Jump to content

யாழ்ப்பாணம் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்


Recommended Posts

(ஹம்­சப்­பி­ரியா)

5429cricket350.jpgயாழ்ப்­பாணம் பிரி­மியர் லீக் இரு­பது20 கிரிக்கெட் போட்டி  யாழ்ப்­பாணம் இந்துக் கல்­லூரி மைதா­னத்தில் இன்று சனிக்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

யாழ். மாவட்­டத்தின் கிரிக்கெட் கழ­கங்கள் நான்கு குழுக்­க­ளாக பிரிக்­கப்­பட்டு லீக் முறையில் இந்தப் போட்­டி­களை நடத்த  ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

குழு ஏ இல் கொக்­குவில் சி.சி.சி. விளை­யாட்டுக் கழகம், மானிப்பாய் பரிஸ் விளை­யாட்டுக் கழகம்,  அரி­யாலை ஸ்ரான்லி விளை­யாட்டுக் கழகம்,  சுன்­னாகம் ஸ்கந்தா விளை­யாட்டுக் கழகம், வண்­ணார்­பண்னை ஸ்ரீ காமாட்­சி­யம்பாள் விளை­யாட்டுக் கழகம் ஆகி­யன இடம்­ பெற்­றுள்­ளன.

குழு  பி இல் யாழ்ப்­பாணம் ஜொலி ஸ்ரார் விளை­யாட்டுக் கழகம், தெல்­லிப்­பழை கிறாஸ் கொப்பேர்ஸ் விளை­யாட்­டுக்­க­ழகம், மூளாய் விக்­ரோறி  விளை­யாட்டுக் கழகம், திரு­நெல்­வேலி கிரிக்கெட் விளை­யாட்டுக் கழகம், தெல்­லிப்­பழை யூனியன் விளை­யாட்டுக் கழகம் ஆகி­யன இடம்­பெற்­றுள்­ளன.

 குழு சி இல் யாழ்ப்­பாணம் சென்­ர­லையிட்ஸ் விளை­யாட்டுக் கழகம், யாழ்ப்­பாணம் ஜொனியன்ஸ் விளை­யாட்டுக் கழகம், அரி­யாலை மத்தி விளை­யாட்டுக் கழகம், கந்­தர்­மடம் நியூஸ்ரார் விளை­யாட்டுக் கழகம் ஆகி­யன இடம்­பெற்­றுள்­ளன.

குழு டி இல் யாழ்ப்­பாணம் சென்ரல் விளை­யாட்டுக் கழ­கம், யாழ்ப்­பாணம் பற்­றீ­சியன்ஸ் விளை­யாட்டுக் கழகம் திரு­நெல்­வேலி இந்து வாலிபர் சங்க விளையாட்டுக் கழகம், வலிகாமம் யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகம் ஆகியன இடம்பெற்றுள்ளன.

 

metronews.lk/article.phpcategory=sports&news=5429#sthash.lu9xcDP6.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடி ஒரு கொலை நடக்கக்கூடாது. விளையாட்டை விளையாட்டக பார்க்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் தொடங்க முதலே பாடசாலை விளையாட்டு போட்டிகளில் அடிதடி நடந்ததுண்டு :D அடிவாங்கிய அனுபவமும் உண்டு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.