Jump to content

பாட்டுக்குள்ளே பாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாமலே யார் பார்த்தது 

நெஞ்சசோடுதான் பூ பூத்தது 

மழை சுடுகின்றதே அடி அது காதலா 

தீ குளிர்கின்றதே அடி அது காதலா 

இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா.....!

Link to comment
Share on other sites

  • Replies 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
மழை போல் நீயே பொழிந்தாய் தேனே

மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
மழை போல் நீயே பொழிந்தாய் தேனே
மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோள தொட்டுக்கடி
மல்லிக வாசனை மந்திரம் போடுது
மன்மத ராசனின் மய்யலை தேடுது
மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோள தொட்டுக்கடி

நாணல் பூவை போல உள்ளம் வாடிடுமே
நானும் நீயும் சேர்ந்தா இன்பம் கூடிடுமே
கோடை மேகம் போல உன்னை தேடி வந்தேன்
ஆசை வேகம் மீறும் சிந்து பாடி வந்தேன்
கன்னத்தில் என்னென்ன செஞ்சி வச்சான்
மம்மதன் அள்ளி வச்சான்
ஆத்தோரம் ….. காத்தாடுது
காத்தோடு …… பூவாடுது
பூவோடு ……… தேன் பாயுது
தேனோட ……… தேன் சேருது
அஞ்சுது கெஞ்சுது மிஞ்சுது கொஞ்சிடத்தான் வா வா வா வா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்தோரம் மணல் எடுத்து அழகழகாய் வீடு கட்டி 

தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம் 

வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேலியிலே குடிலிருக்கும் 

கையளவு கதவிருக்கும் காற்று வர வழியிருக்கும் 

வழிமேலே விழி இருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்.....!

 

அருமையான பாடல் கொஞ்சம் கேளுங்கள் சுகமாய் இருக்கும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்... ம்.... ம்....
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
எங்கெங்கும் உன்னழகே
ம்... ம்.... ம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல பார்மஸி

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல பார்மஸி
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிஸி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு ஃபாண்டஸி
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி

பேசடி ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்
நீயடி கதியெ கதியே ரெண்டு சொல்லடி குறைந்த பட்சம்

ஒலியும் ஒளியும் கர்ரண்டு போனா டேக் இட் ஈசி பாலிசி
ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா டேக் இட் ஈசி பாலிசி
தண்ட சோறுனு அப்பன் சொன்னா டேக் இட் ஈசி பாலிசி
வழுக்க தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈசி பாலிசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

தேவன் மகனே தேவன் மகனே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

என்றோ அடி என்றோ உன் உயிரில் உரிமை தந்தாய்
இன்றே அடி இன்றே உடல் உரிமை தந்தாய்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னைத்தான் நான் அறிவேன் 

மன்னவனை யார் அறிவார் 

என் உள்ளமெனும் மாளிகையில் 

உனையன்றி யார் வருவார்.

யாரிடத்தில் கேட்டு வந்தோம் 

யார் சொல்லி காதல் கொண்டோம் 

நாயகனின் விதி வழியே 

நாமிருவர் சேர்ந்து வந்தோம் 

ஒன்றையே நினைத்து வந்தோம் 

ஒன்றாக கலந்து வந்தோம்......!

Link to comment
Share on other sites

யாரது யாரது தங்கமா..
பேரெது பேரெது வைரமா..
ஊரெது ஊரெது சொர்க்கமா
ஊறிடும் தேனது வெட்கமா..
யாரது யாரது சிங்கமா
பேரெது பேரெது செல்வமா
ஊரெது ஊரெது வீரமா
ஊறிடும் தேனதன் சாரமா
(யாரது)


கள்ளூறும் மலர் என்ன பெண்ணானதோ
கரு நாவல் பழம் என்ன கண்ணானதோ
தள்ளாடித் தள்ளாடி நடை போடுதோ
தணியாத சுகம் இன்னும் தடை போடுதோ
(யாரது)


முதிராத கனி என்ன முகமானதோ
முளைக்காத கரும்பென்ன மொழியானதோ
சிதறாத முத்தென்ன நகை ஆனதோ
சிங்கார ரசம் எந்தன் துணையானதோ
(யாரது)


அணைத்தாலும் அணையாத தீபம் என்ன
அழித்தாலும் அழியாத எண்ணம் என்ன
மறைத்தாலும் மறையாத மாயம் என்ன
மழை போல பொழிகின்ற இன்பம் என்ன


ஆறாது ஆறாது ஆசை வெள்ளம்
அடங்காது அடங்காது காதல் உள்ளம்
தீராது தீராது சேரும் இன்பம்
தெளியாது தெளியாது இருவர் உள்ளம்
(யாரது)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சுகம் தானா சொல்லு கண்ணே
அன்னியன் போல் நான் கேட்கிறேன்
சுகம் தானா பெண்களெல்லாம்
வந்தவள் போல் நான் கேட்கிறேன்

நான் தேடினால் கோடிக்கோடிப் பெண் இல்லையா
ஊடலாட நானில்லையா ஊரில் என்ன வீடில்லையா
எந்தப் பெண்ணும் நீயாகுமா
பெண் என்பவள் ஒன்றை மட்டும் தான் காண்கிறாள்
ஒன்றை என்னித்தான் வாழ்கிறாள்
ஒருவன் தன்னைத்தான் சேர்கிறாள்
ஆண்மைக்கென்ன கற்பில்லையா?

மணமானது எந்தன் உள்ளம் தாயானது
உங்கள் நெஞ்சம் பேயானது
கனியும் முன்பு காயானது
கொஞ்சிப்பார்க்க சேயில்லையே
நீ சொன்னது என்ன? என்ன நிலை மாறுது?
பிள்ளை ஒன்றை மனம் நாடுது
கொள்ளை இன்பம் உடல் தேடுது
ஒன்று சேரத் தடையில்லையே

நாள் வந்தது தெய்வம் வந்து எனைக்கண்டது
தூது சொல்லித்துணை நின்றது
மங்கை உன்னைத் தொடச்சொன்னது
இந்த நேரம் பகை இல்லையே
எதைச்சொல்வது சொந்தம் தானே சுகம் கேட்டது
வெட்கம் என்ன இதில் வந்தது
அக்கம் பக்கம் யார் பார்த்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி
கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி

மங்கையரில் மகராணி
மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்

கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
வெள்ளிச் சங்குகள் துள்ளியெழுந்தது
நெஞ்சில் விளையாட
அங்கங்கள் எங்கெங்கோ
நாணம் மெல்லத் தடைபோட

மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி

எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா

மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே
மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே
மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே
மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே
பக்கமாக வந்த பின்னும் வெட்கம் ஆகுமா
இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா
பக்கமாக வந்த பின்னும் வெட்கம் ஆகுமா
இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா
மாலை அல்லவா நல்ல நேரம் அல்லவா
இன்னும் வானம் பார்த்த பூமி போல வாழலாகுமா

பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா

அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே
நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே
அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே
நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே
கண்ணிறைந்த காணவில்லையா

Link to comment
Share on other sites

  • 2 months later...

 பாதை இங்கே பயணம் எங்கே
மயங்கும் நெஞ்சே
மனிதன் நீ
ஆறு வற்றிப்போனால்
கேணி உண்டு இங்கே
கீதை  தனை நான் சொல்லவா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கே விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் தான் நான்
(நீ காற்று ..)

நீ அலை நான் கரை
என்ன அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ உடல் நான் நிழல்
நீ விழ வேண்டாம் விழுவேன்
நீ கிளை நான் இலை
உன்னை ஒட்டும் வரைக்கும் உயிர்த்திருப்பேன்
நீ விழி நான் இமை
உன்னை சேறும் வரைக்கும் துடித்திருப்பேன்
நீ ஸ்வாசம் நான் தேகம்
நான் உன்னை மட்டும் அனுமதிப்பேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வை பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத் தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே இனிமே நீதான் துணையே

மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தானா
தனியே தனியே நனைந்தேன் மழையே
உன் மனமே மனமே தீயாய் கொதிக்கும் 
ஒரு காய்ச்சல் போலே
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே
(மழையே..)
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
 ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
 தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
 சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல

 நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
 ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
 தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
 சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல

 நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
 ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல

 இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
 நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ
 இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
 நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ
 விதியோடு நான் ஆடும் வெளையாட்ட பாரு
 வெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு
 பாடு படிச்சா சங்கதி உண்டு
 என் பாடுக்குள்ளையும் சங்கதி உண்டு கண்டு பிடி

 பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை
 அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
 பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை
 அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
 என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
 கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே
 தலை எழுத்தென்ன என் மொதல் எழுத்தென்ன
 தலை எழுத்தென்ன மொதல் எழுத்தென்ன சொல்லுங்கள்ளேன்

 நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
 ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
 தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
 சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல

 நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
 ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல

சிந்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சிந்து நதிக்கரை ஓரம்

அந்தி நேரம் எந்தன் தேவி ஆடினாள்

தமிழ் கீதம் பாடினாள்

எனை பூவை போல சூடினாள்

 

மஞ்சள் மலர் பஞ்சனைகள்

மன்மதனின் மந்திரங்கள்

கொஞ்சும் குயில் மெல்லிசைகள் கோவை

எந்தன் சீர் வரிசை சொல்லி கொடுத்தேன்

அதை அதை அள்ளி கொடுத்தாய் 

தை அதை காதல் கண்ணம்மா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.