நவீனன்

அழகான சில படங்கள்

Recommended Posts

அனைத்தும் கண்ணை கவரும் நிழல் படங்கள் நவீனன்.
மயில் படம்  பார்க்கும் போது மட்டும் ... ஏனோ நம்ம ஸ்ரீதேவி கண்ணில் வந்து தொலைக்கிறார்...

Share this post

Link to post
Share on other sites

அனைத்தும் கண்ணை கவரும் நிழல் படங்கள் நவீனன்.

இதற்குள் வந்து போனால்

ஒரு புத்துணர்வு வருகிறது

தொடருங்கள்.....

Share this post

Link to post
Share on other sites

என்ன இது??? ஓடுற தண்ணியிலை படம் பாத்தமாதிரி.......படம் இழுபட்டுக்கிடக்கு?????  :D  :lol:

அண்ணா தண்ணியிலை படத்தை பார்க்காமல் :icon_mrgreen:  காலையில் பாருங்கோ :D  சும்மா பகிடி கோவிக்கபடாது :lol:

அருமையான படங்கள் பச்சை தான் தருகிறார்கள் இல்லைப் போட.

அனைத்தும் கண்ணை கவரும் நிழல் படங்கள் நவீனன்.

மயில் படம்  பார்க்கும் போது மட்டும் ... ஏனோ நம்ம ஸ்ரீதேவி கண்ணில் வந்து தொலைக்கிறார்...

அனைத்தும் கண்ணை கவரும் நிழல் படங்கள் நவீனன்.

இதற்குள் வந்து போனால்

ஒரு புத்துணர்வு வருகிறது

தொடருங்கள்.....

குசா,சுமோ,சசி,விசுகு எல்லோரது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

பச்சை போட்டு ஊக்கம் தருபவர்களுக்கும் நன்றி :)

Edited by நவீனன்

Share this post

Link to post
Share on other sites

 நவீனன் இங்கேயும் ஒருமுறை வந்தால் உங்களுக்குசில உதவிகள் கிடைக்கும்

https://www.facebook.com/ArchiEngineering?fref=photo

Share this post

Link to post
Share on other sites

 நவீனன் இங்கேயும் ஒருமுறை வந்தால் உங்களுக்குசில உதவிகள் கிடைக்கும்

https://www.facebook.com/ArchiEngineering?fref=photo

நன்றி நீலபறவை, நான் எனது முகபுத்தக மூலம் நீங்கள் தந்த பக்கத்தில் இருந்தும் முன்பே  பல படங்கள் எடுத்து உள்ளேன் :)

இப்படி ஒரு எண்ணம் வந்ததே அந்த பக்கத்தில் உள்ள படங்களை பார்த்தபின் தான் :D

Edited by நவீனன்

Share this post

Link to post
Share on other sites

அழகான திரி,அழகான படங்கள் தொடருங்கள் நவீனன்

Share this post

Link to post
Share on other sites