Jump to content

மஸ்கட்


Recommended Posts

மஸ்கட்

halwa.jpg

செய்முறையை வாசிக்க:

http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...st_24.html#more

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஸ்கட் பார்த்தாலெ எச்சில் ஊறுது தூயா அம்மணி.

நத்தார் விடுமுறைக்கு செய்து பார்த்துவிட்டு சொல்லுறன்

Link to comment
Share on other sites

மஸ்கட் பார்த்தாலெ எச்சில் ஊறுது தூயா அம்மணி.

நத்தார் விடுமுறைக்கு செய்து பார்த்துவிட்டு சொல்லுறன்

எனக்கும் ஒரு பார்சல் அனுப்பி விடுங்கோ கறுப்பி :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஒரு பார்சல் அனுப்பி விடுங்கோ கறுப்பி :rolleyes:

ஐயே ஆசையப் பாருங்க. எல்லாமே தானா செய்து பார்த்துத்தான் ருசி அதிகம் இலக்கியன் சார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறை தந்த தூயா அக்காவிற்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

நன்றி எதற்கு

வாசித்து சமைத்து..பகிர்ந்து அளவாக உண்ணவும்.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயா அக்கா அவர்களே!

பத்திய கறிகள் சமைப்பதற்கான செய்முறைகள் இங்கே இணைக்கமுடியுமா?முடிந்தால் தயவு செய்து இணைத்து விடுங்கள். ;) :ph34r:

Link to comment
Share on other sites

வீட்டில விசேசமா? அதற்கென்ன..இணைத்தால் போயிற்று

Link to comment
Share on other sites

தூயா உண்மையிலேயே இது மஸ்கட்தானா?.......

செய்முறையைப்பாத்து ஆதியும் செய்தன் மஸ்கட் இப்படி வரேல்லையே....? :lol:

முதலில் சொன்ன மாதிரி மாவைக் கரைச்சுப்போட்டு.... கலரிங்கைப் போட்டு கலந்து வச்சிட்டு....... சீனியைக் காச்சச் சொன்னமாதிரி அடுப்பில் ஏற்றாமல் :angry: எப்படிக் காச்சுவது?........ சரி B) சுடுதண்ணியில கலக்கினா காச்சினமாதிரி இருக்கும்தானே.... சீனி கரைஞ்சு காச்சுப்பட்டவுடன் மாக்கரைசலை விட்டு கிளறு கிளறென்று கிளறி கையெல்லாம் அதான் தோள்பட்டையெல்லாம் கொழுக்கட்டைமாதிரிப் பொங்கிப் போட்டுது.... :( இன்னும் மஸ்கட்டா வராதாம்??????

அடுப்பில்லாமல் எப்படி மஸ்கட் செய்யிறது எண்டு ஆத்துக்காரி அனவாயில இடிச்சுப் போட்டுப் போறா.... :angry: எனக்கிப்ப உண்மை தெரிய வேணும்...

மஸ்கட் கிண்ட அடுப்பு அவசியமா? :lol:

Link to comment
Share on other sites

:P இப்ப தெரியுது ஏன் உமக்கு வாலறுக்க ஒரு கூட்டம் இருக்கு என்று..என்னையும் அந்த கூட்டத்தில் சேர வைக்க வேண்டாம்..சேர்ந்தால் உமக்கு வாலுடன் சேர்ந்து தலையும் இருக்காது..சொல்லிட்டன் :lol:

Link to comment
Share on other sites

இன்னாப்பா.... இது மஸ்கட் செய்ய அடுப்பு வேணுமா? என்று கேட்டா வாலை அறுக்கவா? தலையைக் கொய்யவா? என்று மிரட்டுறது நல்லாயில்லைத் தூயா.

Link to comment
Share on other sites

இந்த செய்முறை மனிதர்களுக்கு தானே...ஆதிக்கு இங்கு என்ன வேலை??

Link to comment
Share on other sites

நன்றி துயா சுவையருவியை இன்றுதான் பார்த்தேன் எனக்கு பிரியோசனமானது இனியாவது சமைக்க முயற்சிக்கப்போகிறேன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது பல்லுக்கு நல்லது இல்லை :-)

Link to comment
Share on other sites

:angry: ஈழவன், இப்ப தன்னும் பார்த்திங்களே சுவையருவியை.....

Link to comment
Share on other sites

இதெல்லாம் படிச்சாலும் நான் செய்து பார்க்க என்னை சமயலறைக்குள்ளே விடமாட்டார்கள்..(அவ்வளவு சுத்தமாம்)

ஆனாலும் மஸ்கட் கேட்டால் ரபறாட்டம் ஏதோ ஒன்று கிடைக்கும்..

அதுவே பெரிய காரியம் என்டதால விட்டுடுவம்..

என்ர கேள்வி..உண்மையிலே..நீங்க இதெல்லாம் செய்து பாத்தனீங்களோ..

தூயாக்கு இதுக்கு கூட நேரம் கிடைக்குதோ.. :)

Link to comment
Share on other sites

ஆரம்பத்தில் அப்படித்தான் எனக்கும்...இனிப்பு வகைகள் செய்யப்போனால்..போருக்கு அனுப்ப கூடிய அளவுக்கு வலுவான ஆயுதங்கள் தான் கிடைக்கும்... சமையல்ல இதெல்லாம் சாதாரணம்...

ம்ம்ம் கிடைக்கும் நேரத்தில் சமைக்க பிடிக்கும் வி.கவி :) யாழில் போட்ட செய்முறைகள் அனைத்துமே நான் சமைத்து பார்த்து போட்டவைதான்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.