Jump to content

காட்சியும் கவிதையும்


Recommended Posts

2ivlog7.png

 

 

 

 

 

உள்ளே   நஞ்சு பொங்க

உதட்டிலே தேன் சொரியும்

தூய செயலற்றோர் சேர்க்கை

துன்பம் மேல் துன்பம் தரும்


2ivlog7.png

 

 

 

 

 

உள்ளே   நஞ்சு பொங்க

உதட்டிலே தேன் சொரியும்

தூய செயலற்றோர் சேர்க்கை

துன்பம் மேல் துன்பம் தரும்

 

Link to comment
Share on other sites

  • Replies 109
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனுபவ வரிகள், எச்சரிக்கை வரிகள் - அழகு.

 

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் 

உறவு கலவாமை வேண்டும் - வள்ளலார்

 

தொழுத கையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுத கண்ணீரும் அனைத்து - பொய்யாமொழி

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  seyon yazhvaendhan நன்றி.  அனைத்தும் அனுபவத்தின் அடிப்படையில்தான் எழுதி வருகிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல நாட்களாகி விட்டன.  கண்ணைக் கவரும் படத்துடன் நெஞ்சைக் கவ்வும் உங்கள் வரிகளைப் படித்து. 

Link to comment
Share on other sites

efno1w.jpg

பச்சைப் பசுங் கொடி யொன்று

பலமான மரத்தை நாடி

பற்றிப் படர்ந்து பசைபோல்த் தழுவ

பலம் அதற்குள் பலவீனமாகியதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் படத்தைப் பற்றிப் படரும் உங்கள் வரிகள், படத்துக்குப் பலம் சேர்க்கின்றன, படமும் கவிதைக்குப் பலம் சேர்க்கிறது.

Link to comment
Share on other sites

  • 3 months later...

2i911sm.jpg

பணம் சேரக் குணம் மாறும்

பழகிய நட்பும் பழசாய்ப் போகும்

சொந்தங்கள் எல்லாம் தூரவிலகும்

சொகுசு வாழ்வே சொர்க்கமாய் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பணம் வந்தால் மாறாத குணம் கொண்ட உயிரினத்துக்கே மனிதன் என்று பெயர்!

நல்ல கவிதை தோழரே!

 

Link to comment
Share on other sites

நன்றி தோழரே. நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் தொடர்பு கிடைப்பதில்  மகிழ்ச்சி. 

Link to comment
Share on other sites

2rcpmap.jpg

இரையைக் கண்ட முதலை

வாயைப் பிழந்து கௌவுவது போல்

பணத்தைக் கண்ட மனிதன்

பாய்ந்து கையில் பிடுங்குகிறான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.