Jump to content

வீடியோ விளையாட்டு


Recommended Posts

இப்படி வீடியோ விளையாட்டில் போட்டிகள் நடப்பது என்று போன மாதம் தான் தெரியும் .அதுவும் மருமகன் தனது முகபுத்தகத்தில் இணைத்த பின் தான் தெரியவந்தது .

ஒன்டாரியாவில் தான் முதலாவதாக வந்து குவைத்ததிற்கு போட்டிகளில் பங்கு பற்ற போவதாக பதிந்திருந்தான் .

இன்றைய பதிவில் இருந்து .

Today's day 2 of Major 5ashoom, the Brawl/PM major tournament in Kuwait. I got 1st in both Brawl and PM dubs yesterday (teaming with Demna), and today's gonna be both Brawl and PM singles! Tune intowww.twitch.tv/extravagaming at 9 AM (EST) to catch the action!

வெற்றி பெற வாழ்த்துக்கள் .


10310536_834803693198260_550031767402949

Link to comment
Share on other sites

Kuwait was amazing and I got 1st in all 4 events that I entered (Brawl & PM, singles and dubs).

 

போட்டி போட்ட நாலிலும் வெற்றி பெற்றுள்ளார் .மருமகன் முகபுத்தகத்தில் நண்பர்களுக்கு பதிந்ததை இங்கு இணைத்துள்ளேன் .(மேலே கண்ணாடியுடன் இருப்பவர் தான் மருமகன் ).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மருமகனிற்கு வாத்தியாரின் வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள் அர்ஜுன் அண்ணா
இந்தப் போட்டியில் அவர் தொடர்ந்து பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகின்றேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.