• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

குமாரசாமி

கணணி பாவனையாளர்களே........

Recommended Posts

கணணியை அதிகம் பாவிப்பவர்கள் கவனிக்கவும்.

 

Share this post


Link to post
Share on other sites

அனைவரும் கவனம் எடுத்து, கடைப்பிடிக்க வேண்டிய காணொளி.
சில விடயங்களால்... தற்போதைக்கு பிரச்சினை தெரியாவிட்டாலும், சிறிது காலத்தில் பெரிய பிரச்சினையை கொடுக்கும்.
இணைப்பிற்கு நன்றி, குமாரசாமி அண்ணா.

Share this post


Link to post
Share on other sites

முதுகெலும்பு , மூட்டெலும்புகள் வலிக்கும்போது கணனியை நிறுத்தவேனுமோ ...!

Share this post


Link to post
Share on other sites

 

முதுகெலும்பு , மூட்டெலும்புகள் வலிக்கும்போது கணனியை நிறுத்தவேனுமோ ...!

 

முதுகெலும்பு, மூட்டெலும்பு வலிக்க தொடங்கும் முன்பே...  கணனியை நிற்பாட்ட வேண்டும். சுவி.

அந்த எலும்புகள், வலிக்கத் தொடங்கினால்... நோய் முத்தீட்டுது.... என்று அர்த்தம். :D

Share this post


Link to post
Share on other sites

முதுகெலும்பு , மூட்டெலும்புகள் வலிக்கும்போது கணனியை நிறுத்தவேனுமோ ...!

 

நிற்பாட்டோணுமெண்டில்லை.......கொஞ்ச நேரம் நித்திரை கொண்டிட்டு திருப்பி அலுவலை தொடங்கலாம்... :D

 

Sleeping+at+computer.jpg

Share this post


Link to post
Share on other sites