• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

matharasi

தமிழ் 99-google nexus 7

Recommended Posts

 கூகிள் nexus 7 tablet யில் தமிழ் யுனிகோட்முறையில்  அடிக்கலமா ? 

 

நான் தமிழ்99 எழுத்துரு அடித்து பழக்கப்பட்டவன்

 

அப்படி அதில் அடிக்க முடியாதென்றால் தமிழ்99 யூனிக்கோட் உள்ளீடு செய்ய க்கூடிய கூகிள் nexus  மாதிரியான   பட்ஜட்க்குள் அடங்க கூடிய  tablet  போன்ற வகையை சொல்லி உதவ முடியுமா  

 

வாங்க முன் தமிழ் எழுத்தில் அதில் அடிக்க முடியுமா எப்படி உறுதி செய்யலாம் என்று யாரும் கூறுவீர்களா?

Share this post


Link to post
Share on other sites