Jump to content

புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய நீதிமன்றம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • Replies 200
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி

Link to comment
Share on other sites

நல்ல செய்தி. காலம் கடந்த தீர்ப்பு எனினும் இதன் பின்னாலுள்ள அவலங்களூம் அநீதிகளும் மீண்டும் ஒருமுறை உலக மக்களை சென்றடைய வேண்டும்!

Link to comment
Share on other sites

இன்றைய சூழலில் இந்த செய்தி மிக அவசியமானது ,,,,,,,நல்ல செய்தி 

Link to comment
Share on other sites

The Danger of a Third Term and How to Prevent It

| by Laksiri Fernando

“The precedent against a third term for any president grew out of the same determination….a third term [is] most dangerous to the people’s liberties.” – Robert Alphonso Taft

( October 15, 2014, Sydney, Sri Lanka Guardian) The danger of allowing a third term for the incumbent President, Mahinda Rajapaksa, cannot be underestimated. It would be the litmus test whether Sri Lanka completely goes in the authoritarian direction or whether it retains the main thrust of democratic governance. If a third term can be prevented, it sure can, then it would be the resurrection of democracy in Sri Lanka which is at present stifled under a family rule.

It is not my normal habit to say, ‘I said so.’ But this is such an important issue to clarify the different positions expressed in relation to the increasingly controversial third term, some retrospection might be important. In my article titled “President Rajapaksa has no People’s Mandate or Moral Right to Contest Again” (The Sri Lanka Guardian, 21 April 2014) I argued the following in the initial paragraph.

“When President Mahinda Rajapaksa contested for the Presidency in January 2010 for the second time, overwhelming assumption of the people who voted or campaign for him was that it was his last term. That was the constitutional position as well as the tradition of this country, like in many other democratic countries, since 1978 when the presidential system was inaugurated. The two term limitation was ingrained in the Constitution.”

Obviously my argument was primarily ‘moral and political’ one and still remains the same. However, in summarising the arguments at the end, I also said that it should be challenged even legally in courts of law as follows.

“The purpose of this article however is to argue the point as it has done that President Rajapaksa doesn’t have a people’s mandate or a moral right to contest again and his candidacy, potential or otherwise, should be challenged morally, politically and even legally in the courts of law.” (Present emphasis).

Morality undoubtedly is the basis of law or should be the case. In most languages, the etymology of the word Law connects up with the word Just or Jus. In ancient South Asia including Sri Lanka, Dhammathath (moral/natural law) was considered the basis of Yasathath (law of the king).

Former Chief Justice Sarath N. Silva, in my opinion, has come up with a strong legal argument against the third term. Whatever the mistakes on his part in the past, his arguments cannot easily be disregarded in public debate or in law courts.

Constitutional Position

Any careful reading of the Article 31 (2), before the 18th Amendment, shows that when President Rajapaksa was elected for the second time he became disqualified for a third term or any other term. It explicitly said “No person who has been twice elected to the office of President by the People shall be qualified thereafter to be elected to such office by the People.” The words ‘twice elected’ and ‘thereafter’ are important.

Although that article became abrogated with the 18th Amendment, his disqualification did not become nullified since law cannot apply in retrospect unless explicitly decreed. This is not only an international principle as Dr Prathibha Mahanamahewa has erroneously stated today (Daily News, 15 October 2014) but a domestic principle ingrained in our legal system. Otherwise the legal system can become easily arbitrary. Supremacy of parliament does not automatically alter this principle. In other words, the amendment of Article 31 (3) did not alter the disqualification placed on the incumbent President. There is opinion expressed that in the absence of such an explicit reference in the Amendment what is relevant is the ‘intention of the Amendment.’ That definitely can be the case. This also means the intention of the Constitution as well.

18th Amendment undoubtedly is one of the bizarre constitutional amendments. As I stated in my previous article “It was a major mistake by Dr Shirani Bandaranayke, as the Chief Justice, to allow the bill to have passage only through 2/3 majority without a referendum and without having a full discussion in the country.” On a similar occasion, late Pran Chopra, stated the following and it is worth quoting.

“The central issues in the debate arises from political philosophy rather than constitutional law. Can a Constitution provide for its own subversion? How far can a Constitution be amended and still retain its original intents and purposes?”

The original 1978 Constitution itself is not an admirable democratic constitution. Among several adverse amendments, the 18th Amendment undoubtedly is the most treacherous even subverting the basic safeguards of the original constitution. There is a fundamental contradiction between the original Constitution and the 18th Amendment. What is primary is not the intentions of the 18th Amendment but the intentions of the original Constitution. Any judicial review should take this matter into account. In 1993, the architect of the Constitution, JR Jayewardene himself expressed the view that the six year term period should have been limited to four or five years. The removal of the term limit obviously is beyond the intentions of the original drafters.

This does not mean that the people or their law makers cannot alter the original intentions of a constitution, but it should be done through a people’s mandate i.e. a referendum under the present Constitution. People in Sri Lanka have voted for governments who promised to abolish the presidential system three times in 1994, 2000 and 2005. Their intention is clear. The intention of those who passed the 18th Amendment however is not clear.

Since the promulgation of the 18th Amendment, three constituent partners of the UPFA, the Communist Party (CP), the Lanka Sama Samaja Party (LSSP) and the Sri Lanka Muslim Congress (SLMC) have expressed their reservations or opposition. The Amendment was proposed as an urgent bill in Parliament and rushed through a two thirds majority. As a result, the members of parliament or the public in general had extremely little time to discuss the full implications of the Amendment. Within the UPFA circles it was kept a secret until the eleventh hour. The SLMC General Secretary and Member of Parliament, M.T. Hasen Ali, last year said (Ceylon Today, 27 August 2013) “In fact, I can openly say, I did not support it. I was forced to support it.” This is a terrible indictment of the way politics is conducted within the UPFA.

Prathibha Mahanamahewa in his interview today to the Daily News (giving perhaps his legal advice to the government as the ‘independent’ Human Rights Commissioner!) has expressed the view that without waiting anyone to challenge the question after the nominations, for example former CJ Sarath N. Silva, the matter should be referred to the Supreme Court beforehand. That perhaps be advantages to the government at least seemingly. If that is referred to the SC, however, then the people should also petition the Supreme Court that the previous decision to allow the passage of the 18th Amendment without a referendum and only with a 2/3 majority also should be reviewed as it fundamentally contradicts the Intent of the 1978 Constitution.

However it is not sufficient if the third term is challenged only as a legal issue.

Political Challenge

The weaknesses of the effort to challenge the third term only through legal terms in my opinion are mainly two fold. First and foremost, the issue is a moral and a political one and should be considered that way in educating the people of the political dangers of a third term of a President whoever is the person. Second, there is no guarantee at all that the legal battle on the matter can be won easily given the submissive nature of the judiciary and other legal complications involved in the matter. No person or even a former Chief Justice could give such a guarantee. The legal battle should be considered part of the educational and the political process. At least there should be a Plan B.

Assuming that the President Rajapaksa contests or allowed to contest a third term, what might be most important is to challenge the third term at the presidential elections. This is where the JVP’s expressed policy appears to be defective and an agreement and consensus between different political parties and civil society organizations in the opposition are important. The JVP has expressed the view that it would strongly challenge the nominations of President Rajapaksa in courts and if fails they would boycott the presidential elections declaring it as illegal (Colombo Page, 4 October 2014). This is a repetition of their policy in 1988 which was underlined by their insurrectionary policy at that time.

It is important that all opposition parties work within the available democratic framework and desist from any extra-parliamentary deviations. Particularly in educating people on the danger of a third term, the JVP has a major role to play as it has already begun. However, the utilization of that kind of a campaign to deviate from the democratic and peaceful path would allow the incumbent government or any government to suppress that kind of a resistance. It is important that the JVP remains within the democratic path.

What might be necessary to prevent a third term for the incumbent President Mahinda Rajapaksa and his family rule is a strong and a common candidate from the opposition on a democratic and a progressive platform. It is obvious that the main opposition party, the UNP, has a major leadership role to play in this respect. The prevention of the family rule, the attempted third term and the abolition of the executive presidential system are closely linked. While the National Movement for Social Justice (NMSJ) has played a decisive role in making the people or the political parties understand the need for the abolition of the presidential system, it is obvious that a single issue is not sufficient to make a decisive democratic change in the country.

A common platform for a common candidate could constitute the following.

• Stopping family rule for a third term.

• Abolition of the executive presidential system.

• Restoration of rule of law.

• Pro-poor development policy.

• Development without corruption and political discrimination.

• Preservation of Free Education and Health Care.

• Reinstatement of the 17th Amendment and an independent public and police service.

• Implementation of the 13th Amendment with cooperation and through dialogue.

• Independent and non-aligned foreign policy.

• Promotion and protection of human rights of all communities and socially disadvantaged groups.

Even if there is no possibility for all opposition parties to agree upon a common platform such as above, the main opposition party the UNP could incorporate such a program to seek common support. Assuming that the TNA is a willing partner for a common platform/candidate, the JVP should be able to support a common candidate on the basis of pro-poor polices and the preservation of free education and health care.

I still maintain that the ideal common candidate, as stated twice before, could be Karu Jayasuriya, preferably resigning from the UNP to symbolize his neutrality among the opposition parties or forces. He should immediately dissolve parliament to hold elections for a new government to be formed obviously under the UNP leader, Ranil Wickremasinghe. If the UNP leader’s pledge to abolish the executive presidential system is reliable or to be achieved without delay, that is the consistent and the best strategy. This could also be the NMJS’s condition to support a common candidate from the UNP to achieve its main objective in abolishing the executive presidential system.

http://www.srilankaguardian.org/2014/10/the-danger-of-third-term-and-how-to.html?m=1

Link to comment
Share on other sites

மிக முக்கியமான நல்ல செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்  வாழ்வில் மிக மிக  மகிழ்ச்சியான நாள் இன்று

 

ஐரோப்பிய  ஒன்றியம் தடையை  உடைத்துவிடுகின்றது

மற்றவர்கள் தொடர்வார்கள்

இதற்கு முன்னதாரணமாக இருந்த

ஐரோப்பிய  ஒன்றியத்துக்கு  நாம் நன்றி  சொல்லணும்

 

வரலாற்றில் பதியப்படப்போகும் நிகழ்வு இது.....

 

நன்றி

நன்றி

நன்றி

 

ஐரோப்பிய  ஒன்றியமே உனை நாம் மறவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக முக்கியமான நல்ல செய்தி

 

இதை தொடர்ந்து நடைமுறையில் வைத்திருப்பதற்கு வெளிநாடுகளில் உள்ள நம்ம புலம்பெயர் அமைப்புகள் ஏதும் கோல்மால் செய்யாமல் இருக்கவேண்டும். ஏனென்றால் தீர்ப்பில் ஒருவிடயத்தை அவர்கள் தெளிவாக போட்டிருக்கிறார்கள். அதாவது விடுதலைப்புலிகள் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்தால் கூட தடை செய்யாமல் விட்டாலும் ஜரோப்பாவில் மீண்டும் புலிகளின் பெயரால் காசு சேர்த்தால் அவ்வளவுதான்.

 

 

"However, the effects of the annulled measures are maintained temporarily in order to ensure the effectiveness of any possible future freezing of funds."

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மீன் தடையை எப்ப எடுப்பினமாம்?  :D

 

 

தீர்ப்பில ஏதோ இந்தியா என்டு இருக்கே. என்னப்பா அது?  :rolleyes:

Link to comment
Share on other sites

தடையை நீக்குவதற்குக் காரணமாகவிருந்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் என் நன்றியும், சிரம்தாழ்ந்த வணக்கங்களும் உரித்தாகுக!!.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக முக்கியமான நல்ல செய்தி

 

இதை தொடர்ந்து நடைமுறையில் வைத்திருப்பதற்கு வெளிநாடுகளில் உள்ள நம்ம புலம்பெயர் அமைப்புகள் ஏதும் கோல்மால் செய்யாமல் இருக்கவேண்டும். ஏனென்றால் தீர்ப்பில் ஒருவிடயத்தை அவர்கள் தெளிவாக போட்டிருக்கிறார்கள். அதாவது விடுதலைப்புலிகள் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்தால் கூட தடை செய்யாமல் விட்டாலும் ஜரோப்பாவில் மீண்டும் புலிகளின் பெயரால் காசு சேர்த்தால் அவ்வளவுதான்.

 

 

"However, the effects of the annulled measures are maintained temporarily in order to ensure the effectiveness of any possible future freezing of funds."

 

 

இதில்  எனக்கு மாற்றுக்கருத்துண்டு...

 

அமைப்புக்கள் என்று சொல்வதைவிட

தமிழர்கள் அனைவரும் கவனமாக இருக்கவேண்டும்

 

காரணம்

புலிகள் மீது  வெறுப்புக்கொண்டவர்களும்

சிறீலங்கா அரசும் சேர்ந்து

சோடித்த கதைகள் ஏராளம்..

அவை  தொடர வாய்ப்புண்டு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மாவீரர்களுக்கு காணிக்கையாக்க வேண்டிய நிகழ்வு இது. வேறு எவரும் காரணமாக இருக்கமுடியாது..

 

இந்த தடையை  உடைக்க  அவர்களும் மக்களும்  செய்த தியாகங்களும்  பொறுமையும் எண்ணிலடங்காதவை....

இதை உடைக்கவே

கை கட்டி

வாய் பொத்தி

காணாமல் போனார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மாற்றம் ஒன்றுதான் மாறாதது ............
 
அப்பப்போதைய உலக நிலவரம்.....
 பூகோள அரசியல் மாற்றங்கள்......
 பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சிகள்......
 உலகில் பல்லாயிர கணக்கான அப்பாவி மக்களை கொன்று போட்டு இருக்கிறது. அமெரிக்க வியட்னாம் போர் எத்தனையோ அப்பாவி வியட்னாம் மக்களை அன்று கொன்று குவித்தது. அதற்கு அமெரிக்காவிடம் இன்றுவரை எந்த நியாமும் இல்லை.
ருவாண்டாவில் ஐநா படைகள் கண்முன்னாலேயே இன படுகொலை அரங்கேறியது. 
முள்ளி வாய்க்காலில் தமிழர்கள் படுகொலை நடந்த போது அதை தடுத்து நிறுத்த வேண்டிய மிக பெரிய பொறுப்பு ஐநா விடம் இருந்தது. ஐநா உலகில் உருவாக்க பட்டதன் முழு முதல் நோக்கமே அதுதான். ஆனாலும் படுகொலை அரங்கேறியது.
புலிகளை பயங்கரவாதிகளாக்கி அந்த படுகொலையை நியாய படுத்தலாம் என்று ஓரளவுக்கு முயன்றும் அது பயன் அழிக்க வில்லை.
 
துருக்கியுடனான பொருளாதார மேம்பாட்டை பேணுவதற்கும் மத்தியதரை கடலை தமது ஆதிக்கத்திற்குள் கொண்டுவரவும்  மேற்கு உலகு அன்று. துருக்கியின் வால்லாதிக்கதிட்குள் சிக்குண்டு போரடிகொண்டிருந்த  குரிதிஸ்  மக்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக்கி அதை துடைத்தழிக்க துணைபோனது.
இன்று (அராப் இஸ்ப்ரிங்) அரேபிய மண்ணில் யாரும் எதிர் பாராத மாற்றம் உருவெடுத்ததால்  குர்திஸ் போராளிகளுக்கு  மேற்கு உலகே ஆயுதம் காவ வேண்டிய சூழ்நிலை உருவெடுத்து இருக்கிறது. 
 
உக்ரையினின் ரஷிய கெடு  பிடி என்பது ஒரு புறம் ஈரான் மறுபுறம் .......... சன்னி முஸ்லிம்களின் ஆயிரம் ஆண்டு கனவானான  அரபிய பெரும்தேசம் என்பதற்கான போர் ஐ எஸ் எஸ் யின் முனைப்பில் மறுமுனையில் தொடர்கிறது. வெளியில் மறைத்தோ மறைக்காமலோ ..... சவூதி உட்பட அனைத்து சன்னி முஸ்லீம்  நாடுகளும் ஐ எஸ் எஸ் இற்கு ஆதரவும் ஆயுதமும் கொடுத்து வருகிறார்கள். இவர்கள் மேற்குலகின்  நேருக்கு நேர் நிற்கும் எதிரிகள் என்பதை விட தற்போதைய உலகில் பயங்கரவாதிகள் என்றால்  இவர்கள் மட்டும்தான். இவர்கள் இல்லாவிட்டால் இபோதைக்கு உலகில் போர் இல்லை ஆதலால்  அமெரிக்க  உட்பட மேற்குநாடுகள் அவர்களை அப்பப்ப வளர்த்தும் வருகிறார்கள்.
எந்த போர் செலவும் இல்லாமல் மறுபுறத்தில் சீன பொருளாதராம் பெரும் பூதமாக உருவெடுத்து நிற்கிறது.
 
தொலைநோக்கு அரசியல் என்பது கடந்த பத்து வருடங்களில் சீனாவை தவிர மற்றைய நாடுகளிடம் அறவே   இருக்கவில்லை  என்பதற்கு இப்போதைய நிகழ்வுகள் ஆதரமாகின்றன.
 
தமிழரை பகைத்து இந்தியா இன்னொரு புறம் கையை சொறியும்நிலை அண்மித்துகொண்டு இருக்கிறது. 6 கோடி  தமிழர்கள் இந்தியாவிலேயே இருக்கிறார்கள் தமிழ்நாட்டை மையாமகவே உலக தமிழர்கள் கருதுகிறார்கள். இன்றைய நாளில் ஒரு கணிசமான பொருளாதராம் உலக தமிழர்களிடம் இருக்கிறது இதை  நன்கு திட்டம்  தீட்டி இருப்பின் இந்தியா தனதாக்கி இருக்கலாம்.
சிங்கள அரசு வெறும் வப்பாட்டி கணக்கில்தான் இந்தியாவுடன் உறவு கொண்டு உள்ளது நீ படுக்காவிட்டால்  பாகிஸ்தான்  சீனாவுடன் போய்  படுத்துடுவேன் என்றுதான் சிங்களம் இந்தியாவை  ஆட்டுகிறது. இந்தியாவின்  பிடியில் இப்போ சிங்கள அரசும் இல்லை ...... தமிழர் தரப்பும் இல்லை. தமிழர்களை படுகொலை செய்த பழி மட்டுமே  இந்தியாவிடம் இருக்கிறது.
 
இப்படியான தருணத்தில்தான் ஐரோப்பா தடையை நீக்குகிறது. தடை விதிக்கும்போதும் அவர்களுக்கு நன்கு தெரியும்  புலிகளால் தமக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று இருந்தும் அப்போதைய பயங்கரவாததிட்கு எதிரான  போர் என்ற போர்வையில் நடந்த எண்ணை களவில் தாமும் பங்கேற்று கொள்ள தடையை  போட்டார்கள்.
 
சிரியா நாட்டு மக்கள் ஆசத்திட்கு பெரும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள் ...... நேற்று வெளியான படுகொலை  படங்கள் கூட பெருத்த வெற்றியை கொடுக்கவில்லை. ஆசத்திட்கு ஆதரவான குரல்கள் சரிக்கு சமனாக  ஊடகங்களில் ஒலிக்கிறது அந்த கொலைகளை போராளிகள் செய்ய நிறைய வாய்ப்பு இருப்பதாக  சிரிய  மக்கள் சொல்லிகொள்கிறார்கள். 
 
யார் எந்த தடையை நீக்கினாலும் ............... ஒரு வலுவான தமிழ்த்தரப்பு தமிழர்களுக்கு ஓரிடமும் இல்லை என்பது  மிகவும் கீழ்தரமானது. 
தவறுகளை திருத்திக்கொண்டு நாடு கடந்த அரசை முன்னகர்த்துவதே சிறப்பான தெரிவாக இருக்கும். 10 பேர் கருத்து எழுதும்  யாழில் கூட தை 4 பேர் எதிர்ப்பர்கள்.............. தமிழனுக்கு எதிரி தேவை இல்லை அந்த குறையை  தமிழனே தீர்த்து கொள்வான். 
Link to comment
Share on other sites

உறவுகளே வழக்கறிஞ்சர்களுடன்  எம் உறவுகள் தொடர்பு கொண்டவேளை மேற்படி செய்தி 100 வீதம் உண்மையே.......இன்னும் அவரின் கைக்கு டோக்கிமென்ட் தரவில்லையாம் .ஆனால் தீர்ப்பு உண்மையே 
 
அனைத்து  தமிழர்களின் வாழ்விலும் மிக்க மகிழ்ச்சியான நாள் 
 இந்தப்பதிவை முதலில் இணைத்து ஊர்க்காவளின் வாயில் சர்க்கரை தீர்த்த ஆசையாய் உள்ளது  :)  :)

உண்மை நீதி சற்று தள்ளியே நிற்கும் .............ஆனால் இறுதியல் அதுதான்  ஜெயிக்கும் .\\
 
கொடுமை ,அநீதி ,போன்ற இடர்களால் விலங்கிடப்பட்டு மீழவே முடியாது  என்ற நிலையில் மீண்டும் ஒரு முறை நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது ,,,,,,,,,,,,இந்த நாள் மிக்க மகிழ்ச்சியான நாளாக ஒவ்வொரு தமிழனுக்கும் அமையட்டும் ,,,,,,,,,,,,,
 
நன்றி ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்று ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உறவுகளே வழக்கறிஞ்சர்களுடன்  எம் உறவுகள் தொடர்பு கொண்டவேளை மேற்படி செய்தி 100 வீதம் உண்மையே.......இன்னும் அவரின் கைக்கு டோக்கிமென்ட் தரவில்லையாம் .ஆனால் தீர்ப்பு உண்மையே 
 
அனைத்து  தமிழர்களின் வாழ்விலும் மிக்க மகிழ்ச்சியான நாள் 
 இந்தப்பதிவை முதலில் இணைத்து ஊர்க்காவளின் வாயில் சர்க்கரை தீர்த்த ஆசையாய் உள்ளது  :)  :)

 

 

 

ஒரு மூன்று மணித்தியால ஓட்டம்

போய் தீர்த்திவிட்டு வாருங்கோவன்... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி ..., மகிழ்ச்சியாக இருக்கின்றது உலகம் பூராகவும் தமிழர்களின் நியாயமான போராட்டத்தின் உண்மைத்தன்மையை உணர்ந்து தமிழர்களின் ஒரே பிரதிநிதிகளான தமிழ் ஈழ விடுதலை புலிகள் மீதான தடைகளை நீக்க வேண்டும் அதுவே காலம் கடந்தாலும் தமிழர்களுக்கு செய்யும் உபகாரம் ஆகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ளது. 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011இல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வழக்குறைஞர் விக்டர் கோப் ஆஜராகி வாதாடி வந்தார். இந்த வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்த விசாரணையின் போது, 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தவில்லை. தங்களது மக்களுக்காக வன்முறையற்ற வழிகளில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் போராட விரும்புகின்றனர் என்று வாதிடப்பட்டது. 

மேலும் விக்கிபீடியா தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

இலங்கையில் இனப்படுகொலை என்று கூறுமளவுக்கான ஒரு ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராகத்தான் நியாயமான போராட்டத்தை விடுதலைப் புலிகள் நடத்தினர் என்றும் புலிகளின் வழக்குறைஞர் கோப் வாதிட்டார். 

இன்று இந்த வழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் சட்ட ரீதியாக கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் இயக்கம்    பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது   தவறு என்பதற்கும்
விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது  என்பதற்கும்  வித்தியாசம் உள்ளது. :D

Link to comment
Share on other sites

மிக நல்ல செய்தி. மனதிற்கு இப்ப ஆறுதலாக இருக்கிறது. இப்போது இலங்கையின் கபட நாடங்கள் மேற்குலகிற்கு வெளிச்சமாகி வருகின்றன..இந்த தடையினால் சிறுபான்மைமக்களுக்கு பாதுகாப்பாக இருந்த புலிகளை தடைசெய்து மக்களின் அழிவிற்கு மேற்குலகம் தவறு இழைத்துள்ளதை புரியவைத்துள்ளனர். இவ்வழக்கை நடத்தி வெற்றி பெற பாடுபட்டவர்களுக்கு நன்றிகள். இது போன்று மற்றைய நாடுகளிலும் தடைகளை அகற்ற பாடுபடவேண்டும். உண்மையே வெல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மீதான தடை நீக்கம்
news
ஐரோப்பிய ஒன்றிய  நீதிமன்றம் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது.
 
 லதன் சுந்தரலிங்கம் என்பவர் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்டர் கோப் முன்னிலையாகி வாதாடி வந்தார்.
 
 
இந்த வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையின் போது 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தவில்லை; தங்களது மக்களுக்காக வன்முறையற்ற வழிகளில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் போராட விரும்புகின்றனர் என்று வாதிடப்பட்டது.
 
 
மேலும் விக்கிபீடியா தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இலங்கையில் இனப்படுகொலை என்று கூறுமளவிற்கான ஒரு ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராகத்தான் நியாயமான போராட்டத்தை விடுதலைப் புலிகள் நடத்தினர் என்றும் புலிகளின் வழக்கறிஞர் கோப் வாதிட்டார்.
 
 
இன்று இந்த வழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் சட்ட ரீதியாக கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது.
 
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 28 நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சுதந்திரமாக செயற்பட முடியும் என்பதால் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கியும் வெடி கொழுத்தியும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
 
இதேவேளை விடுதலைப் புலிகள் மீது தடை விதித்த முடிவை நீதிமன்றம் ரத்து செய்திருந்தாலும், பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பு நீக்கப்படவில்லை.
 
விடுதலை புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்படுவதில் கையாளப்பட்டிருந்த நடைமுறையில் தவறுகள் இருக்கின்ற காரணத்தால், இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
 
விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவார அமைப்பு என்று இந்தியாவில் அறிவிக்கப்பட்டிருந்த முடிவின் அடிப்படையில் ஐரோப்பிய கவுன்சில் முடிவெடுத்திருந்ததாகவும், அது முறையல்ல என்றும் நீதிமன்றும் குறிப்பிட்டுள்ளது.
 
 
எனவே ஒரு மூன்று மாத காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் வைத்திருப்பது பற்றி ஐரோப்பிய கவுன்சில் மறுபடியும் பரிசீலித்து புதிதாக முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=741173552116834895#sthash.6I2TB4Z5.dpuf

Link to comment
Share on other sites

தோல்விகள் கண்டு துவண்டு விடாது முயற்ச்சி செய்தால் மாற்றுவழி நிறையவே உண்டு என்று மீண்டும் ஒருமுறை தமிழர்களுக்கு இடித்துரைக்கும் ஒரு நாள் இது ...

 

வாழ்த்துக்கள் இதற்காக உழைத்த புத்திஜீவிகள் அனைவருக்கும் ..

 

தர்மம் ஒருநாள் தலையை நிமித்தி தலைவன் கதை கேட்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்த முடிவை ரத்து செய்தது ஐரோப்பிய நீதிமன்றம்! 
[Thursday 2014-10-16 17:00]
ltte-flag-300-news.jpg
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்க ஐரோப்பிய ஒன்றியம் எடுத்திருந்த முடிவை ரத்து செய்து லக்ஸம்பர்க்கிலுள்ள ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்படுவதில் கையாளப்பட்டிருந்த நடைமுறையில் தவறுகள் இருக்கின்ற காரணத்தால், இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவார அமைப்பு என்று இந்தியாவில் அறிவிக்கப்பட்டிருந்த முடிவின் அடிப்படையில் ஐரோப்பிய கவுன்சில் முடிவெடுத்திருந்ததாகவும், அது முறையல்ல என்றும் நீதிமன்றும் குறிப்பிட்டுள்ளது. எனவே ஒரு மூன்று மாத காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் வைத்திருப்பது பற்றி ஐரோப்பிய கவுன்சில் மறுபடியும் பரிசீலித்து புதிதாக முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
 
இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீடிக்கவே செய்யும் என்றும், அது நீக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றத்தின் ஊடகத்துறை அதிகாரியான கிறிஸ்டஃபர் ஃப்ரெட்வெல் பிபிசியிடம் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பா என்ற கேள்வியை ஹேக்கில் இருக்கின்ற நீதிமன்றம் பரிசீலித்திருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
 
மேலும் விடுதலைப் புலிகள் அமைப்பு உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட ஒரு அமைப்புதானே தவிர சர்வதேச சட்டங்களின் அதனை பயங்கரவாத அமைப்பாக வரையறுக்க முடியாது என அந்த அமைப்பின் சார்பாக முன்வைக்கப்பட்ட வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்திருந்தது என கிறிஸ்டஃபர் குறிப்பிட்டார்.http://www.seithy.com/breifNews.php?newsID=118791&category=TamilNews&language=tamil
Link to comment
Share on other sites

மிக்க மகிழ்ச்சியான செய்தி.
தடையை நீக்க வழிவகுத்த உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சிங்களம் திகைத்து இருக்கும்!!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.