Jump to content

அழகான சில படங்கள்


Recommended Posts

WR_20161227200848.jpeg

கோல்கட்டாவில் உள்ள உயிரியியல் பூங்காவில் சுட்டித்தனத்துடன் விளையாடி மகிழ்ந்த யானை குட்டிகள்.

போட்டோ செய்தி

பறவையை கண்டான், விமானம் படைத்தான் !

போட்டோ செய்தி

போட்டோ செய்தி

போட்டோ செய்தி

போட்டோ செய்தி

Link to comment
Share on other sites

  • Replies 892
  • Created
  • Last Reply

WR_20161230005634.jpeg

டில்லியில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள ராஜ்பாத் சாலையை மூடிய பனி மூட்டத்தின் ரம்மியமான காட்சி.

தமிழகத்தின் கண்ணாடி

என்ன பார்க்குறீங்க? நீங்க காடுகளை எல்லாம் அழிச்சுட்டே வந்தீங்கன்ன.. நாங்க   இலையத்தான் சாப்பிட வேண்டியிருக்கும். என்கிறதோ இந்த குட்டிக் குரங்கு.

 

 

Link to comment
Share on other sites

தமிழகத்தின் கண்ணாடி

குன்னூர் அருகே டால்பின்நோஸ் பகுதியில், பள்ளத்தாக்கை ரசிக்கும் சுற்றுலாபயணிகள்.

தமிழகத்தின் கண்ணாடி

இரை தேடுவதில் மட்டுமன்றி பறப்பதிலும் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறதோ இந்த பறவைகள்.

போட்டோ செய்தி

வறட்சிக்கு எலிக்கறி !

புத்தாண்டுக்கு தயாராகும் சென்னை ஏர்போர்ட்!

 

airport_00277.jpg

2017ம் ஆண்டு நாளை இரவு துவங்குவதை முன்னிட்டு உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. சென்னை விமான நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்திய மூவர்ண கொடியின் வண்ணத்தில் சென்னை விமான நிலையம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

எப்ப யாரின் தலையில் விழுகுதோ..:grin:

Link to comment
Share on other sites

தமிழகத்தின் கண்ணாடி

ஓசூர் அடுத்த சிபிரிகொட்டாய் தென்பெண்ணை ஆற்றில் குளித்து கொண்டிருந்த நான்கு ஆண் காட்டு யானைகள், ஆழியாளம் பகுதியில் உள்ள விவசாய நிலம் வழியாக, போடூர்பள்ளம் வனப்பகுதிக்கு சென்றது.

தமிழகத்தின் கண்ணாடி

வைகையில் தேங்கிய நீரில் மிதக்கும் ஆகாயத்தாமரை பூக்களோடு பூக்களாக பூத்திருக்கும் பறவைகள்.

தமிழகத்தின் கண்ணாடி

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கடுங்குளிர் நிலவுவதால், புல்வெளிகளில் பனி படர்ந்து வெண்போர்வை போர்த்தியுள்ளது.

 

Link to comment
Share on other sites

WR_20170104164623.jpeg

காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் பனிப்பொழிவை ரசித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

தமிழகத்தின் கண்ணாடி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள கரும்புகள்.

தமிழகத்தின் கண்ணாடி

Link to comment
Share on other sites

WR_20170105021133.jpeg

சீக்கிய மதத் தலைவர் குரு கோவிந்த் சிங்கின் 350-வது பிறந்த நாள் விழாவையொட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அமிர்தசரஸ் பொற்கோவில்.

Link to comment
Share on other sites

WR_20170106105217.jpeg

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த மெகா யோகா பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
 
தமிழகத்தின் கண்ணாடி
 
மழை இல்லாமல், வறட்சி நிலவினாலும், துளிர் விடாத புல்வெளியில், உணவை தேடி செல்லும் மான்கள் கூட்டம். இடம்: பொள்ளாச்சி டாப்சிலிப்.

தமிழகத்தின் கண்ணாடி

கள்ளி என்று எங்களை ஒதுக்காதீர். நாங்களும் சத்துகள் நிறைந்த பழங்களை தருகிறோம். இடம்:உடுமலை

தமிழகத்தின் கண்ணாடி

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சேப்பாக்கத்தில் நடந்தது.ஆர்பாட்டத்திற்கு சிலர் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து அவர்களை சிரமபடுத்தினர்

Link to comment
Share on other sites

WR_20170106214119.jpeg

சீக்கிய குருவான குரு கோபிந்த் சிங்கின் 350வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வித்தியாசமான தலைபாகையுடன் வந்த சீக்கியர். இடம்: பாட்னா

Link to comment
Share on other sites

தமிழகத்தின் கண்ணாடி

ராஜபாளையம் அருகே உப்புபட்டியில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்.

போட்டோ செய்தி

இது ஆனந்தகோலம் !

போட்டோ செய்தி

போட்டோ செய்தி

போட்டோ செய்தி

Link to comment
Share on other sites

WR_20170107152210.jpeg

ஜம்மு காஷ்மீரில் கடும் குளிரில் இருந்து தன் செல்லக்குழந்தையை எப்படி அணைத்து பாதுகாக்கிறது பாருங்கள் .
Link to comment
Share on other sites

WR_20170111000901.jpeg

உக்ரைன் நாட்டில் வெப்ப நிலை -6 டிகிரிக்கு சென்றதால் கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. குளிரின் நடுவிலும் அங்கு உருவாக்கப்பட்ட பனிப்பூங்காவை பார்வையிடும் பொதுமக்கள்.

Bild könnte enthalten: Himmel, Ozean, Berg, im Freien, Natur und Wasser

Abel Tasman National Park, New Zealand

Bild könnte enthalten: Himmel, im Freien und Natur

 
 
Reine, Lofoten Islands, Norway
Link to comment
Share on other sites

WR_20170111224550.jpeg

அசாமில் இந்திய கலாசார மையம் சார்பில் நடந்த விழாவில் பாரம்பரிய நடனம் ஆடிய கஜகஸ்தான் பெண் கலைஞர்கள்.இடம்: கவுகாத்தி.

Link to comment
Share on other sites

WR_20170113233357.jpeg

உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் திரிவேணி சங்கமத்துக்கு வந்துள்ள சைபீரிய சீகல் பறவைகளுக்கு உணவு அளிக்கும் பக்தர்.

போட்டோ செய்தி

நெஞ்சம் உண்டு., வீரம் உண்டு ஓடு ராஜா !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎01‎/‎2017 at 7:42 PM, நவீனன் said:

WR_20170111000901.jpeg

உக்ரைன் நாட்டில் வெப்ப நிலை -6 டிகிரிக்கு சென்றதால் கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. குளிரின் நடுவிலும் அங்கு உருவாக்கப்பட்ட பனிப்பூங்காவை பார்வையிடும் பொதுமக்கள்.

அந்தப் பெண் கைக்கு கிளவுசும் போடேல்ல

Bild könnte enthalten: Himmel, Ozean, Berg, im Freien, Natur und Wasser

Abel Tasman National Park, New Zealand

Bild könnte enthalten: Himmel, im Freien und Natur

 
 
Reine, Lofoten Islands, Norway

 

Link to comment
Share on other sites

WR_20170116234137.jpeg

இமாச்சல் பிரதேசத்தில் கடும் பனி நிலவுகிறது. சூரியன் மறையும் மாலை வேளையில் வீட்டு மாடியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம். இடம்:சிம்லா.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

WR_20170202112254.jpeg

வடக்கு காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதியில் கட்டடத்தில் சேர்ந்து உறைந்து போன பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள்

வடக்கு காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதியில் கட்டடத்தில் சேர்ந்து உறைந்து போன பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் ஊழி WR_20170202123717.jpegயர்கள்.

 

காஷ்மீரில் குல்மார்க் பகுதியில் பனிச்சறுக்கு விளையாடும் சிறுவர்கள்.

கு வடக்கு காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதியில் கட்டடத்தில் சேர்ந்து உறைந்து போன பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள். காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதியில் கட்டடத்தில் சேர்ந்து உறைந்து போன பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள்.
Link to comment
Share on other sites

தமிழகத்தின் கண்ணாடி

மீனை தேடி ஒற்றை காலில் தவம் இருக்கும் பறவைகள் இடம்: உக்கடம் பெரிய குளம்

தமிழகத்தின் கண்ணாடி

வானம் குளிர்விட்டால் என் நிறமே இந்நிலத்துக்கும் என்கிறதோ இப்பறவைகள். இடம் உடுமலை. 

WR_20170206235907.jpeg

ஜெர்மனி மக்டேபர்க் உயிரியல் பூங்காவில், பிறந்து 5 வாரங்களே ஆன வெள்ளை புலி குட்டிகள், தாயின் அருகில் விளையாடி ம

கிழ்ந்த ஜெர்மனி மக்டேபர்க் உயிரியல் பூங்காவில், பிறந்து 5 வாரங்களே ஆன வெள்ளை புலி குட்டிகள், தாயின் அருகில் விளையாடி மகிழ்ந்தன. ன. ஜெர்மன மக்டேபர்க் உயிரியல் பூங்காவில், பிறந்து 5 வாரங்களே ஆன வெள்ளை புலி குட்டிகள், தாயின் அருகில் விளையாடி மகிழ்ந்தன

ஜெர்மனி மக்டேபர்க் உயிரியல் பூங்காவில், பிறந்து 5 வாரங்களே ஆன வெள்ளை புலி குட்டிகள், தாயின் அருகில் விளையாடி மகிழ்ந்தன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.