Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழரசு

இன்றுடன் விடைபெறுகிறது வின்டோஸ் எக்ஸ்.பி

Recommended Posts

1db92774d1a5740b7cf8cb7c612c5857.jpg

இன்றுடன் எமது கணனியில் இருந்து வின்டோஸ் எக்ஸ்.பி (Windows XP) விடைபெற்றுச் செல்கிறது.

பெருமளவு மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Windows XP இயங்குதள பாவனை இன்றைய தினத்துடன் (April 8 ஆம் திகதி) முடிவுக்கு வர இருக்கின்றது. அதன் பின்னர் புதிய இயங்குதளங்களுக்கு தமது கணினிகளை புதுப்பித்துக்கொள்ளும்படி மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனையிட்டு புதிய இயங்குதளங்களுக்கு நகர இருப்பவர்களுக்காக PCmover Express எனும் மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளது மைக்ரோசொப்ட் நிறுவனம்.

இதன் மூலம் Windows XP இல் இருக்கக் கூடிய அனைத்து தரவுகளையும் அதாவது பயனர் கணக்குகள், கணனியில் நீங்கள் மேற்கொண்டுள்ள அமைப்புக்கள், தேவையான கோப்புறைகள் போன்றவற்றினை Windows 7, Windows 8/8.1 போன்ற புதிய இயங்குதளங்களுக்கு மிக இலகுவாக நகர்த்திக்கொள்ள முடியும்.


குறிப்பிட்ட மென்பொருளை மைக்ரோசொப்ட்டின் உத்தியோக பூர்வ இணைய தளத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளகீழுள்ள லிங்கிற்கு செல்லவும்.

 

 

http://goo.gl/fGzB9h

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=848692852209334364

Share this post


Link to post
Share on other sites

அதிக  காலம்

பிரச்சினைகளற்று

அதிக பலனை  பாவனையாளர்களுக்கு கொடுத்தது 

வின்டோஸ் எக்ஸ்.பி

என்று  நினைக்கின்றேன்

போய் வருக.

Share this post


Link to post
Share on other sites