Jump to content

தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் - மே 17


Recommended Posts

முள்ளி வாய்க்காலில் தமிழர்கள் பெருமளவு கொல்லப்பட்ட மே 17 தினத்தை நினைவு கூறும் விதமாக எந்த கடலில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டார்களோ அதே கடல் மண்ணில் நாளை மே 17 இயக்கம் நினைவேந்தலை நடத்துகிறார்கள்.  
 

 

https://www.facebook.com/mayseventeenmovement/videos/1095065173844274/?pnref=story

 

 

https://www.facebook.com/kondal.samy.12/videos/988929677784909/?pnref=story

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய் தமிழக  தொப்புழ் கொடி உறவுகள் அஞ்சலி செலுத்த இங்கை கனடாவிலை சாறிக்கடை போட்டு  திரிசாவக் கூப்பிட்டு படம்போடுது  ஒரு பத்த்ரிகை முதலாளி...இந்த முதளாளி ...மாறாத நிறமில்லை...பிடிக்காத கொடியிலை.....அசல் பச்சோந்தி...

Link to comment
Share on other sites

கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களால் அஞ்சலி செலுத்த,  தடைகள் நீதிமன்றால் வந்து கொண்டிருக்கும் நிலையில்....
தமிழகத் தமிழர்கள்,   இதனை முன் நின்று செய்வது.. சிறிது ஆறுதல் அளிக்கின்றது.
கண்ணீர் அஞ்சலிகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

நினைவு அகவணக்கங்கள்..!

வரலாற்றில் என்றும் ஈழதேசத்திற்கு முதுகெலும்பாக இருந்தது தமிழர் தேசமே..! இடையில் வந்த இந்தியமும், திராவிடமும் இந்த உறவைப் பிரித்து வைத்துவிட்டன. இன்று இந்தியம் ஓரளவுக்கு செத்துப்போய்விட்டது. இருக்கும் இந்தத் திராவிடம் ஒழியும் நாளே தமிழர் வாழ்வின் விடிவுநாளாக அமையும்..!

Link to comment
Share on other sites

ஒவ்வொரு ஆண்டும் தமிழீழத்தில் 2009 ஆண்டு மே மாதம் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களை சென்னை தமிழர் கடற்கரை ( மெரினா ) கண்ணகி சிலை அருகில்  மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நினைவேந்தல் நிகழ்வு நடை பெற்றது.

அதேபோன்று இந்த ஆண்டும் இன்று  சென்னை தமிழர் கடற்கரையில் ( மெரினா ) கண்ணகி சிலை அருகில் தமிழர்கள்  ஒன்றுகூடி இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு மெழுகுவத்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்தினர்.






 
may%2017-ninaivu-1.JPG
may%2017-ninaivu-2.JPG
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11233519_981018308584253_664236166973769

 

11264020_981018355250915_878655406519649

 

10996383_981018365250914_353730275317859

 

11052427_981018391917578_201623470165270

 

11143678_981018401917577_771957996361357

 

11012736_981018418584242_232467733406162

 

11052525_981018438584240_537252379169944

 

11111171_981018861917531_230043592365109

 

10419495_981018955250855_414698769646715

 

நன்றி; தமிழிளையோர் அமைப்பு பிரித்தானிய முகநூல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் மறக்கப்பட்டு வரும் நிலையிலும், உணர்வால் ஒன்றுக்கூடி நினைவஞ்சலி செலுத்தும் இம்மக்களோடு நானும் அஞ்சலி செலுத்துகிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6 ஆம் ஆண்டு கண்ணீர் நினைவு வணக்கம்.தமிழினம் வலி சுமந்த நாள்.இழப்புக்கள் எமக்குப் புதிதல்ல.போர் ஓய்ந்திருக்கி போராட்டம் ஓயவில்லை.ஆயுதங்கள் மௌனித்திருந்தாலும் எமது நெஞ்சங்கள் மௌனிக்காது. ஆற்று நீர் வளைவுகளில் வேகம் குறைப்பதும் பின்னர் வேகமெடுப்பது போலவும் எமது போராட்டம் தொடரும்.போராட்ட வடிவங்கள் மாறலாம் போராட்ட இலக்குகள் மாறாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உணர்வால் ஒன்றுக்கூடி நினைவஞ்சலி செலுத்தும் இம்மக்களோடு நானும் அஞ்சலி செலுத்துகிறேன்

 

நினைவு நாள் அகவணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

 

ரத்த உறவுகளுக்கு  நன்றிகள்..

Link to comment
Share on other sites

தமிழர் கடற்கரையில் நினைவேந்தலில்

2j0m3j8.jpg

கோவையில் இருந்து சென்னைக்குச் சென்று நினைவேந்தலில் கலந்துகொண்ட விஷ்வா தமிழக இளையோரின் தற்கால உணர்வுநிலைக்கு ஒரு சான்றாக உள்ளார்.

Link to comment
Share on other sites

உணர்வால் ஒன்றுக்கூடி நினைவஞ்சலி செலுத்தும் இம்மக்களோடு நானும் அஞ்சலி செலுத்துகிறேன்

நினைவு நாள் அகவணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வால் ஒன்றுக்கூடி நினைவஞ்சலி செலுத்தும் ரத்த உறவுகளோடு நானும் அஞ்சலி செலுத்துகிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் கடற்கரையில் நினைவேந்தலில்

 

2j0m3j8.jpg

 

செயல் வீரன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.