Jump to content

பயர்பாக்ஸில் வெளியானது ZenMate என்ற VPN proxy சேவை


Recommended Posts

dk660KB2.png

பிரபலமான ZenMate என்ற VPN proxy சேவையானது Chrome-யில் மட்டும் இயங்கி வந்தது தற்போது பயர்பாக்ஸில் புதிய add-on ஒன்று அறிமுகம் செய்திருக்கிறது. இது இலவசமாக வேகமாக இயங்கக்கூடிய VPN சேவையாகும். அமெரிக்கா, மற்றும் பிரித்தானிய நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகள் மற்றும் பாடல் இணையத்தளங்களை தடையில்லாமல் பார்வையிடுவதற்கும் அவற்றை ரசிப்பதற்கும் இந்த VPN சேவை பயன்படுகிறது.  உங்கள் நாட்டில் தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை இதன் மூலம் பார்வையிடவும் முடியும்.

இங்கே சென்றால் இந்த ZenMate என்ற add-on-னை உங்கள் பயர்பாக்ஸில் பதிவிறக்க முடியும்.

 

https://zenmate.com/

 

Vtg3bt9N.png

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.