Jump to content

Recommended Posts

 

Link to comment
Share on other sites

  • Replies 1.7k
  • Created
  • Last Reply

 

 

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே 18, 2017 இன அழிப்பு நினைவு.. எழுச்சிப் பேருரை - சீமான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 Rajendrah Retweeted

#Rajini அவரை மாதிரி என்னால் நடிக்க முடியாது, ஆனால் எங்களை மாதிரி அவரால் போராட முடியாது அண்ணன் #சீமான் #Seeman #SeemanRocks

DALtboRV0AA-vSN.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒவ்வொருவரும் மூன்று நிமிடங்கள் ஒதுக்கி மேலுள்ள காணொளியைப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:
 Rajendrah Retweeted

#Rajini அவரை மாதிரி என்னால் நடிக்க முடியாது, ஆனால் எங்களை மாதிரி அவரால் போராட முடியாது அண்ணன் #சீமான் #Seeman #SeemanRocks

DALtboRV0AA-vSN.jpg

ரஜனி அரசியல் நுழைவு சீமானுக்கு சிறப்பானது போல எனக்கு படுகின்றது.

முதலாவது, ரஜனி நுழைவு, சீமான் சொல்வதை உறுதி படுத்துகின்றது.

பிறமொழி பேசும், குறிப்பாக கர்நாடகாகாரர் தமிழனை ஆள நினைக்கிறார்கள் என்கிற சீமான் சொல்லும் நிலைப்பாடு உண்மையாகிறது.

மேலாக ரஜனி எனும் நிழல் ஹீரோவுக்கு, கலைஞர், ஜெயலலிதா அரசியலில் இருந்த போது வராத துணிச்சல், அவர்கள் இல்லாத போதே தான் வருகின்றது. 

முழு சந்தர்ப்பவாதம். MGR வரும் போது, ஒரு தேவை இருந்தது, அவருக்கு கருணாநிதியால் அநீதி இழைக்கப் பட்டு விட்டது என்ற மக்கள் கருதினர். மேலாக அவர் தொடர்ந்து அரசியல் பின்புலத்தில் இருந்திருந்தார். வள்ளல் என்ற பெரும் கருத்து துணை இருந்தது. ரஜனி தனது சம்பாத்தியம் முழுவதையுமே கர்நாடகாவில் முதலிட்டுள்ளார்.

ஜெயலலிதா, MGR உடல் இருந்த வாகனத்தில் இருந்து இழுத்து விழுத்தப் பட்ட போது, ஓரளவு அனுதாபத்தினை தேடித் கொண்டார்.

சினிமா புகழ்ச்சி மட்டும் கரை சேர்க்கும் என்று, இன்று சொல்ல முடியாது. 

இவரை கழுவி காயப் போடப் போகின்றனர்.

 

Link to comment
Share on other sites

 

 

 

Link to comment
Share on other sites

 

 

Link to comment
Share on other sites

 

 

 

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

15 hours ago, இசைக்கலைஞன் said:

 

ரஜனி இதுக்கும் மேல வருவார் என்கிறீங்க?

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

 

ரஜனி இதுக்கும் மேல வருவார் என்கிறீங்க?

அதுக்கே இப்பிடி என்றால் இது எப்பிடி இருக்கு? :love:

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DAkXZMfW0AAl_rW.jpg

காவிரியிலிருந்து தண்ணீர் வராது.. ஆனால் தலைவர் மட்டும் வரலாமா?.. சீமான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இசைக்கலைஞன் said:

அதுக்கே இப்பிடி என்றால் இது எப்பிடி இருக்கு? :love:

ரஜனி செய்த ஒரே வேலை: சீமானை பத்தி சொன்னது.

விளைவு: மைக்/கமரா எண்ணிக்கைகளில் தெரியுதே.

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

ரஜனி செய்த ஒரே வேலை: சீமானை பத்தி சொன்னது.

விளைவு: மைக்/கமரா எண்ணிக்கைகளில் தெரியுதே.

இங்குதான் அவர் தவறு இழைத்துவிட்டார். இன்னபிற அரசியல் கட்சிகளும், முக்கிய ஊடகங்களும் நாம் தமிழர் கட்சி என்கிற ஒன்றே இல்லை என்பதுபோல பார்த்துக்கொண்டார்கள். ஆனால் அதை ரஜினி உடைத்துவிட்டார். இதை பாஜகவின் ராகவன் ஒரு விவாத நிகழ்ச்சியில் வருத்தத்துடனே பதிவு செய்தார். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.