடியல்ல.. தள்ளாத இந்த வயதிலும் மக்கள் சேவையாற்றத் துடிக்கும் கலைஞர்..! tw_cold_sweat:

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இசைக்கலைஞன் said:

கலைஞர் மீது மட்டும் இவ்வளவு காட்டம் ஏன்? - சீமான் பதில்

 

 

கேள்வி கேட்கும் நாயகனே மேற்கொண்டு கேள்விகளை கேட்கமுடியாமல் திணறுகின்றார்.

உண்மையை சொன்னால் கேள்விகள் உருவாக மாட்டாது என்பதற்கு நல்லதொரு காணொளி இணைப்பு. நன்றி இசைக்கலைஞன்.tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இசைக்கலைஞன் said:

காது சரியாகக் கேட்குதில்லை.. எழும்பி நடக்க முடியல்ல.. தள்ளாத இந்த வயதிலும் மக்கள் சேவையாற்றத் துடிக்கும் கலைஞர்..! tw_cold_sweat:

 

 

 

இதை வயோதிப இல்லத்துக்கே எடுக்க மாட்டாங்கள்....இது போய்...நாடு...நலன் எண்டு குடும்பத்துக்கு வலு சேர்க்குது.tw_joy:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

கேள்வி கேட்கும் நாயகனே மேற்கொண்டு கேள்விகளை கேட்கமுடியாமல் திணறுகின்றார்.

உண்மையை சொன்னால் கேள்விகள் உருவாக மாட்டாது என்பதற்கு நல்லதொரு காணொளி இணைப்பு. நன்றி இசைக்கலைஞன்.tw_thumbsup:

உண்மையின்  முன்னால்

தர்மத்தின் முன்னால்

எதைக்கொண்டு வெல்லமுடியும்...?

சீமான் உண்மைகளைத்தானே பேசுகின்றார்

மறுப்பு எப்படி வரும்

கேள்வி எப்படி வரும்..??

Link to comment
Share on other sites

23.01.2016: தற்போது வேளச்சேரி சட்டமன்ற தொகுதி - தரமணி பகுதியில் தெருமுனைக்கூட்டம் இனிதே துவங்கியது.

 

 

 

கரூரின் அரவக்குறிச்சி தொகுதியின் நாம் தமிழர் வேட்பாளர் அரவிந்த் குருசாமி..! இவர் சிங்கப்பூரில் பார்த்துக்கொண்டிருந்த தரமான வேலையை விட்டுவிட்டு தனது ஊரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தற்போது மக்கள் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் பிரச்சாரக் களத்தில்..

 

 

Link to comment
Share on other sites

"(இந்த அரசுகள் செய்வது) எல்லாம் ஒரு வேடிக்கை.. அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறது நம் வாடிக்கை..!" 

 

 

Link to comment
Share on other sites

30.12.2016: கள்ளக்குறிச்சி மூன்று மாணவிகள் (தற்)கொலை மற்றும் ரோகித் வெமுலா தற்கொலை குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்..

 

 

Link to comment
Share on other sites

மக்களின் நேரடிக் கேள்விகளுக்குப் பதில் தருகிறார் சீமான்..!

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.