Jump to content

”உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி ஒரு மோசமான செய்தி இருக்கிறது.”


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரின் குடும்ப டாக்டர் தொலைபேசியில் அழைத்தார். அவரிடம் கூறினார். ”உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி ஒரு மோசமான செய்தி இருக்கிறது.”

”அடடா, கெட்ட செய்தி என்ன?”

”உங்களால இருபத்து நான்குமணி நேரம்தான் உயிரோட இருக்க முடியும்.” :unsure:

”அய்யயோ! சரி, மோசமான செய்தி என்ன?”

”இந்த விசயத்தை நேற்றிலிருந்து உங்களுக்கு சொல்ல முயற்சி செய்துகிட்டிருக்கேன்.”

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.