Jump to content

பருத்தித்துறை மக்களுக்கு என்ன நடந்தது! சுமந்திரன் கடும் அதிர்ச்சி!


Recommended Posts

பருத்தித்துறை மக்களுக்கு என்ன நடந்தது! சுமந்திரன் கடும் அதிர்ச்சி!
 
sumanthiran_meeting.jpg

இன்று மாலை பருத்தித்துறையில் இடம்பெற்ற சுமந்திரனுக்கு ஆதரவாக தமிழரசுக் கட்சியால் மிகப் பிரமாண்டமாக நடாத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திற்கு வெறும் 50ற்கும் குறைவானவர்களே கலந்து கொண்டிருந்துள்ளனர்.

அதுவும் பிரதேசசபை உறுப்பிர்கள் சிலரும் அவர்களது பிள்ளை குட்டடிகளுமே பெருமளவாகக் கலந்து கொண்டதாகத் தெரியவருகின்றது. இதனால் சுமந்திரன் பெரும் அதிர்ச்சியுற்றளார்.

மக்களை விசரர்களாக நினைத்து தாங்கள் செய்வதை தமிழ்மக்கள் பார்த்திருக்க வேண்டுமே தவிர வேறொன்றும் செய்யக் கூடாது என்ற நினைவில் ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது தொடக்கம் அரசாங்கத்திடம் இலவச வாகனம் வாங்கியது வரை துரோக வேலைகள் செய்ததால் வந்த வினையா ? அல்லது இலங்கையின் சுதந்திரதின நிகழ்வை இதுவரை காலமும் புறக்கணித்து வந்த தமிழ்த் தலைமைகள் எல்லோரையும் புறந்தள்ளி வைத்துவிட்டு சொறி நாய் போல் அங்கு போனதால் வந்த வினையா? அல்லது தனக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இருக்கும் கள்ளத் தொடர்புகளை மக்கள் அறிந்துவிட்டார்கள் என்றதால் வந்த வெளிப்பாடா? எனத் தெரியாது சுமந்திரன் குழம்பி நின்றதாக அங்கு சென்ற கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார். 

sumanthiran_meeting.jpg

http://www.newjaffna.com/moreartical.php?newsid=39586&cat=nnews&sel=current&subcat=14

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் செய்யுற.... நாறல் வேலைக்கு, 50´000 சனம் வரும் எண்டு எதிர் பார்த்தாரோ....
கட்டுக்காசும் இல்லாமல் போகப் போற ஆளுக்கு... 50 சனம் வந்ததே... அதிகம்.
அந்தச் சனமும்... விடுப்பு பார்க்க, வந்த சனமாய்... இருக்கும்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

sumanthiran_meeting.jpg

 

என்ன நினைப்பிலை இவ்வளவு தேசத்துக்கு ரியூப்லைற் பூட்டினவையள்???? :grin:

இருந்த வெள்ளத்தையும் வந்த வெள்ளம் அடிச்சுக்கொண்டு போனகதையாய் போகப்போகுது.....சுமந்திரனை தேவையில்லாமல் கூட்டமைப்புக்கை புகுத்திப்போட்டு உள்ள மரியாதையும் இல்லாமல் போச்சுது.:shocked:

சம்பந்தன் சுமந்திரனை ரவிராஜின்ரை நினைப்பிலை கூட்டு வைச்சிருக்கிறார்...தப்பு....தப்பு :innocent:

Link to comment
Share on other sites

 

இருந்த வெள்ளத்தையும் வந்த வெள்ளம் அடிச்சுக்கொண்டு போனகதையாய் போகப்போகுது.....சுமந்திரனை தேவையில்லாமல் கூட்டமைப்புக்கை புகுத்திப்போட்டு உள்ள மரியாதையும் இல்லாமல் போச்சுது.:shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

sumanthiran_meeting.jpg

 

என்ன நினைப்பிலை இவ்வளவு தேசத்துக்கு ரியூப்லைற் பூட்டினவையள்???? :grin:

இருந்த வெள்ளத்தையும் வந்த வெள்ளம் அடிச்சுக்கொண்டு போனகதையாய் போகப்போகுது.....சுமந்திரனை தேவையில்லாமல் கூட்டமைப்புக்கை புகுத்திப்போட்டு உள்ள மரியாதையும் இல்லாமல் போச்சுது.:shocked:

சம்பந்தன் சுமந்திரனை ரவிராஜின்ரை நினைப்பிலை கூட்டு வைச்சிருக்கிறார்...தப்பு....தப்பு :innocent:

வந்திருக்கிறவை காத்து வாங்க குடும்பமாக வந்து கதைத்துத்துகொண்டிருக்கிற மாதிரி இருக்கு...

கூட்டமைப்புக்கு வாக்கு விழும்

அது தமிழகத்தில இரட்டை இலைக்கு விழுவது போல...

போய் அலுவலகங்களிலிருந்தோ

ஆசுப்பத்திரியில கிடந்தோ உடம்பை தேற்றுங்க..

தேர்தலின் பின் ஏதாவது தமிழருக்கு செய்யும் நோக்கமிருந்தால்..

அது அடுத்த தேர்தலுக்கு உங்களுக்கு உதவலாம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.