Jump to content

டொல்பின் படகு


Recommended Posts

டொல்பின் படகு

படகுகள் நீரில் போகவே கட்டப்படுகின்றன. டொல்பின் மீன்கள் நீரில் வாழப்பிறந்தன. டொல்பின்கள் போன்று பயணிக்க படகுகள் கட்டப்பட்டால் எப்படி இருக்கும். கலிபோர்னியா கம்பனியொன்று ஓர் இருக்கை டொல்பின் படகொன்றை கட்டி பரீட்சித்துள்ளது.

இந்த 14+1/2 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட இந்த படகு நீரின் மேல் 30 மைல் வேகத்திலும். நீரின் கீழ் சில அடிகள் ஆழத்தில் 20 மைல் வேகத்தில் 15 விநாடி பயணிக்கவல்லது. பார்வைக்கு டொல்பின் மீன் போன்று தோற்றம் கொண்டது. அம்மீன் போன்று செட்டைகளும் அமைந்துள்ளது. பக்கவாட்டில் barrel போல் சுழலவும், டொல்பின் போன்று நீரின் மேல் துள்ளிக்குதிக்கவும் அதனால் முடியும்.

இப்படி ஒன்றை கட்டத்தான் நம் பையன்கள் பல ஆண்டுகள் முன் முயன்றார்கள். அவர்களுக்கு இந்த தொழில்நுட்பம் பற்றி தெரிவித்தால் நன்று.

மேல் விபரங்கட்கு:-

http://content.techrepublic.com.com/2346-2...tml?tag=nl.e138

dolphinboatlj2.jpg

Link to comment
Share on other sites

From the Office of Naval Research:

Hybrids on the high seas

Fuel cells for future ships

As hybrid electric cars become more commonplace on America's highways, the Navy is working to bring hybrid electric ships to the high seas. The Office of Naval Research is developing innovative propulsion systems based on new fuel-cell technology for efficient generation of electrical power--and greater design flexibility--for future ships.

To ensure a relatively quick transition to this promising technology, ONR is funding development of a method to extract hydrogen from diesel fuel. A diesel reforming system would take advantage of the relative low cost of the fuel and the Navy's established infrastructure for buying, storing, and transporting it.

Unlike gas turbines and diesel engines, fuel cells do not require combustion, and therefore don't produce pollutants such as nitrogen oxide. Fuel cells are also far more efficient than combustion engines. ONR program officer Anthony Nickens explains that "the Navy's shipboard gas-turbine engines typically operate at 16 to 18 percent efficiency because Navy ships usually sail at low to medium speeds that don't require peak use of the power plant. The fuel cell system that ONR is developing will be capable of between 37 to 52 percent efficiency."

Moreover, fuel cells will permit design of a "distributed" power system, since unlike conventional engines, they can be dispersed throughout the ship instead of being co-located with the ship's shaft. This added flexibility will improve ship survivability. Nickens says that the Navy's DD(X) land-attack destroyer program is very interested in fuel cell technology as a supplemental power source. Fuel cells combine improved efficiency, low emissions, and design flexibility, all of which help slash shipbuilding costs--a bottom-line goal of the Navy's current "transformation" efforts.

ONR is testing a 500-kilowatt diesel fuel reformer, or "integrated fuel processor," that is compatible with a proton exchange membrane (PEM) fuel cell, at the Department of Energy Idaho National Engineering and Environmental Laboratory in Idaho Falls. Reforming diesel is especially tricky due to the sulfur present in the fuel. The integrated fuel processor heats and vaporizes the diesel, then the sulfur in it is converted into hydrogen sulfide. The hydrogen sulfide is then exposed to zinc oxide, oxidizing the sulfur into sulfur dioxide, and separating it from the hydrogen.

The testing will continue through June 2004 to prove out the reforming process. Meanwhile, ONR is looking at design approaches to reduce the size of the processor, which consists of an arrangement of valves, water-gas shift reactors, an oxidizer, and other components, so that it won't take up too much space on a Navy ship.

http://www.navy.mil/search/display.asp?story_id=12221

Maritimt Forum:>

http://www.maritimt-forum.no/default.asp?V_ITEM_ID=446

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.