Jump to content

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொள்ளை அழகு


Recommended Posts

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை அழகா மட்டக்களப்பு. நான் ஒருநாளும் சென்றதில்லை. நன்றி ஆதவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் நாடு எவ்வளவு அழகானது. பனி உறையும் குளிர்மிக்க நாகரீக வனங்களில் இருந்து மனதால் மட்டுமே இரசிக்க முடிகிறது எங்கள் தாயகத்தை.....

 

மட்டக்களப்பு மிகுந்த எழில் சூழ்ந்த பிரதேசம் என்பதை முன்பே அறிந்துள்ளேன் இப்போது சில காட்சிகளை உங்களின் மூலம் காணக்கிடைத்துள்ளது நன்றி ஆதவன்CH

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Batti_New16.jpg

 

மீன் பாடும் தேனாட்டில், மீனிசை கேட்கும் பறவைகள்! :lol:

 

ஒன்றை இழக்கும் போது தான், அதன் 'அழகு' கண்ணுக்குத் தெரிகின்றது! :o

 

நன்றிகள், ஆதவன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு இயற்கை அழகு நிறைந்த பூமி. அதற்கு மெருகேற்றுவது மட்டக்களப்பு வாவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Batti_New28.jpg

 

இப்படியான... அழகிய மட்டக்களப்பு படங்களை, நான் இது வரை பார்த்ததில்லை.
இலங்கையில்... வாழ்ந்த காலங்களில், நான்.. திரிகோணமலைக்குப் போனனான்.
மட்டக்களப்பிற்குப் போகவில்லையே... என்ற, ஏக்கம் இன்றும் உண்டு.
மேலுள்ள படத்தைப் பார்க்கும் போது மட்டும்.....

தமிழன் பூமியில்.. எத்தனை, அந்நிய அடையாளங்கள்... என்ற‌ ஆத்திரமும், விசரும் வருது.

Link to comment
Share on other sites

800px-Kallady_Bridge_Batticaloa.jpg

 

tumblr_m8ext4oIBT1rd9zojo1_1280.jpg

ecreational Park near a beach side in Batticaloa

 

Valaichchenai_Lagoon.jpg

நாசிவன் தீவு பகுதியை சுற்றிச் செல்லும் வாழைச்சேனை வாவியில் ஓர் அழகிய தோற்றம்

 

Pasikuda-Beach-Resorts.png

 

49.jpg

 

பாசிக்குடா

Amethyst-resort-Passikudah-Sri-Lanka1.jp

பாசிக்குடா

37586401.jpg

 

பாசிக்குடா

bigstock-Untouched-tropical-beach-in-Sr-

 

 

Link to comment
Share on other sites

6073916929_b827b57ed3_b.jpg

 

 

Batticaloa.jpg

திருச்செந்தூர் முருகன் ஆலயம், கல்லடி மட்டகளப்பு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்டம் இயற்கை அழகு நிறைந்தது மட்டுமல்ல தமிழீழத்திலே மட்டு நகர் பெண்கள் தோற்றத்திலும் சரி விருந்தோம்பலிலும் சரி பேரழகிகள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்டம் இயற்கை அழகு நிறைந்தது மட்டுமல்ல தமிழீழத்திலே மட்டு நகர் பெண்கள் தோற்றத்திலும் சரி விருந்தோம்பலிலும் சரி பேரழகிகள் தான்.

தம்பியர்! யாழ்ப்பாணம்,மன்னார்,திருகோணமலை இடங்களுக்கு இன்னும் போகேலை போலை கிடக்கு :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் திருகோனமலை , மூதூர் போயிருக்கின்றேன், மட்டக்களப்புக்குப் போகேல்லை. பார்க்க மிகவும் அழகாய்த்தான் இருக்கின்றது. கடல் சூழ்ந்த பிரதேசமல்லவா...! :D

Link to comment
Share on other sites

நானும் திருகோனமலை , மூதூர் போயிருக்கின்றேன், மட்டக்களப்புக்குப் போகேல்லை. பார்க்க மிகவும் அழகாய்த்தான் இருக்கின்றது. கடல் சூழ்ந்த பிரதேசமல்லவா...! :D

 

Thanks to Photoshop.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Thanks to Photoshop.

 

 

மண்காரரே இப்படி 'மென்காரர்' மீது பழிபோட்டால் எப்படி? :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  Batti_New39.jpg

 

 

 

Batti_New40.jpg

 

குடுமியன்மலை பகுதி போலக் கிடக்கு.

 

செயற்கை ஒப்பனைகள் இல்லாத 'கந்தர்வ கன்னி' போல் அழகு!

 

Link to comment
Share on other sites

அழகான திருநாடு மட்டக்களப்பு. ஆனால் தற்போது தமிழரின் நிலங்களும் சொத்துகளும் மெல்ல மெல்ல அன்னியர்களால் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அழகான பாசிக்குடா கடற்கரை ஆனால் அங்கே பசில் ராஜபக்சவின் பினாமி அருண் தம்பிமுத்துவினால் பெரிய விடுதி கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. போரால் அழிந்த இடங்கள் இன்னும் மீளாமல் அதே நிலமையில்தான் இருக்கிறது. 

Link to comment
Share on other sites

மண்காரரே இப்படி 'மென்காரர்' மீது பழிபோட்டால் எப்படி? :lol:

 

 

மட்டக்களப்பு அழகான இடம்தான். பல இடங்கள் இன்னும் வறுமையில் வாடுகின்றன. இது அவர்களால் அபிவிருத்தி செய்யப்பட்ட இடங்களைக் பிரச்சாரப்படுத்துவதற்காக எடுத்துள்ளார்கள். சில படங்கள் வானிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. Photoshop மென்பொருளும் பாவித்து படங்கள் அழகாக்கப்பட்டுள்ளது   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டுவின் அழகே தனி. பகிர்வுக்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் மகள் பாடுகின்றாள்

வாவி மகள் ஆடுகின்றாள்

மட்டு நகர் அழகான மேடையம்மா

இங்கு எட்டு திசையும் கலையின் வாடையம்மா

நானும் இன்னும் மட்டுநகர் போகவில்லை. முன்பு கதிர்காமம் யாத்திரை போறவர்கள் பயணிக்கும் பாதை. ஆதவன் இணைப்பிற்கு நன்றி

Link to comment
Share on other sites

800px-Bone_Island%2C_Batticaloa.jpg

 

800px-Bone_Island%2C_Batticaloa_in_Bird%

 

எலும்புத்தீவு

 

DSC08942.JPG

 

காந்தி சதுக்கம் மட்டக்களப்பு

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.