Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து உறவுகளுக்கும் விளம்பி வருட சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்....

Image may contain: food

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

37 வயதான கிருஷ்ண குமார் கனகரத்தினம் கொலைக் குற்றவாளி புரூஸ் மெக்கர்தரின் 8ஆவது இலக்கு : டொரோண்டோ காவல்துறையினர்

 
Image may contain: 1 person, closeup
Thesiyam
16 mins · 

8ஆவது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் புரூஸ் மெக்கர்தர் குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றார். கிருஷ்ண குமார் கனகரத்தினம் என்ற தமிழரது மரணத்திற்கு மெக்கர்தர் காரணம் என டொரோண்டோ காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். 37 வயதான கிருஷ்ண குமார் கனகரத்தினம் 2010ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து கனடாவிற்கு குடிபெயர்ந்தார். இவர் MV Sun Sea மூலம் கனடாவுக்கு வருகை தந்தவர். Scarboroughவில் வாழ்ந்துவந்த இவர் 2015ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, 2010ஆம் ஆண்டு முதல் டொரோண்டோவில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த தமிழரான ஸ்கந்தராஜ் நவரத்தினத்தின் கொலைக் குற்றச்சாட்டு புரூஸ் மெக்கர்தர் மீது பதிவாகியுள்ளது

Bruce McArthur charged with 8th murder count. Toronto Police say latest alleged victim is 37 year old Kirushna Kumar Kanagaratnam. He moved to Canada from Sri Lanka in 2010. He lived in Scarborough, before his death. Police believe he was killed in 2015. Bruce McArthur has already been charged with Scandalaj Navaratnam's murder, who was found missing in Toronto since 2010.

http://www.cbc.ca/…/toronto-police-release-identity-of-8th-…

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

top 29C in hottest April day since 1949

p064v6gg.jpg
 
Media captionExplained: Why this isn't a heatwave (yet)

Temperatures have soared to over 29C in parts of London, making it the warmest April day for nearly 70 years.

The unusually warm weather across the UK is the result of low pressure over the Atlantic and high pressure over western Europe drawing in warm air.

Thursday's high of 29.1C was recorded at St James's Park in central London during the afternoon, making it the hottest UK day in April since 1949.

The average maximum temperature for the UK in April is 11.9C.

The highest recorded temperature for this month was 29.4C back in 1949 in London.

Pollen levels are high throughout much of the UK, with BBC Weather warning it could be "uncomfortable" for hayfever sufferers.

p064s5ps.jpg
 
Media captionWeather forecast: Warm outlook for most of UK

Runners in Sunday's London Marathon have been warned to expect hot weather, with suggestions it could be the hottest race on record.

Event director Hugh Brasher said contingency plans were already in place which included providing extra water supplies along the route for drinking and for competitors to douse themselves with.

The heat caused the cancellation of a horse race at Cheltenham but those over shorter distances went ahead.

The high temperatures come on the same day as Debenhams blamed freezing weather in late February for a fall in sales and profits.

You must enable JavaScript to view this content.

This temperature comparison tool uses three hourly forecast figures. For more detailed hourly UK forecasts go to BBC Weather.

If you can't see the calculator, tap here

Men enjoy the sunshine on Richmond riverside in south-west LondonImage copyrightPA Image captionThese men soaked up the rays at Richmond riverside in south-west London People punt along the River Cam in CambridgeImage copyrightPA Image captionIn Cambridge, people took to punting along the River Cam A man walks his dog along Blackpool beach in the sunshineImage copyrightPA Image captionWhile a man and his dog enjoy the sunshine out of the water in Blackpool Jayden Lynch, three, eats an ice cream alongside Katie Lynch, 28Image copyrightPA Image captionThree-year-old Jayden enjoys a cooling ice cream Handout image by the Zoological Society of London of a monkey eating an ice lollyImage copyrightZOOLOGICAL SOCIETY OF LONDON/PA WIRE  Image captionLondon Zoo did its best to keep everyone cool, like this squirrel monkey

Are you enjoying the sunshine in your area? You can share your photos by emailing haveyoursay@bbc.co.uk.

Please include a contact number if you are willing to speak to a BBC journalist. You can also contact us in the following ways:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புவி நாள் 22

 
1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோநகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்ததுஅக்கூட்டத்தில்கலந்துகொண்டவர்களுள் ஒருவர் உலக அமைதிக்காகக்குரல்கொடுத்த ஜோன் மெக்கானெல் (John McConnell). 

மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச்சிறப்பிக்கவும்பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்துமாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வுஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார்அத்தோடுஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவதுபொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார்இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக்கருதப்படுகிறது.
 
Earth-Green-Wallpaper-HD.jpg


 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்! ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோபசாந்தயே!! 

என்ற ஸ்லோகத்தில் விநாயகரின் பெயர் ஒரு இடத்தில் கூட இல்லை. ஆனால், இந்த ஸ்லோகத்தை சொன்னபிறகு யாகம், சுபநிகழ்ச்சிகள் முதலானவற்றைத் தொடங்குகிறார்கள். சுக்லாம்பரதரம் என்றால் வெள்ளை வஸ்திரம் அணிந்தவர் என்று பொருள். விநாயகருக்கு மட்டுமின்றி, சரஸ்வதி, சிவன் உள்ளிட்ட அநேக தெய்வங்களுக்கு வெள்ளை சாஸ்திரம் சாத்துவது இயல்பே. எனவே, இது விநாயகரைக் குறிக்கவில்லை. விஷ்ணும் என்றால் எங்கும் பரந்துள்ள என்று பொருள். எல்லா தெய்வங்களுமே எங்கும் பரந்துள்ளவை தான். எனவே, இங்கும் விநாயகர் என்ற பெயர் பொருத்தம் எடுபடவில்லை. சசிவர்ணம் என்றால் சந்திரன் போல் அழகு என பொருள். இதுவும், எல்லா தெய்வங்களுக்கும் பொருந்தும். சதுர்புஜம் எனப்படும் நான்கு கரங்களும் பல தெய்வங்களுக்கு உள்ளன. ப்ரஸந்ந வதனம் எனப்படும் முகப்பொலிவும் எல்லா தெய்வங்களுக்கும் உள்ளது. கடைசியாக வரும் விக்நோபசாந்தயே என்ற சொல் தான் விநாயகருக்கு பொருந்துகிறது. விக்னம் என்றால் தடை. தடைகளை நீக்கி அருளும் விக்னேஷ்வரர் என்பது, ஒரு செயலைத் துவங்கும் முன் விநாயகரை வணங்கி, நல்லபடியாக முடிய வேண்டும் என்று வேண்டுவதாக ஆகிறது. எனவே, தான் இந்த ஸ்லோகம் பெரும் புகழ் பெற்றதாக விளங்குகிறது. குட்டுவதற்குரிய ஸ்லோகம்: விநாயகரை வணங்கும் போது, தலையில் குட்டிக் கொள்வது வழக்கம். அப்படி குட்டும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் மிகவும் இலகுவானது. நீங்கள் அடிக்கடி கோயில்களிலும், வீடுகளில் சுபநிகழ்ச்சிகள் நடத்தும்போது, அர்ச்சகர்கள் சொல்லி நாம் கேட்பது. இதோ, அந்த ஸ்லோகம். சுக்லாம்பரதரம், விஷ்ணும், 
சசிவர்ணம், சதுர்புஜம்!
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோபசாந்தயே!!
இந்த ஸ்லோகத்தைச் சொல்லும் போது, சுக்லாம்பரதரம் துவங்கி ப்ரஸந்ந வதநம் வரையான ஐந்து சொற்கள் வரை தலையில் ஐந்துமுறை குட்டிக் கொள்ள வேண்டும். இந்த ஸ்லோகம் விநாயகருக்கு ரொம்பவும் பிடிக்கும். இதைச் சொன்னால், நாம் துவங்கும் செயல்கள் தங்குதடையின்றி நடக்கும்.

சஞ்சயன் சர்மா கைலாசநாதக் குருக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுக்லாம் பரதரம் என்று தொடங்கி விநாயகருக்கும், விஷ்ணுக்கும் தனித்தனியாக ஸ்லோகங்கள் இருக்கின்றன சகோதரி.....!

விநாயகருக்கு.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் 

சசிவர்ணம் சதுர்புஜம் 

ப்ரசன்ன வதனம் த்யாயேத் 

சர்வ விக்னோப சாந்தயே .....

வக்ரதுண்ட மகாகாய சூர்யகோடி சமப்பிரப 

நிர்விக்னம் குருமே தேவ

ஸர்வ கார்பேசு சார்வதே..... 

கஜாநநம் பூத கணாதி ஸேவிதம் 

கபித்த ஜாம்பூல சாரபசிதம் 

உமாஸுதம் ரோக விநாச காரணம் 

நமாமி விக்னேஸ்வர பாத பங்கயம்..... 

ஓம்காராய பிந்து சம்யுக்தம் 

நித்யம் தியாயந்தி யோகின 

காமதம் மோஷிதம் சைவ 

ஓம் காராய நமோ நமம்.....  

மூஷிகவாகன மோதக ஹஸ்த

சாமர கர்ணி  விளப்பிக  ஸுத்ர 

வாமனரூப மஹேஸ்வர புத்ர 

விக்ந விநாயக பாத நமஸ்தே.....!

என்று வரும்.

இது மகாவிஷ்ணுவுக்கு:

 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தகத்திற்குள் வாழ்ந்து வளர்ந்தவர்கள் நாளில் ..

No automatic alt text available.
Image may contain: text

இன்று உலக புத்தக தினம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

இன்று உலக புத்தக தினம்...ஒரு நல்ல புத்தகம் படித்து மாசக் கணக்காகி விட்ட்து tw_cry:

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Nine people are dead and 16 others are injured after a van mounted a curb, mowing down pedestrians in North York on Monday afternoon.

28756198_10156364388504553_6271195973544837120_n.jpg?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeG3YHLuZEXLpMSfd34F3R-bfAXw06mt8sg_bgFaLM5vJOMu9nKtvP6Gu0QxMmwQ13d7ppqju2Xyh2GTF21upS4YejebdjVQFfkbIF5m8JrF7g&oh=e01fa3b4bce6aded10142f4cf6bd26ca&oe=5B5B2A88
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்! #WorldBookDay


புத்தகங்கள், முத்தலைமுறைகளின் வீரியமான விழுமிங்களையும் வீழ்ந்த காலங்களையும் எழுத்து வடிவில் கடத்தும் ஆவணங்கள். படித்துப் பாதுகாக்கப்படவேண்டிய காலப்பெட்டகமாக விளங்கும் இவை, காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட தொகுப்பு அல்ல; வரலாற்று நிகழ்வுகளையும் இன்றைய செய்திகளையும் எழுத்தின் வழியே எதிர்கால தலைமுறைக்குக் கொண்டுசெல்ல பதிவுசெய்யப்பட்ட பொக்கிஷங்கள்.

புத்தகம்

‘துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம்’ என்பார் மார்ட்டின் லூதர்கிங். ஒவ்வொரு புத்தகமும் ஒரு படைப்பாளியின் எண்ணங்களையும் உணர்வுகளையும் கற்பனைகளையும் கனவுகளையும் அச்சு வடிவில் தொகுக்கப்படும் எழுத்துக் களஞ்சியம். விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம்போல் சமூகம் மற்றும் தனிமனித ஒழுக்கத்துக்கான கருத்துகளைப் புத்தகங்கள் தன்னுள் புதைத்துவைத்துள்ளன.

அறிவுசார் சொத்துகளான இவற்றைப் பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்குடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகிறது. உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாக விளங்கும் இந்நாளை, 1995-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில்தால் முதன்முதலில் கொண்டாடப்பட்டது. இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகங்களைையும் ரோஜா மலர்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்.

உலகப் புத்தக தினம் என்ற ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை, சர்வதேச பதிப்பாளர் சங்கம்தான் யுனெஸ்கோவுக்கு முதன்முதலில் பரிந்துரைத்தது. புத்தக உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யப் படைப்பாளிகள் கருதியதால், இந்த நாளை உலகப் புத்தகம் தினம் மட்டுமல்லாது புத்தக உரிமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து உலகப் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

புத்தக தினம்

‘புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டின்; புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்’ என்பார் பாரதிதாசன். நாட்டில் மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புத்தகசாலை அமைப்பது அவசியம். தேடுதல் இன்றி வாழ்க்கையில் எந்த உச்சமும் கிடைத்துவிடுவதில்லை. அப்படிப்பட்ட தேடுதலின் ஆரம்பப்புள்ளியே புத்தகம்தான். புத்தக வாசிப்பு என்பது ஓடும் நதியைப்போன்றது. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். அப்படிப்பட்ட புத்தக நதியில் மூழ்கி புத்தம் புதிய சுகானுபவங்களைப் பெற நீங்களும் தயார்தானே!

புத்தகங்கள்தான் சான்றோர்களையும் சாதனையாளர்களையும் உருவாக்கும் என்பதால், வாசிப்பை சுவாசமாகக் கருதி நேசிப்போம்... மடைமைச் சுமைகளைச் சுட்டெரிப்போம்!

  • Like 3
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஐ  பாட்  முலமாக யாழுக்குள் சில பக்கங்களை பாரக்க் கருத்து எழுத ஆக்கங்கைள இணைக்க முடியாதிருக்கிறது..கூடுதலான நேரம் ஐ பாட்  பாவிப்பதனால் இந்தப் பகக்கதிற்குள்ளும் வர இயலாதிருக்கிறது...மட்டுறுத்தினர்மார் கவனத்தில் எடுத்தால் நன்று..

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

 

கிட்டத் தட்ட இரண்டு மாதங்களின் பின் கணணி வந்திருப்பதால் பதிவிடுகிறேன்..

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் மாபெரும் இன்னிசைத் திருவிழா நிகழ்வில் 78 வயசானாலும் தன் குரல் வளம் தழும்பாது "மகா கணபதிம் " இறை வணக்கப் பாடலுடன் ஆரம்பித்து பாடிய K. J. Yesudas @ Markham Fairgrounds on July 21,2018

In Canada, the great of festival in Canada is 78 years old and the voice of his voice is taḻumpātu.

safe_image.php?d=AQAAtZIyQLFiP6i-&w=540&h=282&url=https%3A%2F%2Fphotos.smugmug.com%2FLatest-Events-2018%2FLEGENDS-GENERATIONS-MUSIC-SHOW-July-212018%2Fi-k8twtx8%2F1%2Fe317c07a%2FXL%2Fekuruvi%2520aiya179-XL.jpg&cfs=1&upscale=1&fallback=news_d_placeholder_publisher&_nc_hash=AQBPYiPkXrWnQ54p

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Perinpanathan Ekuruvi Aya Sinnathambi Kandiah· 

பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் ..... 
பைரவி நுண் கலைக்கூடத்துடன் டொரோண்டோ மனித நேயக் குரல் அமைப்பினர் இணைந்து நடத்திய "ஐயம் இட்டுண் 3" இசை நிகழ்வு .@ Thamil Isai Kalaamanram on Aug 03,2018.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வயதானவர் என்ற ரீதியின் மறைந்த பெரியவருக்கு என் அஞ்சலிகள்!

Image may contain: 1 person, smiling, sunglasses and closeup
 
 
  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.