Jump to content

சென்னையில் பல்லாயிரகணக்கான தமிழர்கள் திரண்டு மாபெரும் தமிழர் நீதிப் பேரணி


Recommended Posts

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பல்லாயிரகணக்கான தமிழர்கள் திரண்டு மாபெரும் தமிழர் நீதிப் பேரணி தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஏற்பாட்டில் நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது. நீதிப் பேரணிக்கு மக்கள் திரளாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மக்கள் வந்து கொண்டுள்ளனர் .மேலதிக தகவல் விரைவில் தொடரும் ....

 

10672320_623543914431536_170329341121474

 

10599301_623543917764869_348399475855203

 

10689839_623543921098202_348804355846759

 

10419417_623543924431535_791967657361016

 

10712939_623543927764868_597318355207300

 

1512747_623543931098201_8751897132397468

 

10649516_623543937764867_350220024509439

 

10294311_623543951098199_192622680625993

 

10622884_623543944431533_413669005609973

 

1524810_623544017764859_7497428413537021

 

10378093_623544027764858_192716730871642

 

10341982_623544037764857_282795599729230

 

1454888_623544061098188_8723192543239374

 

10698521_623544134431514_396703361947555

 

10687073_623544221098172_415833549493537

 

10635884_623544227764838_444781614930098

 

10616589_623544234431504_533541225218651

 

1896858_623544337764827_4267863760139636

 

10403145_623544354431492_453664008583267

 

10632879_623544364431491_306233065004191

 

(facebook)

Link to comment
Share on other sites

இன்று மாலை சென்னை எழும்பூரில் நடைபெற்ற மாபெரும் தமிழர் நீதிப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று திரண்டனர்.

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஏற்பட்டடில்  5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து இப் பேரணி நடைபெற்றது .



இப் பேரணியில் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பதைகைளையும், புலிக்கொடிகளைத் தாங்கியவாறு தமிழ் உணர்வாளர்கள் மற்றும் மாணவர்கள் எழுர்ச்சி உடன் பேரணியில்  கலந்துகொண்டனர் .

பேரணி முடிவடைந்த இடத்தில் மாணவர்களால் இனப்படுகொலையாளன்  மகிந்த ராஜபக்சே  மற்றும் தேசவிரோதி சுப்பிரமணியம் சாமி கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.http://www.pathivu.com/news/34089/57//d,article_full.aspx
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் உணர்வாளர்களுக்கு....  நன்றி.

Link to comment
Share on other sites

சென்னை எழும்பூரில் நடைபெறும் மாபெரும் தமிழர் நீதிப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் மற்றும் மாணவர்கள் அணி திரண்டனர்.PHOTO   http://www.pathivu.com/news/34090/57//d,article_full.aspx
 

perani_photos_chennai.01.png

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஏற்பட்டதில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் இப்பேரணில் 5 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இப்பேரணி முன்னெடுக்க்பபட்டது.
 

perani_photos_chennai.02.png

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பதைகைளையும், புலிக்கொடிகளைத் தாங்கியவாறு தமிழ் உணர்வாளர்கள் மற்றும் மாணவர்கள் பேரணியில்  கலந்துகொண்டுள்ளனர்.
 

perani_photos_chennai.21.png
perani_photos_chennai.29.png
perani_photos_chennai.30.png
perani_photos_chennai.33.png
perani_photos_chennai.31.png

perani_photos_chennai.09.png

perani_photos_chennai.10.png

perani_photos_chennai.11.png

perani_photos_chennai.17.png










 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் உணர்வாளர்களுக்கு....  நன்றி.

Link to comment
Share on other sites

10522439_718823271506848_920318475366792

 

10389180_718823391506836_694190759510614

 

10702159_718823408173501_190969519566136

 

10676183_718823338173508_172108908879470

 

1898279_718823468173495_8981694305798936

 

16383_718823498173492_542264400166675819

 

1601322_718823541506821_3979130686863428

 

10613034_718823688173473_306266905778224

 

1907838_718823764840132_3080173871293634

 

10636201_718823794840129_546135553085726

 

253337_718823888173453_21394386417287758

 

10351754_718823931506782_193179645238627

 

10255616_718823981506777_560461269036262

 

1896719_718824011506774_3150239581689393

 

10704176_718824091506766_617297689639523

 

10624853_718824124840096_590295013666017

 

10599456_718824178173424_898848729695721

 

1901249_718824261506749_7835725906943792

 

(facebook)

Link to comment
Share on other sites

அதிர்ந்தது சென்னை மாநகரம். பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்ட வரலாற்று சிறப்புமிக்க தமிழர் பேரணி!

24.09.2014

 

இனப்படுகொலையாளன் ராஜபக்சே ஐ.நாவில் பேசக் கூடாது, இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படக்கூடாது, தமிழக மீனவர்கள் தாக்கப்படக் கூடாது, ஈழத்தமிழர்கள் வாழும் சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும், இலங்கை உடனான நட்பை இந்திய அரசு முறித்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து இப்பேரணி நடைபெற்றது.

 

இன்று மாலை தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த மாபெரும் தமிழர் பேரணியில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், மாணவர் அணிகள் , மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள் என பல்லாயிரக்கணக்கில் திரண்டனர். மாலை நான்கு மணி முதல் சென்னை மாநகரம் போக்குவரத்து நெரிசல் காரணமாக முடங்கியது. எல்லா திசைகளிலும் இருந்து கூட்டம் கூட்டமாக தமிழர்கள் திரண்டனர். தமிழர் நீதிக்காக திரண்ட இக்கூட்டம், தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனை கூட்டமாகவே நாம் பார்க்க வேண்டி உள்ளது.

 

2009 ஆம் ஆண்டு போர் உச்சத்தில் இருக்கும் போது கூட இப்படியொரு பிரமாண்ட தமிழர் பேரணி நடைபெறவில்லை. இப்படியான கூட்டம் சிறிது தனது திசையை மாற்றியிருந்தால் அண்ணாசாலையில் சென்னை நகரமே முடங்கும் அளவிற்கு ஒரு போராட்டத்தை முன்னெடுத்து இருக்கும். ஆனால் 2009 ல் அதற்க்கான வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லை. தமிழர் கட்சிகள்,அமைப்புகள் அப்போது ஒருங்கிணையவில்லை அல்லது பலம் பொருந்தி இல்லை. இருப்பினும் 2014 ல் காலம் கடந்தாலும் தமிழர்கள் ஒற்றுமையுடன் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கூடியது தமிழ்த் தேசிய இனத்தின் எழுச்சியை காட்டுகிறது.

 

இன்று நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க பேரணி இந்திய அரசுக்கு, குறிப்பாக இந்துத்வா கட்சிகளுக்கும் அமைப்புகளும், திராவிடக் கட்சிகளுக்கும் பெரும் சவாலாக அமைத்துள்ளது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

 

'எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே' என்ற பாடலுக்கு ஏற்ப இன்று தமிழர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட ஒன்றிணைத்து விட்டார்கள் என்ற செய்தி எதிரிகளுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கும். அதிலும் தமிழர்களை அழித்தொழிப்பதில் குறியாக இருக்கும் பாஜக அரசுக்கு தமிழர்கள் பெரும் செய்தியை கொடுத்துள்ளனர். தமிழீழ தமிழர் விடயத்திலும் , தமிழகத் தமிழர்கள் விடயத்திலும் இந்திய அரசு தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் இந்திய அரசை மண்டியிடச் செய்யும் வல்லபம் தமிழ்த் தேசிய சக்திகளுக்கு உண்டு என்பதை இன்று நிரூபித்து விட்டார்கள் மானத்தமிழர்கள்.

 

தமிழர் நாம் ஒன்று பட்டால் , தமிழீழ விடுதலை மட்டுமின்றி தமிழகத்தின் இறையாண்மையும் சேர்த்தே மீட்டெடுக்கப்படும் என்பதில் ஐயமில்லை. இப்படியான பெருந்திறல் போராட்டத்தை ஒருங்கிணைத்த அண்ணன் பண்ருட்டி வேல்முருகன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழர் ஒற்றுமை இன்று போல் என்றும் ஓங்க வேண்டும். தமிழர் உரிமைகள் அனைத்தும் மீட்கும் வரை தொடர்ந்து நாம் அயராமல் போராடுவோம்.

 

வாழ்க தமிழ், மலர்க தமிழர் தேசங்கள் !

 

10649970_934813513200166_347181837520006

 

10710836_934813369866847_884500249274809

 

1896756_934813323200185_4177481528660718

 

1377031_934813966533454_2711904545440412

 

941743_934814093200108_15422521221585126

 

1150859_934813793200138_4369226371489141

 

10520849_934814176533433_333466261570302

 

10616047_934814263200091_927582391007746

 

10540901_934814246533426_128797368909935

 

10689722_934814433200074_476179700705620

 

10687228_934814239866760_933418392337516

 

13991_934814439866740_423173466567894316

 

10710521_934814509866733_193454005313526

 

 

இராச்குமார் பழனிசாமி

 

(facebook)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி , தோழர். கே.எம்.செரிப்

 

1173726_10204859344306931_19437647965263

 

10486003_10204859344426934_7514838876959

 

கொங்கு இளைஞர் பேரவை தோழர்களுடன், சட்டமன்ற உறுப்பினர் தோழர். தனியரசு

 

10402022_10204859349907071_6416233457224

 

10711044_10204859351267105_4067404094972

 

10419482_10204859351467110_6976939797227

 

10653710_10204859351787118_3394491895693

 

10475524_10204859351707116_4556217279543

 

1011675_10204859351827119_21616809957852

 

Thirumurugan Gandi

(facebook)

Link to comment
Share on other sites

இந்திய தேசிய லீக் தோழர்கள்

 

10247432_10204859359987323_6579848003477

 

10433312_10204859359907321_3460691773964

 

மனித நேய மக்கள் கட்சி தோழர்களின் அணிவகுப்பு.

 

10403031_10204859371707616_4289831566312

 

10678615_10204859371787618_5263266982903

 

தமிழ்த் தேசிய பேரியக்கம் தோழர்.மணியரசன், அற்புதம் அம்மா, தோழர்.கி.வெங்கட்ராமன்

 

1381823_10204859381147852_89145896592531

 

10710899_10204859381187853_4350736288914

 

பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா தோழர்களின் அணிவகுப்பு

 

10612607_10204859390548087_5241317331372

 

10344807_10204859390188078_4644749514768

 

1922017_10204859390148077_59997846756808

 

புரட்சி பாரதம் இயக்க அணிவகுப்பு

 

10426726_10204859428149027_7528729702240

 

எஸ் டி பி ஐ. கட்சியின் அணி வகுப்பு

 

10290200_10204859439669315_4774159725488

 

10665723_10204859439869320_1560853580778

 

10649871_10204859439909321_1029388765979

 

10698669_10204859439949322_7075675890474

 

தமிழ்ப் புலிகள் தோழர்களின் அணிவகுப்பு உடன் தோழர் நாகை திருவள்ளுவன்

 

10628060_10204859448989548_8637789946830

 

10370960_10204859449149552_5479899539074

 

திராவிடர் விடுதலைக்கழக தோழர்களின் ஊர்வலம்

 

10346381_10204859457429759_3336612184956

 

10704144_10204859457389758_1855507749070

 

 

Thirumurugan Gandi

(facebook)

 

Link to comment
Share on other sites

விடுதலை சிறுத்தைகள் அணிவகுப்பு, தோழர். வன்னியரசு உடன்

 

10007415_10204859501030849_7559487931749

 

10444518_10204859500990848_4242585047265

 

1521387_10204859501070850_51272001932205

 

10352391_10204859500910846_8798269387485

 

பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்.

 

10672399_10204859534151677_2471096809808

 

10426163_10204859534271680_5922992746208

10369133_10204859534191678_8151802390684

 

தந்தைப் பெரியார் திராவிடர் கழக தோழர்கள்

 

10574534_10204859588313031_8078117235796

 

10653468_10204859588553037_4831313911364

 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தோழர்கள். மற்றும் தோழர்.பண்ருட்டி வேல்முருகன்

 

10670030_10204859600353332_1780329030858

 

10603221_10204859598273280_4391942734349

 

1904105_10204859598873295_58708971660581

 

1908430_10204859597953272_90460609260842

 

10436135_10204859597993273_9151341462188

 

1236316_10204859598793293_87994946656130

 

486847_10204859598913296_241070361478214

 

1236614_10204859597473260_80529488344633

 

Thirumurugan Gandi

(facebook)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.