Jump to content

உலகக் கிண்ணம் 2014; உதவி மத்தியஸ்த்தர் பணி நீக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

13 ம் திகதி நடைபெற்ற மெக்சிக்கோ எதிர் கமேரூன் விளையாட்டில் உதவி மத்தியஸ்த்தராகக் கடமையாற்றிய கொலம்பியாவைச் சேர்ந்த  Humberto Clavijo என்பவர் அவரது  பணியிலிருந்து  உலக உதைபந்தாட்டச் சம்மேளனத்தினால் நீக்கப்பட்டுள்ளார்.இவர் 22 ம் திகதி நடைபெற உள்ள
தென் கோரிய எதிர் அல்ஜீரியா விளையாட்டில் உதவி மத்தியஸ்த்தராக
தெரிவு செய்யப்பட்டிருந்த  நிலையில் இவரது பணி நீக்கம் பலத்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

மெக்சிக்கோ எதிர் கமேரூன் விளையாட்டில் இரு முறை மெக்சிக்கோ அடித்த கோல்கள் இவரது சமிக்ஜையின் படி கோலாக மத்தியஸ்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.மெக்சிக்கோ வீரர் விதியை மீறியதாக( Off  side ) இவர் சமிக்சை செய்திருந்தார்.இந்த விடயத்தில் உலக உதைபந்தாட்டச் சங்கம் இவர் மீது சந்தேகம் கொண்டே இவரைப் பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
இவர் அதற்காக யாரிடமாவது பணம் பெற்றுக் கொண்டாரா ? என்ற கோணத்தில் விசாரணைகளை உதைபந்தாட்டச் சங்கம் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Link to comment
Share on other sites

மழைக்குள் நடந்த இந்த மாட்சில் இந்த லயின்ஸ்மன் பெரும்பிழை விட்டது அப்பட்டமான உண்மை . :lol:

Link to comment
Share on other sites

campbell_2949812a.jpg

 

கொஸ்ரறிக்கா ,இத்தாலி  போட்டியில்  கொஸ்ரறிக்காவுக்கு தண்ட உதை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொடுக்கப்படவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.