Jump to content

Recommended Posts

ஏன் நீங்களும் ஒரு ஆளா அந்த மாலி,நந்தினி,ஹேமா,ரதி  இல்? :D:lol:

நான் நல்ல பிள்ளை, உப்பிடி வேலைகள் செய்தத் தெரியாதுபா.

Link to comment
Share on other sites

திருட்டுத்தனமாய் படம் பார்க்க என்றால்...? அது பலான படமோ..? யாழ்ப்பாணம் றீகல் தியேட்டராக இருக்கவேண்டும். அதுவும் நம்பமுடியாதுள்ளதே ! ஏனெனில் மாலி, நந்தினி, ஹேமா, எல்லாம் சிங்களப் பெயராக உள்ளது. கொழும்பில் ஏதோ ஒரு தியேட்டராக இருக்கவேண்டும். சே ! அதுவும் குழப்புகிறதே..!. யாராவது ஊரவர்கள் பார்த்துவிடுவார்களோ என்னும் வரிகள்...... உங்களுக்கு அப்படி எங்கள்மேல் என்ன கோபம் ? இப்படிக் குழப்பிக் கலக்கியடிப்பதற்கு ??. :o 

பகிர்வுக்கு நன்றி சுமேரியரே...!!  :rolleyes:  :rolleyes:

Link to comment
Share on other sites

யாழ்  தீயேட்டர் ஒன்றிலை 1982 மட்டிலை பொக்ஸ் றூம் இருந்தது ...இவை மூன்று பேராக போனபடியால் விட்டுருக்க மாட்டினம் .. இரண்டு பேராய் அல்லது நாலு பேராய்  இருந்தால் விட்டிருப்பினம் :lol:

ஆராதானா வின்ரை தமிழ் பதிப்பான சிவாஜி நடித்த சிவகாமியின் செல்வன் படத்திலை வருகிற எத்தனை அழகு கொட்டி கிடக்கிறது என்ற உண்ர்ச்சிவசமான ஜோடி பாடலுக்கு(ஹிந்தியில்  ரூப்பு தரா மஸ்தானா)    சிவத்த டிம் லைட் போட்டு ஓடினவங்கள் தியேட்டர் காரங்கள் ..

அந்த காட்சி நேரத்தில்  இந்த பள்ளிக்கூடம் கட் அடித்து உடுப்பு மாத்தி வாற ஆட்களின்ரை உணர்ச்சிகரம் பொதுசனத்தை மதிக்காமால்  வெட்க படாமால் திறந்த உள்ளத்துடன்  ஒரு கட்டத்துக்கு மேல் நடக்க தொடங்கனபடியால்  பின்னர் தியேட்டர் காரருக்கு பிர்ச்சனை யாக போச்சு . பொது சனத்தின் எதிர்ப்பு அதிகரித்தமையால் பின் இந்த பொக்ஸ் றூம் என்ற கதையை இல்லாமால் பண்ணி போட்டாங்கள் ..பின்னை  என்னயிறது ...வசதியுள்ள ஆட்கள் கசறீனா பீச் பக்கம் ஒதுங்கியிட்டினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு கதை . :icon_mrgreen: .

மேசோ கொஞ்சம் அசாத்திய பேர்வழி போலத்தான் இருக்கு .

நினைத்தாலே இனிக்கும் பார்க்கும் போது இப்படித்தான் முன் வரிசையில் இருந்த கொஞ்ச கேர்ல்ஸ் படம் தொடங்கி கமல் மைக்குடன் வர

"சோ சுவீற்றப்பா சோ சுவீற்றப்பா"  என்று விட்டபாடில்லை 

"என்னையோ சொல்லுறிங்கள் தாங்க்ஸ் " என்று நாம திருப்பி போட அத்தோட  ஆட்கள் கப்சிப் . :icon_idea:

என்னிலும் பாக்க அசாத்தியங்கள் எல்லாம் இருந்தவை அர்ஜுன் அண்ணா அங்கை. :D

உண்மைதான்

சிறு சிறு  தப்புக்களுக்கே  பெரிய எடுப்பெடுத்து

அதிலும் கோட்டைவிடுவதே  வழமை :D

நன்றி  அனுபவப்பதிவுக்கு  சுமே

ஆனாலும் வயசு அதிக வித்தியாசமில்லை

நானும் இதே படத்தை

அதே நேரம்  பாடசாலைமுடிய  பார்த்தேனே........ :lol:  :D  :D

பெண்கள் தான் வயதைக் குறைச்சுச் சொல்லுறவை எண்டு பார்த்தால் இந்தக் கிழவங்களுக்கும் அந்த ஆசை :lol:

உண்மையைச் சொல்லுறதெண்டால் எனக்கு படத்தின்ர பெயர் மறந்து போச்சு. அதால வாயில வந்த படம் ஒண்டை எழுதினனான்.

துணிச்சலுக்கு  வேம்படியை அடிச்சுக்க ஆளே கிடையாது...! :)

பயத்தில எத்தனை பேராய் படத்துக்கு போனது என்டதை மறந்திட்டீங்கள்...!! :)

அதெண்டால் உண்மைதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி பாஞ்ச மாதரசி

திருட்டுத்தனமாய் படம் பார்க்க என்றால்...? அது பலான படமோ..? யாழ்ப்பாணம் றீகல் தியேட்டராக இருக்கவேண்டும். அதுவும் நம்பமுடியாதுள்ளதே ! ஏனெனில் மாலி, நந்தினி, ஹேமா, எல்லாம் சிங்களப் பெயராக உள்ளது. கொழும்பில் ஏதோ ஒரு தியேட்டராக இருக்கவேண்டும். சே ! அதுவும் குழப்புகிறதே..!. யாராவது ஊரவர்கள் பார்த்துவிடுவார்களோ என்னும் வரிகள்...... உங்களுக்கு அப்படி எங்கள்மேல் என்ன கோபம் ? இப்படிக் குழப்பிக் கலக்கியடிப்பதற்கு ??. :o 

பகிர்வுக்கு நன்றி சுமேரியரே...!!  :rolleyes:  :rolleyes:

கலக்காமல் விட்டால் சப்பென்று போவிடாதோ பாஞ்ச ???

யாழ்  தீயேட்டர் ஒன்றிலை 1982 மட்டிலை பொக்ஸ் றூம் இருந்தது ...இவை மூன்று பேராக போனபடியால் விட்டுருக்க மாட்டினம் .. இரண்டு பேராய் அல்லது நாலு பேராய்  இருந்தால் விட்டிருப்பினம் :lol:

உங்களுக்கு நிறைய அனுபவம் போல கிடக்கே சினிமாவோட மாதரசி :D
 
விசுகு அண்ணாவுக்கு அந்த படம் வரும் போது[82] 20,21 வயசு இருக்கும் என்று நினைக்கிறேன்.சுமோவுக்கு 17,18 இருக்கும்

எனக்கே ஆண்டு மறந்து போச்சு
 
ஆக ஒரு படமா களவாக பார்த்தீர்கள் சுமோ :icon_mrgreen:  வேம்படியில் படித்ததுக்கு ஒரு படம் காணாது :o:lol:

ஆக இரண்டுதான் பாத்தது :(

Link to comment
Share on other sites

  • 3 years later...

காவலிலே உன் அன்னை தோற்றதறிவாய்.

அவளிடத்தி உன்பட்டி தோற்றதையும் நீ அறிவால்

என்றாலும் வாழ்வின் சுழற் தடத்தில் இன்று நீ அன்னை

நீ தோற்க்க வாழ்வு மேலுமொரு வெற்றி பெறும்.

-  எனது “பூவால் குருவி” கவிதையில் இருந்து

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு படம் ஒரு கதையாக  சூப்பரு 

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பொயற், தனிக்காட்டு ராஜா.

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஊரில, பெற்றோர்கள் கடின உழைப்போடு , காசுகளை வீண்செலவழிக்காமல், மிச்சப் படுத்தி , பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பினால், பிள்ளைகள் , பெற்றோர்களின் கஸ்டத்தினை உணராமல் திரைப்படம் பார்க்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/03/2018 at 1:06 AM, கந்தப்பு said:

ஊரில, பெற்றோர்கள் கடின உழைப்போடு , காசுகளை வீண்செலவழிக்காமல், மிச்சப் படுத்தி , பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பினால், பிள்ளைகள் , பெற்றோர்களின் கஸ்டத்தினை உணராமல் திரைப்படம் பார்க்கிறார்கள். 

அதோடை நிப்பாட்டினமே எண்டு சந்தோசப் படுங்கோ :11_blush: நன்றி வருகைக்கு கந்தப்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.