• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

அன்புநிறை நெஞ்சங்களே.

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.

http://tv.tamil.com/about

நன்றி.

 

 

Share this post


Link to post
Share on other sites

ஒரு சதத்திற்கு உதவாது

தமிழ் டிவி என்று பெயர் ஆனால் வேலைசெய்பவர்கள் எல்லாம் மலையாளிகள்

Share this post


Link to post
Share on other sites

அப்படியே அடிச்சு விடுங்க சேர்வயர். :)

இதை பார்த்திட்டுதானே அப்படி சொன்னீங்க?

http://tv.tamil.com/contactus

 

Edited by சனியன்

Share this post


Link to post
Share on other sites

அன்புநிறை நெஞ்சங்களே.

போனும் கையுமா அலையும் நபரா நீங்கள்?

இதோ உங்களுக்காக...

நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே உலகத்தில உள்ள அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளையும். அழுது வடியும் தொடர் நாடகங்களையும். இன்ன பிற சங்கதிகளையும்... உங்கள் ஐபோன். அன்ரோயிட். அப்பிள் ரிவி. மணிக்கூடு. கத்தரிக்காய் போன்ற சாதனங்களில் இலவசமாக பார்க்க...

*******************

Tamilhub app யை டவுண்லோட் பண்ணுங்க.

*******************

ஐபோன் வைச்சிருக்கிற ஆக்கள் 

https://itunes.apple.com/us/app/tamilhub/id980752343?mt=8

அன்ரோயிட் போன் வைச்சிருக்கிற ஆக்கள்

https://play.google.com/store/apps/details?id=com.TamilHubAndroidNewBuild.app&hl=en_GB

பி.கு. "யாழும்" பார்க்கலாம்.

"தமிழ் ரிவி பாருங்க... தலை தெறிச்சு ஓடுங்க...."

(ஏதோ லேகியம் விக்கிறவன் மாதிரி இருக்கு)

https://www.evernote.com/l/AALVnW4dfORETpfMoJE7HDaC1uHKjmKh54s

 

 

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

வாலிப வயோதிக அன்பர்களே....

கொம்பியூட்டர்லதான் படம் பார்ப்பம் என்று அடம் பிடிக்கும் யாழ்கள உறவுகளுக்கு...

ரிவி பார்க்க

https://tamilhub.firebaseapp.com/livetv/livetv/player/-Jups5R59oaVvGHxsSue/Tamil vision TV

படம் பார்க்க..

https://tamilhub.firebaseapp.com/tags/-JiRCOSkr070d_gTyun4/Movies

ரேடியோ கேக்க

https://tamilhub.firebaseapp.com/radios

இது யாழ்கள அன்பர்களுக்கு மட்டுமே. உங்களோட வைச்சிருங்க... வெளிய சொல்லிடாதீங்க.... அடிச்சு கேட்டாலும் சொல்லிடாதீங்க...

நன்றி.

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

என்னடாப்பா.... ஒரு குருவியும் வாயைத் திறக்குதில்ல....

Share this post


Link to post
Share on other sites

என்னடாப்பா.... ஒரு குருவியும் வாயைத் திறக்குதில்ல....

உங்களது பகுதிக்கள் சென்று பார்த்தேன்

பெயர்களும் அது சம்பந்தமான விபரங்களும் ஒரு விளையாட்டுத்தனமாக நையாண்டித்தனமாக உள்ளன

அப்படியே பலரும் எடுத்துக்கொண்டிருக்கலாம்

அதற்கு எதை எழுதமுடியும்??

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this