Jump to content

அன்று ....இளமைகால..நடிகர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

11216816_844103122291873_788155315800417

 

இதில ஒருவாவ தெரியுது. ஊர்வசின்னு. மிச்சம் யாருங்க.. மீரா ஜாஸ்மின் மாதிரியும் ஒராள் இருக்குது..?! :)

Link to comment
Share on other sites

  • Replies 131
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முத்துராமன் மற்றும் மஞ்சுளா நடித்த "மறுபிறவி"

Marupiravi0009_zpsb273ee4c.jpg

 

 

 

 

Marupiravi0007_zps60a7b272.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2wcfxpw.jpg

 

ஆரப்பா இது? கண்ணதாசனே?

Link to comment
Share on other sites

ஆரப்பா இது? கண்ணதாசனே?

 

ஆமாம் அவரேதான் இரத்தத்திலகம் திரைப்படத்தில் அவரே பாட்டெழுதி படத்தில் அவரே வாய் அசைத்த ...காவியத் தாயின் இளைய மகன் நான் காதல் பெண்களின் பெருந் தலைவன்..... என்ற வரிகளுக்கு ஏற்ப அந்தக்காலத்தில் காதல்மன்னனாக இருந்திருப்பார்போலத் தெரிகிறது

அஸ்வத்தம்மா

2uige2h.jpg

 

இவர்தான் அந்தக்காலத்து இளைஞர்களின் கனவுக்கன்னியாம் கேள்விப்பட்டிருக்கறேன் உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரணிகன்,நிஇங்கள் வழங்கும் படங்கள் அனைத்தும் அரிதான படங்கள் ..

வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kamlu%20%20hzt_zpsyxtjbxqe.jpg

யாரென்று சொல்லுங்கோ பார்ப்பம்....adangmz3.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kamlu%20%20hzt_zpsyxtjbxqe.jpg

யாரென்று சொல்லுங்கோ பார்ப்பம்....

நடிகை மாதுரியும், 'இளைஞர்' இசுடாலினும் தான்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ,எனக்கு இப்போ எப்படி படங்களை இணைப்பது,விடியோவை இணைப்பது என்று விளங்காமல்..தவிக்கிறேன்

காரணிகன் கொஞ்சம் புரிய வையுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

25-1435218090-veerapandiya-kattabomman34

எகிப்தின் கெய்ரோ நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் நடிப்பு மற்றும் இசைக்காக இரு விருதுகளை வென்றது.
 

25-1435218173-kappalottiya-tamilan3-5600

கப்பலோட்டிய தமிழன்தான் முதல் முதலில் வரிவிலக்கு பெற்ற படம்.
 

25-1435217997-nadodi-mannan3-600.jpg

தமிழ் சினிமாவின் மக்கள் தொடர்பாளர் (பொதுஜனத் தொடர்பு) என்ற பணியை உருவாக்கியவர் எம்ஜிஆர். 1958-ல் அவரது நாடோடி மன்னன் படத்தின் மூலம் பிஆர்ஓவாக அறிமுகமானவர் பிலிம் நியூஸ் ஆனந்தன்
 

25-1435217937-alibabavum-40-thirudargalu

தமிழின் முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும்

25-1435217839-marmayogi45-600.jpg

தமிழ் சினிமாவில் ஏ சான்று பெற்ற முதல் படம் மர்மயோகி. எம்ஜிஆர் நடித்து. கே ராம்நாத் இயக்கிய படம். 
 

25-1435217777-chandralekha-1948-tamil-mo

ரூ 40 லட்சம் செலவில் பிரமாண்டம் என்ற வார்த்தைக்கு முதல் இலக்கணமாக அமைந்தது 1948-ல் வெளியான
சந்திரலேகா. 

25-1435217570-uthama-puthiran3-600.jpg

முதல் டபுள் ஆக்ட் பியு சின்னப்பா நடித்த உத்தமபுத்திரன்

25-1435216596-menaka-1935-tamil-movie34-

படமான முதல் நாவல் தமிழில் படமாக்கப்பட்ட முதல் நாவல் வடுவூர் துரைசாமி அய்யங்காரின் மேனகா

25-1435216201-kalidas234-600.jpg

காளிதாஸ் முதல் தமிழ் பேசும் படம் 

25-1435215995-nataraja-mudaliar345-600.j

தமிழ் சினிமாவின் பிதாமகன் என்றால் அது ஆர் நடராஜ முதலியார்தான். 1916-ல் முதல் முறையாக சினிமா ஸ்டுடியோவை அறிமுகப்படுத்தினார். 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ,எனக்கு இப்போ எப்படி படங்களை இணைப்பது,விடியோவை இணைப்பது என்று விளங்காமல்..தவிக்கிறேன்

காரணிகன் கொஞ்சம் புரிய வையுங்கள்

வலது பக்க கீழ் மூலையில், submit reply மேல், insert other media என்னும் button இருக்கிறது பாருங்கள். 

படங்களை இணைப்பது , just copy the image and then use control + v

அவ்வளவுதான். பூந்து விளையாடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SY5nOX3.jpg

 

 

சிங்கன் புடிச்சிட்டான் அன்புத்தம்பி,

நன்றி நாதமுனி அவர்களே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.