Jump to content

பாட்டுக்குள்ளே பாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் ஏன் கல்லனான் மனம்
கல்லை போன மனிதர்களாலே
கடவுள் என் கல்லனான் மனம்
கல்லை போன மனிதர்களாலே

கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் அதை
கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் – இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்

கடவுள் ஏன் கல்லனான் மனம்
கல்லை  போன  மனிதர்களாலே

நெஞ்சுக்கு  தேவை  மனசாட்சி  – அது
நீதி  தேவனின்  அரசாட்சி
அதனை உண்மைக்கும் அவன் சாட்சி
அதனை உண்மைக்கும் அவன் சாட்சி  –மக்கள்
அரங்கத்தில் வரது அவன் சாட்சி
அரங்கத்தில் வரது அவன் சாட்சி

கடவுள் ஏன் கல்லனான் மனம்
கல்லை போன மனிதர்களாலே

சதி செயல் செய்தவன் புத்திசாலி  –அதை
சகித்துக்கொண்டிருன்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன்
உண்மையை சொல்பவன் சதிகாரன் –இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் – இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
 
கடவுள் ஏன் கல்லனான் மனம்
கல்லை போன மனிதர்களாலே...

மனம்.....

Link to comment
Share on other sites

  • Replies 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

 

மனம்.....

மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா

(மனம்.....)

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய் 
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் 
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....
மீண்டும் காண.... மனம் ஏங்குதே...

(நினைத்தாலே.....)

மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா
சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே...
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே
என் காதலா...! என் காதலா.....!
நீ வா! நீ வா! என் காதலா...!
 

Link to comment
Share on other sites


நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே

(நேற்று வரை)

உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே
நேரிலே பார்த்தால் என்ன
நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தால் என்ன
பூமுகம் சிவந்தா போகும்

(நேற்று வரை)

பாவை உன் முகத்தைக் கண்டேன்
தாமரை மலரைக் கண்டேன்
கோவை போல் இதழைக் கண்டேன்
குங்குமச் சிமிழைக் கண்டேன்
வந்ததே கனவோ என்று
வாடினேன் தனியே நின்று
வண்டு போல் வந்தாய் இன்று
மயங்கினேன் உன்னைக் கண்டு

(நேற்று வரை)

Link to comment
Share on other sites

30 minutes ago, tharsan1985 said:

புன்னகை

புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன் ருக்மணிக்காக

அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக

புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன் இருவருக்காக

இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக .

தேவன் முருகன் கோவில் கொண்டதுவள்ளியின் நெஞ்சத்திலே

அவன் தெய்வானை என்றொரு பூவையை மணந்தது

திருபரங்குன்றதிலேமாலையிட்டால்

அது ஓர் முறைதான்என நினைப்பது பெண்மை அன்றோ

ஒரு மாலையை இரு தோளுக்கு சூடுதல்இறைவன் தன்மையன்றோ

அது ஏட்டில் உள்ள கதைஇது இன்றும் தொடரும் கதை

அது பொம்மை கல்யாணம்

இது உண்மை கல்யணம் .

கொஞ்சும் கணவன் குங்குமம்வைப்பது ஒருத்தியின் நெற்றியிலே

அந்த குங்குமம் வைத்தவன்சங்கமமானது இருவரின் நெஞ்சினிலே

ஈருயிர் என்றும் ஓர் உடல் தன்னில்இருந்திட வழி உண்டோ

ஒரு முகத்துக்கு இரண்டு விழிகளைவைத்த இயற்கையில் தவறுண்டோ

இந்த கேள்விக்கு பதில் ஏது

சிலர் வாழ்வுக்கு பொருள் ஏது

அது உறவின் மாறாட்டம்

இது உரிமை போராட்டம்

 

-- பூவை --

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஜீவன் சிவா said:

 

-- பூவை --

பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
I LOV U , I LOV U , I LOVE LOVE U..

முத்துச்சிமிழா வண்ண தத்தை குரலா
உன் வெள்ளை தண்டை ஓசை என்ன பிள்ளை தமிழா
முத்துச்சிமிழா வண்ண தத்தை குரலா
உன் வெள்ளை தண்டை ஓசை என்ன பிள்ளை தமிழா
கண் பட்டு … ஆஹா உங்கள் கை பட்டு .. ஓஹோ
இன்று கட்டவிழ்த்து ? தமிழ் பாட்டு
I LOV U , I LOV U , I LOVE LOVE U..

பச்சை வாழை மரத்துக்கு சேலை கட்டி போட்டு வைத்த பந்தலோ
பசும் பாலோ பழத்துடன் தேன் கலந்து பண்ணி வச்ச பொங்கலோ
சொன்னால் தெரிவதில்லை எதுவும் … ஆஹா
அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும் .. ஹோவ்
சொன்னால் தெரிவதில்லை எதுவும்
அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும்
கண்ட பின்னால் எடுத்து சொல்ல முடியும்
I LOV U , I LOV U , I LOVE LOVE U..

பள்ளிக்கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு
நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு
பள்ளிக்கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு
நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு
போடுங்கள் … ஆஹா கூண்டில் ஏற்றுங்கள் … ஓஹோ
உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்
I LOV U , I LOV U , I LOVE LOVE U..

பூந்தோட்டம் மெல்ல வந்து கண்ணடித்து கை கொடுக்கும் ஜாலமோ
அது காட்டும் ஜாடை என்ன தாலி கட்டும் போதடிக்கும் மேளமோ
நன்றாயிருக்கு இந்த உவமை ..ஓஹோ
இந்த பெண்ணே உனது சொந்த உடைமை
நன்றாயிருக்கு இந்த உவமை
இந்த பெண்ணே உனது சொந்த உடைமை
இனி எல்லாம் பழகுவது உரிமை
பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
I LOV U , I LOV U , I LOVE LOVE U..
I LOV U , I LOV U , I LOVE LOVE U..

Link to comment
Share on other sites

24 minutes ago, தமிழரசு said:

ஓஹோ

ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் வந்ததோ
எல்லாம் பூவைக்காகத்தான் பாடும்
பாவைக்காகத்தான் பூக்கள் மேல் நீர்த்துளிகள்
வெண்பாக்கள் பாடாதோ தூறல் போடும் நேரம்
பூஞ்சாரல் வீசாதோ

யாரும் சொல்லாத காவியம்
ஆடை கொண்டிங்கு ஆடுது 
ஈரம் கொண்டாலென்ன பொன்னோவியம் 
வண்ணம் மாறாமல் மின்னுது
நாம் பொண்ணானது கல்யாணம் தேடவா
ஓர் கண்ணாளன் வந்து பூமாலை போடவா
ஏன் அம்மாடியோ பெண் பார்க்கும் நாடகம்
யார் வந்தாலென்ன திரும்பாததென் ஞாபகம்
பூவிலங்கு தேவையில்லையே


கால்கள் எங்கேயும் ஓடலாம்
காவல் இல்லாமல் வாழலாம்
வண்ன மின்னல்களாய் நின்றாடலாம்
வாழ்வின் சங்கீதம் பாடலாம்
நாம் இந்தாளிலே சிட்டாக மாறலாம் வா
செவ்வான மெங்கும் ஜிவ்வென்று ஏறலாம் 
நாம் எல்லாருமே செம்மீன்கள் ஆகலாம் வா
நீரோடையெங்கும் வெள்ளோட்டம் போகலாம்
வாழ்க்கை என்ன வாழ்ந்து பார்க்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஜீவன் சிவா said:

சங்கீதம் 

சங்கீதம்.ம்ம்ம்ம்ம்
சங்கீதம் பாட.. ஞானமுள்ளவர்கள் வேண்டும்
சங்கீதம் பாட.. ஞானமுள்ளவர்கள் வேண்டும்
அறைகுறை விஷயங்கள் அறிந்தவர் புரிந்தவர்
மேடை ஏற்லாமோ 
சங்கீதம் பாட.. ஞானமுள்ளவர்கள் வேண்டும்

என் முருகனின் திருவடி தருகிற அருளிது
மேடை ஏறியதும் பாடல் ஓடி வரும்
ராகம் பாவம் கேளு

என் முருகனின் திருவடி தருகிற அருளிது
மேடை ஏறியதும் பாடல் ஓடி வரும்
ராகம் பாவம் கேளு


நீலக்குயிலினமும் சோலைக்கிளியினமும்
கான பாட யாரை கேட்கிறது

சங்கீதம் பாட.. கேள்வி ஞானம் அது போதும்
நிறைகுடம் இவன் என புறிந்திட நிலை வர
போகப்போக பாரு..

சங்கீதம் பாட.. ஞானமுள்ளவர்கள் வேண்டும்

ஒன்றல்ல நான் பார்த்த சபை 
ஊரெல்லாம் என் கான மழை
நீ இன்று கேளு கல்யாணி



உன்னைப்போல் நான் மேதையில்லை
ஆணாலும் ஓர் பேதையில்லை
பாடுவதை பாடு கலைவாணி

பத்து தலைமுறை தொத்தி திரிந்தவள்
பாடும் கீதம் போற்றிடுமோ

முத்து தமிழசை முற்றும் அறிந்தவன்
முன்னால் ஏனிந்த தலை கனமோ



சிறு கிளி பருந்தென பறக்காது
பருந்துகள் கிளியென பேசாது

எதற்கு விளக்கம்

எதற்கு நடுக்கம்

புகழும் 
பரிசும் 
எனக்கே 
எனக்கே

சங்கீதம் பாட.. ஞானமுள்ளவர்கள் வேண்டும்

நிறைகுடம் இவன் என புறிந்திட நிலை வர
போகப்போக பாரு..

சங்கீதம் பாட.. ஞானமுள்ளவர்கள் வேண்டும்

அலை கடல் அது ஆழம் அறியாது
இறங்கினால் பின்பு மீள முடியாது
இசை ஒரு பெருங்கடல் போலே



தெரிந்து தான் இங்கு பாடத்துவங்கினேன்
புறிந்து தான் இசைக்க்டலில் இறங்கினேன்
நான் ஒரு மீனவன் போலே

ஸ்வரமும் லயமும் வலையில் விழுமோ
வீண் ஜாலமும் ஏனோ

இசையின் வலையில் எவரும் விழுவார்
நீ கூடத்தான் மானே

என் பாட்டுக்கு நீ கை தட்டும் அதிசயம் 
நடைபெறும் பாரு

அந்தச்செருக்கு இன்னும் எதற்கு வெற்றி பதக்கம்
இங்கே எனக்கு

ஆஆஆஆ

ஆஆஆஆ

ஆஆஆஆ

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ

சங்கீதம் பாட.. ஞானமுள்ளவர்கள் வேண்டும்

இதுவரை நடத்திய பரீட்சையில் ஜெயித்த பின் இன்னும் 
என்ன வேண்டும்

சங்கீதம் பாட.. கேள்வி ஞானம் இது போதும்..

(ஸ்வரங்கள் மற்றும் தாளங்கள்)

சங்கீதம் பாட கேள்வி ஞானம் இது போதும்...

Link to comment
Share on other sites

1 minute ago, தமிழரசு said:

கலைவாணி

கலைவாணியே…
கலைவாணியே 
உனைத்தானே அழைத்தேன்
உயிர்த்தீயை வளர்த்தேன்
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன்
பலமுறை நினைத்தேன் அழுதேன்
இசை தரும் கலைவாணியே

சுரம் பாடி சிரித்தாய் சிரிப்பாலே எரித்தாய்
மடிமீது மரித்தேன் மறு ஜென்மம் கொடுத்தாய்
சிறு விரல்களில் தலைகோதி 
மடிதனில் எனை வளர்த்தாய்
இசையெனும் வரம் வரும் நேரம்
திசை சொல்லவில்லை மறந்தாய்
முகம் காட்ட மறுத்தாய்
ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆ 
முகம் காட்ட மறுத்தாய்
முகவரியை மறைத்தாய்
நீ முன் வந்து பூச்சிந்து
விழித்துளிகள் தெறிக்கிறது
துடைத்துவிடு கலைவாணியே
உனைத்தானே அழைத்தேன்
உயிர்த்தீயை வளர்த்தேன்
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன்
பலமுறை நினைத்தேன் அழுதேன்
இசை தரும் கலைவாணியே

உள்ளம் அழுதது உன்னைத் தொழுதது
உனது உயிரில் இவன் பாதி
கங்கை தலையினில் மங்கை இடையினில்
சிவனும் இவனும் ஒரு ஜாதி
ராமன் ஒருவகை கண்ணன் ஒருவகை
இரண்டும் உலகில் சமநீதி
அங்கே திருமகள் இங்கே கலைமகள்
அவளும் இவளும் சரிபாதி
கண்ணீர் பெருகியதே
ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆ 
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆ
கண்ணீர் பெருகிய கண்ணில் உன் முகம்
அழகிய நிலவென மிதக்கும்
உயிரே உயிரின் உயிரே
அழகே அழகின் அழகே
இனி அழ வலுவில்லை
விழிகளில் துளி இல்லை
இனி ஒரு பிரிவில்லை
துயர் வர வழியில்லை
வருவாய்…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஜீவன் சிவா said:

நினைத்தேன்

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது

நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்று
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்று
கண் மீனாக மானாக நின்றாடவோ
பொன் தேனாக பாலாக பண்பாடவோ
மாலை நேரம் வந்து உறவாடவோ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓய்யா..

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது


நிலைக்கண்ணாடி கன்னம் கண்டு ஆஹா
மலர்கள்ளூரும் கிண்ணம் என்று ஓஹோ
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை பாய்கின்ற சொர்கம் வா
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை பாய்கின்ற சொர்கம் வா

மன்னன் தோளோடு அள்ளிக் கொஞ்சும் கிள்ளை
அவன் தேரோடு பின்னிச் செல்லும் முல்லை
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது


இடை நூலாடி செல்ல செல்ல ஆஹா
அதை மேலாடை மூடிக்கொள்ள ஓஹோ
சின்ன பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன
சின்ன பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன

Link to comment
Share on other sites

பெ : முல்லை மலர் மேலே

மொய்க்கும் வண்டு போலே

முல்லை மலர் மேலே

மொய்க்கும் வண்டு போலே

உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே

உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே

ஆ : வெள்ளியலை மேலே

துள்ளும் கயல் போலே

வெள்ளியலை மேலே

துள்ளும் கயல் போலே

அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே

பெ : முல்லை மலர் மேலே

மொய்க்கும் வண்டு போலே

பெ : வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே

வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே

கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே

ஆ : மின்னல் உருமாறி மண்மேலே கன்னியைப் போலே

மின்னல் உருமாறி மண்மேலே கன்னியைப் போலே

அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே

ஆ .........ஆ.......ஆ....

முல்லை மலர் மேலே

Link to comment
Share on other sites

14 hours ago, tharsan1985 said:

உருமாறி

உருமாறி என்று தொடங்கும் பாடல் எனக்கு தெரியாது ஆனால் உருமாறி என்ற சொல் அடங்கிய பாடல் தெரியும். அப்படி ஒருபாடல் இருந்தால் யாராவது தாருங்களேன்.

மாயா மச்சிந்திரா மச்சம் பாக்க வந்தீரா
மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா
மாறன் கலைக்கூடம் மஞ்சத்தில் உருவாக்கும் மேஸ்திரி காதல் சாஸ்திரி
மார்பில் விளையாட மன்னன் கை விசைபோட ராத்திரி அடச்சீ போக்கிரி
உருமாறி உருமாறி ஓவியப் பெண் உனைத்தேடி வருவேனே வாரித் தருவேனே
தடை தாண்டும் படைவீரா உடையாக அணிவீரா தம்புரா மீட்டும் கிங்கரா
உனை நானும் அடையாது விழிவாசல் அடையாது கஞ்சிரா தட்டக் கொஞ்சிரா

உன்னை நான் சந்தித்தால் உள்ளத்தில் தித்தித்தை தகதிம்மித் தக்கத்திம்மித் தாளம்
உன்னை நான் சிந்தித்தால் உண்டாகும் தித்திப்பை உதடுக்குள் பொத்தி வைத்தேன் நாளும்
பொத்தி வைத்த தித்திப்பை நீ தந்தாலென்ன முத்தமிட்டு சக்கரை நோய் வந்தாலென்ன
தினமும் தினமும் வரலாமா தவணை முறையில் தரலாமா சொல்லடி சோன்பப்படி
செயலில் இறங்கு சீக்கிரமா மீனம் மேஷம் பாக்கணுமா மென்னுடா என்னைத் தின்னுடா

அன்பே என் பேரென்ன நான் வாழும் ஊரென்ன அறியாமல் உன்னைக் கேட்டேன் நானே
பெண்ணே என் பேச்செங்கே நான் வாங்கும் மூச்செங்கே புரியாமல் தவிக்கின்றேன் மானே
காதலுக்கு கேள்வி கேட்டு மாளாதய்யா காமனுக்கு தாமதங்கள் ஆகாதய்யா
கனவில் பனியாய் கரைவோமா கரைந்தே கவிதை வரைவோமா சுட்டியே கண்ணுக் குட்டியே

கவிதை -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை  கேளுங்கள்  கருவில்  பிறந்தது  ராகம் (2)
நடனம்  பாருங்கள்  இதுவும்  ஒரு  வகை  யாகம்
பூமி  இங்கு  சுற்றும்  மட்டும்  ஆட  வந்தேன்  என்ன  நட்டம் (2)
ஓடும்  மேகம்  நின்று  பார்த்து  கைகள்  தட்டும்


கவிதை  கேளுங்கள்  கருவில்  பிறந்தது  ராகம்
நடனம்  பாருங்கள்  இதுவும்  ஒரு  வகை  யாகம்

நேற்று  என்  பாட்டில்  சுதியும்  விலகியதே
பாதை  சொல்லாமல்  விதியும்  விலகியதே
காலம்  நேரம்  சேரவில்லை  

காதல்  ரேகை  கையில்  இல்லை
சாக  போனேன்  சாகவில்லை
மூச்சு  உண்டு  வாழவில்லை
வாய்  திறந்தேன்  வார்த்தை  இல்லை
கண்  திறந்தேன்  பார்வை  இல்லை
தனிமையே  இளமையின்  சோதனை
இவள்  மனம்  புரியுமா ,இது  விடுகதை

கவிதை  கேளுங்கள்  கருவில்  பிறந்தது  ராகம்
கவிதை  கேளுங்கள்  நடனம்  பாருங்கள்  ஓ ...

ஜகன  ஜகன  ஜகன  ஜம்  ஜம் ....

ஓம்  ததீம்  ததீம்  பதங்கள்  பாட  
ஜகம்  நடுங்க  என்  பதங்கள்  ஆட  

ஜகன  ஜகன  
தம்  தம்  தக்க  

ஜகன  ஜகன  
தம்  தம்  தம்  
ஜகன  ஜகன  
தம்  தம்  தக்க  
ஜகன  ஜகன  
தம்  தம்  தம்  
ஜகன  தீம்த  ஜகன  தீம்த  
தீம்த  தீம்த  தீம்த  தீம்த  
ஓம்  ததீம்  ததீம்  பதங்கள்  பாட  
ஜகம்  நடுங்க  என்  பதங்கள்  ஆட

பாறை  மீது  பவள  மல்லிகை  

பதியம்  போட்டதாரு  
ஓடும்  நீரில்  காதல்  கடிதம்  
எழுதிவிட்டது  யாரு  
அடுப்பு  கூட்டி  அவிச்ச  நெல்லை 

 பார்வை

Link to comment
Share on other sites

1 hour ago, putthan said:

பார்வை

பார்வை ஒன்றே போதுமே 
பல்லாயிரம் சொல் வேண்டுமா 
பேசாத கண்ணும் பேசுமா 
பெண் வேண்டுமா பார்வை போதுமா 

காதல் திராட்சை கொடியிலே 
கள்ளோடு ஆடும் கனியிலே 
ஊறும் இன்பக் கடலிலே 
உன்னோடு நானும் ஆடவா 
அப்போது நெஞ்சம் ஆறுமா 
எப்போதுமே கொண்டாடுமா 


ஆசை கைக‌ள் அழைப்பிலே 
அஞ்சாம‌ல் சேரும் அணைப்பிலே 
வாழை மேனி வாடுமே 
அம்ம‌ம்மா போதும் போதுமே 
இல்லாம‌ல் நெஞ்ச‌ம் ஆறுமா 
இல்லாவிட்டால் பெண் ஆகுமா 

கால‌ம் என்னும் காற்றிலே 
க‌ல்யாண‌ வாழ்த்துப் பாட்டிலே 
ஒன்று சேர்ந்து வாழலாம் 
உல்லாச‌ வான‌ம் போக‌லாம் 
அப்போது நெஞ்ச‌ம் ஆறுமே 
எப்போதுமே கொண்டாடுமே 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் 

நேற்று முதல் ஓர் உறவு தந்தாய் 

உறவு தராமல் நீ இருந்தால் கனவுலகில் 

நான் வாழ்ந்திருப்பேன் ....!

Link to comment
Share on other sites

15 minutes ago, suvy said:

நீ

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி,
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி,
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி, 

நான் என்ற சொல் இனி வேண்டாம்,
நீ என்பதே இனி நான் தான்,
இனிமேலும் வரம் கேட்கத் தேவையில்லை,
இதுபோல் வேறெங்கும் சொர்ககம் இல்லை,
உயிரா வா...

நாடகம் முடிந்த பின்னாலும்,
நடிப்பின்னும் தொடர்வது என்ன??
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே,
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே,
உயிரா வா...

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,

நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி,

நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி,

அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி,

அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி,

அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி,

அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி,

உயிரா வா...

இந்த பாடலை இணைக்காமல் இருக்க என்னால் முடியவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

நன்றி,
 

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க
நான்தான் விரும்பறேன்

நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே
பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நெனச்சேன்
நேரில் வந்த ஆண்டவனே….

ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம்
உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்


செவ்விளனி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான்
கள்ளிருக்கும் தாமரைய கையணைக்கும் வான்பிறைய
உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிர்தான்

இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன்
விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன்
உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல
தினந்தோறும் அர்ச்சனைதான் எனக்கு வேற வேலை இல்ல

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட பிறகு
ஏம்மா கலங்குரா ?

வங்கக் கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே!?
என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே!
எனக்கென வந்த தேவதையே சரிபாதி நீயல்லவா
நடக்கையில் உந்தன் கூடவரும் நிழல் போலே நானல்லவா
கண்ணன் கொண்ட ராதையென ராமன் கொண்ட சீதையென
மடி சேர்ந்த பூரணமே மனதில் வீசும் மாருதமே

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட பிறகு
ஏம்மாகலங்குரா ?
நெடுங்காலம் நான் புரிஞ்ச
தவத்தால நீ கிடைச்சே
திருக்கோவில் வீடுயென்று
வெளக்கேத்த நீயும்வந்த
நேரில் வந்த ஆண்டவனே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறும் அது ஆழம் இல்ல

அது சேரும் கடலும் ஆழம் இல்ல 

ஆறும் அது ஆழம் இல்ல

அது சேரும் கடலும் ஆழம் இல்ல 

ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா... (2)

அடி அம்மாடி அதன் ஆழம் பாத்ததாரு 

அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ

ஆறும் அது ஆழம் இல்ல

அது சேரும் கடலும் ஆழம் இல்ல

ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா... (2) 

 

மாடி வீட்டுக் கன்னி பொண்ணு

மனசுக்குள்ள ரெண்டு கண்ணு 

ஏழ கண்ண ஏங்க விட்டு இன்னும் ஒன்ன தேடுதம்மா 

கண்ணுக்குள்ள மின்னும் மையி

உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி 

சொன்ன சொல்லு என்ன ஆச்சு

சொந்தமெல்லாம் எங்கே போச்சு 

நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி வேஷம் 

திரை போட்டு செஞ்ச மோசமே 

 

ஆறும் அது ஆழம் இல்ல...

On 18/07/2017 at 1:46 AM, தமிழரசு said:



வங்கக் கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே!?

நேரில் வந்த ஆண்டவனே...

ஆழம் என்ற சொல்லில் பாட்டுக்கள் தொடங்குவது போன்று என்க்கு தெரியவில்லை ஆகவே ஆழம் என்ற சொல் இடையில் வந்த பாட்டை தெறிவு செய்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

ஆறும் அது ஆழம் இல்ல

அது சேரும் கடலும் ஆழம் இல்ல 

ஆறும் அது ஆழம் இல்ல

அது சேரும் கடலும் ஆழம் இல்ல 

ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா... (2)

அடி அம்மாடி அதன் ஆழம் பாத்ததாரு 

அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ

ஆறும் அது ஆழம் இல்ல

அது சேரும் கடலும் ஆழம் இல்ல

ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா... (2) 

 

மாடி வீட்டுக் கன்னி பொண்ணு

மனசுக்குள்ள ரெண்டு கண்ணு 

ஏழ கண்ண ஏங்க விட்டு இன்னும் ஒன்ன தேடுதம்மா 

கண்ணுக்குள்ள மின்னும் மையி

உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி 

சொன்ன சொல்லு என்ன ஆச்சு

சொந்தமெல்லாம் எங்கே போச்சு 

நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி வேஷம் 

திரை போட்டு செஞ்ச மோசமே 

 

ஆறும் அது ஆழம் இல்ல...

ஆழம் என்ற சொல்லில் பாட்டுக்கள் தொடங்குவது போன்று என்க்கு தெரியவில்லை ஆகவே ஆழம் என்ற சொல் இடையில் வந்த பாட்டை தெறிவு செய்துள்ளேன்.

ஆழக் கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜா கண்ணு
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு
(ஆழக் கடலில்..)

மஞ்சலிட்டு பின்னல் இட்டு
மச்சான் தந்த பிஞ்சு மொழி
நெஞ்சிரண்டில் தொட்டில் கட்டி
பால் குடிக்கும் வண்ண கிளி
கோவிலில் ஏற்றினான் குத்துவிளக்கு
கண்ணா ராஜா ஐயா சின்னைய்யா
(அழக் கடலில்..)

வெள்ளி அலை நீச்சல் இட்டு
கட்டு மரம் சென்றால் என்ன
பெற்றெடுத்த பிள்ளை முகம்
நெஞ்சை விட்டு செல்லாதம்மா
ஓடம் நான் தென்றல் நீ என்னை நடத்து
கண்ணே பொண்ணே அம்மா சின்னம்மா
(ஆழக் கடலில்..)

சிப்பிக்குள்ளே முத்து வச்சு
உன்ன தந்த அப்பா கண்ணே
சிப்பியிலும் தங்க சிப்பி
உன்ன பெத்த அம்மா கண்ணே
நீந்தினோம் மூழ்கினோம் உன்னை எடுக்க
கண்ணா ராஜா ஐயா சின்னைய்யா
(ஆழக் கடலில்..)

''வண்ண கிளி''

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

 

ஆழம் என்ற சொல்லில் பாட்டுக்கள் தொடங்குவது போன்று என்க்கு தெரியவில்லை ஆகவே ஆழம் என்ற சொல் இடையில் வந்த பாட்டை தெறிவு செய்துள்ளேன்.

 

ஐயா புத்தரே....!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வண்ணக் கிளி சொன்ன மொழி என்ன மொழியோ 
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ 
புள்ளி மயில் புன்னகையில் என்ன ...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/07/2017 at 8:32 PM, நிலாமதி said:

புன்னகை

புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன் ருக்மணிக்காக - அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன் இருவருக்காக - இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வெள்ளிமலை ....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

மலை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/07/2017 at 0:09 PM, nunavilan said:

மலை சாய்ந்து போனால் சிலை ஆகலாம்

சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.