Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நகரான நாகசாக்கியின் மீது அமெரிக்கா வீசிய கொழுத்த மனிதன் எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டு 39,000 வரையான பொதுமக்களை அதே இடத்தில் கொன்றது.

Image may contain: cloud, sky, outdoor and nature
 
 
 
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
இன்று ஆடி அமாவாசை தினம்..காலையில் பதிய மனசு மறந்து போச்சுது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

தேன் அறுவடை காலம் எண்டால் இதுதான்

Image may contain: 1 person, outdoor and food
Image may contain: 1 person, outdoor and food
Image may contain: one or more people, outdoor and food
Image may contain: food
Image may contain: food
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்ட் 12: சர்வதேச இளையோர் நாள் இன்று.

இந்நாள் இளைஞர்களின் அனைத்துலக மட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

No automatic alt text available.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Starting August 26th, enjoy unlimited TTC travel in any direction for two hours, only with PRESTO.

37854660_6098067514944_71125682299013693
PRESTOCARD.CA
 
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

Starting August 26th, enjoy unlimited TTC travel in any direction for two hours, only with PRESTO.

37854660_6098067514944_71125682299013693
PRESTOCARD.CA
 

யாயினி இதை அறிமுகப்படுத்தும் போது நன்மை தீமைகளையும் எழுதினால் பலரும் சுலபமாக விளங்கிக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 13 peopleLeft Handers Day 
இன்று இடது கை பாவனையாளர்கள் தினம் 
இவர்கள் நம் மத்தியில் 
அரிதாகக் காணப்பட்டாலும் 
திறமை சாலிகளாகவே விளங்குகின்றார்கள்... 

இடக்கை பழக்க முடையவா;களில் நானும் ஒருத்தி..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/12/2018 at 7:56 AM, ஈழப்பிரியன் said:

யாயினி இதை அறிமுகப்படுத்தும் போது நன்மை தீமைகளையும் எழுதினால் பலரும் சுலபமாக விளங்கிக் கொள்ளலாம்.

ஓம்  இனிப்போடும் போது செய்யிறன்...

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடியேற்றம்

 
 
 
 
 
 
Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: one or more people and crowd
Image may contain: one or more people and indoor

Nallur Alangara Kanthan - நல்லூர்க் கந்தசுவாமி கோயில்

 

5 hrs · 
வரலாற்று சிறப்பு மிக்க அலங்கார கந்தனின் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கொடியேற்ற மஹோற்சவம் இன்று வியாழக்கிழமை (16) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறும் மகோற்சவத்தில் எதிர்வரும் 08ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 09 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

No automatic alt text available.

Like · Comment
 
7
 
1
Like · Comment
 
9
 
 
No automatic alt text available.
Like · Comment
Image may contain: 3 people, indoor
Like · Co
Like · Comm
Image may contain: 1 person, indoor
Like · Co
 
Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்ட் 19 ⇨ உலக ஒளிப்பட தினம் (#WorldPhotographyDay)

Photography என்கின்ற சொல் கிரேக்க மொழியில் இருந்து உருவானதாகும். போட்டோ(phōtos) என்பது கிரேக்க மொழியில் ஒளி என பொருளாகும். கிராபி(graphé) என்ற சொல்லுக்கு வரைதல் என்பது பொருளாகும். இந்த இரு சொல்லும் இணைந்தே "ஒளியில் வரைதல்" என அர்த்தம். கிரேக்க சொல்லான இதுவே உலகம் முழுவதும் போட்டோகிராபி #Photography என அழைக்கப்படுகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/19/2018 at 11:22 AM, யாயினி said:

ஆகஸ்ட் 19 ⇨ உலக ஒளிப்பட தினம் (#WorldPhotographyDay)

Photography என்கின்ற சொல் கிரேக்க மொழியில் இருந்து உருவானதாகும். போட்டோ(phōtos) என்பது கிரேக்க மொழியில் ஒளி என பொருளாகும். கிராபி(graphé) என்ற சொல்லுக்கு வரைதல் என்பது பொருளாகும். இந்த இரு சொல்லும் இணைந்தே "ஒளியில் வரைதல்" என அர்த்தம். கிரேக்க சொல்லான இதுவே உலகம் முழுவதும் போட்டோகிராபி #Photography என அழைக்கப்படுகிறது.

அப்ப போனாகிராபி ? ?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்ட் 30 ⇨ காணாமல் போனோர் தொடர்பான சர்வதேச தினம்

பலவந்தமாக காணாமல் போனோர் தொடர்பான செயற்பாடானது குறிப்பிட்டதொரு பிராந்தியத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்படாமல் உலகளாவிய ரீதியிலான பிரச்சினையாக தற்சமயம் மாற்றமடைந்துள்ளது.

இராணுவச் சர்வாதிகாரச் செயற்பாடுகள், உள்நாட்டுக் குழப்பங்கள், மற்றும் எதிர்கட்சிகளுக்கெதிரான அரசியல் அடக்குமுறைகள் ஆகியன உலகில் காணாமல் போனோர் தொடர்பான செயற்பாடுகளுக்கு மூலகாரணங்களாகும். 

2010 டிசம்பர் 21ம் திகதிய ஐ.நா பொதுச்சபையின் 65வது பொது அமர்வில் ஆகஸ்ட் மாதம் 30ம் திகதியினை காணாமல் போனோர் தொடர்பான சர்வதேச தினமாக பிரகடனம் செய்தது.

Image may contain: text

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

செக்க சிவந்த வானம்...மணிரத்தினம் இயக்கத்தில்
 அண்மையில் வெளி வந்திருக்கும் திரைப்படம்..3 ஆண் ஒரு பெண் அல்லது 3 பெண் 1 ஆண் எனப் பிறந்தவர்களின் வீடுகள் படும் பாட்டை கருவாக கொண்டு தயாரிக்க
பட்ட திரைப்படம் போலும்..நம்ம கதையும் சில இடங்களில் ஒத்துப் போகும் போலும்...கொஞ்சம் முட நம்பிக்கைகளும் ௯ட....வெறும் விமர்சனம் மட்டும் கண்ணில் பட்டது.மிச்சம் 
எழுதியா சொல்லனும்...

Image may contain: cloud, sky, twilight, outdoor and nature
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அருமையான பதிவுகள், ஆயினும் அப்பப்பதான் வருகின்றது. வேலை அதிகமோ .....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

just 163,430 view.......Image result for beautiful wallpapersகொரணோவின் முடக்கங்கள் எங்கயோ நின்ற என்னை மீளவும் இந்த இடம் நோக்கி நகரத்தியிருக்கிறது..

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் மீள்வரவு நல்வரவாகுக.......!   🌹

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.