Jump to content

யாழ்கள உறவு சுமேரியர் அம்மாவின் தந்தையார் காலமாகிவிட்டார்.


Recommended Posts

யாழ்கள உறவு  சுமேரியர் அம்மா (நிவேதா உதயன் ) அவர்களின் தந்தையார் ஜெர்மனியில் இன்று காலமாகிவிட்டார்.

 

அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்பதுடன் துயரிலும் பங்குகொள்கிறேன்.

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தந்தையை இழந்து வாடும் தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்.


 

Link to comment
Share on other sites

சுமே அக்காவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் துயரில் நாமும் பங்குகொள்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையை இழந்து வாடும் தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்.

Link to comment
Share on other sites

அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்பதுடன் துயரிலும் பங்குகொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீரஞ்சலியும். 

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்...

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்.

Link to comment
Share on other sites

 அப்பாவின் பிரிவால் துயருற்றிருக்கும் சுமோ அக்காவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!!!!

 

SympathyLossFather.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்காவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் துயரில் நாமும் பங்குகொள்கிறோம்

Link to comment
Share on other sites

தந்தையின் பிரிவால் துயருற்று இருக்கும் சுமேக்கு என் ஆறுதல்களும், இறந்தவருக்கும் இதய பூர்வமான அஞ்சலிகளும்.

Link to comment
Share on other sites

சுமே அக்காவின் துயரில் நாமும் பங்கு பெறுகிறோம். அவரின் தந்தையாரின் ஆன்மா அமைதியுறட்டும்..!

Link to comment
Share on other sites

சுமோவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் துயரில் நாமும் பங்குகொள்கிறோம்

Link to comment
Share on other sites

 அப்பாவின் பிரிவால் துயருற்றிருக்கும் சுமோக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

 

உங்கள் துயரில் நாமும் பங்குகொள்கிறோம்.

Link to comment
Share on other sites

சுமே அக்காவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் , அவரின் தந்தையாரின் ஆன்மா அமைதியுறட்டும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவின் பிரிவால் துயருற்றிருக்கும் சுமோ அக்காவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!!!!

உங்கள் துயரில் நாமும் பங்குகொள்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் சுமேரியர் அக்காவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களும் , கண்ணீர் அஞ்சலிகளும். சகோதரி உங்கள் குடும்பத்தின் துயரில் நாமும் பங்கு கொள்ளுகின்றோம்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் சுமேரியர் அக்காவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். 

 

CandleRoses.gif

Link to comment
Share on other sites

ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.

Link to comment
Share on other sites

இணுவையூரை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டவரும் ஜேர்மன் தமிழாலயங்களின் தந்தையுமான கல்விப் பெருந்தகை தமிழேந்தல் உயர்திரு. இரா.நாகலிங்கம் அவர்கள் இன்று ஜேர்மனியில் காலமானார். இவர் எழுத்தாளர் Nivetha Uthayan அவர்களின் தந்தையாராவார்.

அன்னாரின் ஆத்மா நித்திய இளைப்பாறவும் அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் பிரிவுத் துயரிலிருந்து மீண்டுவர இயற்கையும் எமையாழும் சக்தியும் அருள் புரியட்டும்.

11038658_10200287930758800_7527192148032

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்காவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.