Jump to content

இந்திய ட்விட்டர் வலைத்தளத்தில் ‪#‎தமிழ்வாழ்க‬ என்ற குறியீடு இந்திய அளவில் முதல் நிலை பெற்றது. ட்விட்டர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லையே..! ஓரளவாவது உணர்விருக்கிறதே அதுவே ஆறுதலான செய்தி..

இந்த ஹேஷ்டாக், ட்விட்டர் என ஏதேதோ பேசுகின்றனர்.. இதன் இயங்குதல், பின் தொடர்தல், உட்காருதல், தள்ளிப்படுத்தல் என இதன் சூட்சுமம், என்னவென்றே புரியவில்லை.. :lol:

Link to comment
Share on other sites

ஒரு முறை சேர்ந்து படுத்து பார்த்தால்  போச்சு ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை சேர்ந்து படுத்து பார்த்தால்  போச்சு ....

தேவையில்லை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா எல்லாம் லுங்கிடான்ஸ்சா கிடக்கு...!  இப்படியும் தமிழை வளர்க்கலாம் போல ....! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா எல்லாம் லுங்கிடான்ஸ்சா கிடக்கு...!  இப்படியும் தமிழை வளர்க்கலாம் போல ....! :)

அவை கிளித்தட்டு விளையாடப்போகினம் சுவி அண்ணா :D

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வெறும் வாய்ச்சொல்லில் வீரரடி!

பாரதி ஒரு தீர்க்கதரிசி.

Link to comment
Share on other sites

hashtag என்பதன் தமிழ் சொல் ஆச்சடுக்கு தமிழ்மணத்தில் படித்தேன்.  :)  லுங்கி தென்னிந்தியர்களின் தேசிய உடுப்பா என ஒரு வட இந்தியன் கேட்டான், சாருக்கானின் லுங்கி டான்ஸ் பார்த்திருப்பான் போல..  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மலையாளம் பறையும் பெண்குட்டிங்கதானே! உதுகளோட அச்சன்கள் அண்றாயரோட அலையப்போறாங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.