Jump to content

இது ஒரு இலையுதிர் காலம் (படங்கள்)


Recommended Posts

இவ் இலையுதிர்காலத்தில் என் வீட்டைச் சுற்றிய பகுதிகளில் (என் அயலில்) நானெடுத்த சில படங்கள்

 

 

 

10622699_10203381263025560_2649142936395

 

10606244_10203381264425595_7362835030786

 

 

1902886_10203381266305642_59171247305571


10686933_10203381267665676_2467951154550

 

10301365_10203381267905682_7470921429483

 

10357584_10203381268385694_2355195667067


10685544_10203381269265716_8247286022751

 

10626719_10203381269745728_3786220915421

 

10369886_10203381270025735_1238790446937

 

10603557_10203381270225740_5246083577613

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளை அழகு. நன்றி பகிர்வுக்கு நிழலி. :)

 

எங்க ஊரில.. இருந்து..

 

10390476_10152387016852944_6693080570193

 

10384115_10152393504427944_7615092763994

 

10513319_10152387011117944_4082053416197

 

10414491_10152395195432944_6374511472429

 

1899983_10152395198082944_29516431933393

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பஞ்சவர்ண அழகு நிறைந்தது இலையுதிர்காலம்......படங்களுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் ஆரம்பிக்க முதல், கட்டியம் கூறி நிற்பவை இலையுதிர்காலம்.
குளிர் காலத்தில் இலைகளுக்கு தேவையான, சூரிய ஒளி கிடைக்காது என்பதால்,

பெரும்பாலான  மரங்கள் தமது இலையை உதிர்த்து விட்டு.... நீண்ட உறக்கத்திற்கு சென்று விடும்.
இங்கு நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது... அந்த இலைகளின்,

தங்க நிறங்களை ரசித்துக் கொண்டே பயணிப்பதில், அலாதி இன்பம். 
பகிர்விற்கு நன்றி..... நிழலி, நெடுக்ஸ் & கறுப்பி.

 

43223022.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை முடிஞ்சு போச்சு.. கறுப்பி.. தமிழ்சிறீ அண்ணா. மீண்டும் பச்சை வந்ததும் சேர்த்து விடுறமே. இன்னும் பகிர்ந்து கொள்ளுங்கள். செயற்கை அற்ற இயற்கையின் வர்ணங்கள் அழகோ அழகு.  :):icon_idea:

Link to comment
Share on other sites

மேலும் படங்களை இணைத்த நெடுக்குக்கும், கறுப்பிக்கும், தமிழ் சிறிக்கும் நன்றி. அழகு மயமான படங்கள். பச்சை குத்தியவர்களுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை முடிஞ்சு போச்சு.. கறுப்பி.. தமிழ்சிறீ அண்ணா. மீண்டும் பச்சை வந்ததும் சேர்த்து விடுறமே. இன்னும் பகிர்ந்து கொள்ளுங்கள். செயற்கை அற்ற இயற்கையின் வர்ணங்கள் அழகோ அழகு.  :):icon_idea:

 

நேற்று.... நெடுக்ஸ்,

பச்சைப் புள்ளி, கடன் சொல்லிவிட்டுப் போனவர்.

34 மணித்தியாலமாகியும், எனது கணக்கில், வரவு வைக்கவில்லை என்பதை நினைவூட்டுகின்றேன். :D  :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 6 months later...
  • 2 years later...

மீண்டுமொரு இலையுதிர் காலம் ...2017
சுவிஸ் பத்திரிகைகளில் வந்த சில படங்கள்

 

1x1.gif1x1.gifF6DC97C65DFD532129C03DDCA00BD771.jpg

2353834F76E054CC28B5C21B10CAD32A.jpg

9B52E39B201FC48CAA2089CA0A47C24F.jpg

9F589DDF9D66BB5BC375D443A415D3EB.jpg

C39E95E2443F1C8126222E13F46B52DA.jpg

 

01C181D4AC5F3FA167E2FA2D1E07B297.jpg

2E4A235AE5272455516D4BA24A8BDCFE.jpg

CEA9C6604651BEE528532E611404CD4F.jpg

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.