Jump to content

புளட் தலைவர் உமா மகேஸ்வரனின் மாறுபட்ட படங்கள்


arjun

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் அர்ஜீன் அண்ணா.வாசிக்க ஆவலாய் உள்ளோம்.இங்குள்ள சிலருக்கு உண்மை என்டால் பயம்

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் அர்ஜீன் அண்ணா.வாசிக்க ஆவலாய் உள்ளோம்.இங்குள்ள சிலருக்கு உண்மை என்டால் பயம்

 

ஓமோம் அவர் அரிச்சந்திரன் பரம்பரையேல்லே சொல்வதெல்லாம் உண்மை.....மற்றவங்கள் சொல்லுறதெல்லாம் பச்சைப்பொய்  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது என்னடா சோதனை... ஒருக்கா சொல்லுவார்கள் எழுதி என்னத்தை கிழிக்க போகினம் என்று: பிறகு பார்த்தால் அவர் என்ன அரிசந்திரன் பரம்பரையோ என்று. ஒரே கொன்பிசன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவையள் அப்பிடித்தான் நேரமொரு கதை கதைப்பினம்....நீங்கள் பெரிசாய் எடுக்காதேங்கோ.. :lol:  :D

Link to comment
Share on other sites

ஓமோம் அவர் அரிச்சந்திரன் பரம்பரையேல்லே சொல்வதெல்லாம் உண்மை.....மற்றவங்கள் சொல்லுறதெல்லாம் பச்சைப்பொய்  :icon_mrgreen:

 

அரிச்சுனர்  வில்லு அரிச்சந்திரன் சொல்லு  :D 

 

Link to comment
Share on other sites

புலிகள் முடுக்கி கொண்டு போரை தொடங்கினார்கள் என நான் கூறவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையில் புலிகள் தூண்ட்டப் பட்டு, ஆத்திரமேற்றப்பட்டு போரை தொடங்க வைக்கப் பட்டார்கள். அந்த திரியில் அடேல் எழுதியதை கிருபன் பதிந்துள்ளார், வாசியுங்கள், புலிகள் சீண்டப்பட்டனர், ஆனால் சீண்டலுக்கு பலியாகி அவர்களே முதல் வெடியை வைத்தனர். இதைதான் ஒவ்வொரு முறையும் அரசு விரும்பியது. 90 இல் கூட பிரேமதாச, யூலையில் போரை ஆரம்பிக்க விரும்பவில்லை, அடுத்த இந்திய எலக்சன், இந்தியாவுடன் உறவை புதுப்பித்த பின் தொடங்கலாம் என்றிருந்தார். ஆனால் சின்ன சின்ன சீண்டல்களை செய்து கிழக்கில் ஒரு பதற நிலையை ஏற்படுத்தி, தமிழ் முசுலீம் கலவரத்தை உருவாக்கி, வடக்கை வைத்துக்கொள்ளுங்கள் கிழக்கை விடுங்கள் எனப் பேரம் பேசி(கருணா பிளவை அப்போதே அவர்கள் திட்டமிட்டு விட்டனர்) கிழக்கில் இருந்து புலிகளை அப்புறப்படுத்தி பின் வடக்கில் போரை அராம்பிப்பதே அவரின் திட்டம். என்ன புலிகள் சீண்டலுக்கு உடனடியாக டென்சன் ஆகி, சண்டைய துடங்கி விட்டனர்.

ஏன் சிங்களம் இப்படி புலிகளை சீண்டி மீண்டும் மீண்டும் போருக்குள் தள்ளியது? ஏனெண்டால் அவர்களுக்குத் தெரியும், போர் எண்டு வந்தால் - நீண்ட காலத்தில் ஜெயிக்கப் போவது தாம் தான் என்று.

உண்மையிலேயே முள்ளிவாய்கால் நடந்திராவிட்டாலும், இந்தப் போரில், இந்திய நிலைப்பாடு மாறிலியாக இருக்கும் வரை, புலிகள் வெண்டிருக்கவே முடியாது.

பிரபாகரன் இருக்கும் வரைதான் புலிகளின் பலம், பலவீனம் எல்லாம். அவருக்குப் பின் அவிழ்துவிட்ட நெல்லிக்காய்தான். உண்மையில் சிங்களம் 2002 நிலையிலே இன்னும் ஒரு 20 வருசம் இழுத்தடித்திருந்தாலே, பிரபாவின் இயற்க்கை மரணத்துக்குப் பின், ஒரு பத்து மாதத்தில் ரொம்ப சாதாரணமாக புலியை அடித்து முடித்திருப்பார்கள். ரணிலின் பிளான் Aயும் இதுதான்.

இல்லை அது ரணிலின் பிளான் B ஐயா . :D (ரணில் எனக்கு அப்படித்தான் சொன்னவர்)

ரணிலின் பிளான் A யைத்தான் இப்ப நீங்கள் செய்யிறியள். :lol: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.